தகுதி என்னவென்று கேட்ட தற்குறிகளே தள்ளி நில்லுங்கள். எங்கள் சகோதரர் உரிமையோடு எங்களுக்குத் தரும் '#உரிமைத்_தொகை' என்று கொண்டாடும் உழைக்கும் மகளிர்!
நன்றி தலைவா ! 🙏🥹 @mkstalin#திராவிட_மாடல்
பெண்களின் துயர் துடைக்கும் உரிமைத் தொகை!
எழைகளாகிய நாங்கள் இனி யார் கைகளையும் எதிர்பார்க்க வேண்டாம். நம்பிக்கையுடன் வாழ்வோம். பசி இல்லாது இருப்போம். மாதம் ரூ 1000 #உரிமைத்_தொகை திட்டம் தந்த முதலமைச்சர் @mkstalin அவர்களுக்கு மனதார நன்றி சொல்லும் மகளிர்.
@RamarajuRengas1@_kabilans பைத்தியம��� மாதிரி சீமானை போலவே பேசக்கூடாது. அது என்ன காளிமுத்து பொண்ணாயா? பைத்திநக்காரனை நம்பி தறுவ��ற்கு?? ஆட்சியா, அதை நடத்தனும்னா குறந்தபட்சமாவது நல்ல பண்பு வேண்டும். 🐢யனுக்கு அதெல்லாம் கிடையாது
@udayaku85479492@_kabilans ஆமைகுஞ்சுகளுக்கு வேற ஒரு எழவும் தெரியாது. தர்க்கம் பன்றேன் பேர்வழினு,, கண்டதை வந்து உளறுவதுதான் பழக்கம்.
மூளை வேலை செய்ய ஆரம்பித்தவுடன் 3 இயர்ல வெளியேறும்போது உனக்கே எல்லாம் தானாக புரியும்.
தலைவராக மட்டுமில்லை தந்தையாகவும் மக்கள் நலன் பேணும் முதலமைச்சர் அவர்கள் உரிய மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்து கால்களை மீட்டுக் கொடுத்ததுடன், கல்விக் கனவையும் ��னவாக்குவதாக உறுதியளித்த நிகழ்வினை மகிழ்ச்சியுடன் நினைவுகூரும் மாணவி சிந்து!
"நீங்கள் பற்ற வைத்த நெருப்பு ஒன்று பற்றி எரிய உங்களைக் கேட்கும்.
நீங்கள் விதைத்த வினையெல்லாம் உங்களை அறுக்க காத்திருக்கும்"
காத்திருங்கள் ஜீ🔥🔥🔥
பெங்களூரில் ஆர்ப்பாட்டம் @IYC