ஆசிரியர் வேலை வாங்கித் தருவதாகக் கூறி கட்டுக்கட்டாகப் பணம் வசூல்!
யோவ் அன்பில், உனக்கு இதே வேலையாப் போச்சு!
அடேய் திருட்டு மொள்ளமாரி, முடிச்சவிக்கி ஊழல்வாதி… தவெக செங்க்ஸ் மாம்ஸ் நீயா? 😂
தூத்துக்குடி கந்தன் காலனியில் வீட்டில் தனியாக இருந்த சசிகலா எனும் பெண்மணி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார்
தூத்துக்குடியில் 4 நாட்களில் 7 கொலைகள்!
இதற்கு என்ன விநோத விளக்கத்தை மாவட்டக் காவல்துறையினர் வெளியிடப் போகின்றனர்?
வெளியில்தான் பாதுகாப்பில்லை, நிம்மதியாக யாரும் நடமாட முடியவில்லை என்று பார்த்தால், வீட்டுக்குள் இருக்கவே அச்சமடையும் நிலைக்கு மக்களைத் தள்ளியதுதான் த.வெ.க.வின் சாதனையா?
#LawAndOrder #Thoothukudi
❓ 97 இலட்சம் வாக்காளர்கள் பட்டியலில் ஏன் இல்லை?
❓ வாக்காளர் நீக்கங்கள் தேர்தல் முடிவுகளை மாற்றியதா?
❓ தேர்தல் ஆணையத்தின் நம்பகத்தன்மை எங்கே?
இவை வெறும் கேள்விகளல்ல; ஜனநாயகத்தின் அடித்தளத்தையே உலுக்கும் குற்றச்சாட்டுகள்!
🔷 ஞானேஷ் குமாரைப் பதவிநீக்கம் செய்ய நடவடிக்கை
🔷 SIR ரத்து
🔷 மீண்டும் வாக்குச்சீட்டு முறை
உள்ளிட்ட கோரிக்கைகளுடன் மாண்புமிகு குடியரசுத் தலைவருக்கு மனு அனுப்பியுள்ளேன்.
வாக்குரிமை என்பது சலுகையல்ல; அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ள உரிமை!
ஒவ்வொரு வாக்கும் கணக்கில் வர வேண்டும். ஒவ்வொரு வாக்காளரின் உரிமையும் காக்கப்பட வேண்டும்.
நமது கேள்விகளுக்குப் பதில் வேண்டும்! ஜனநாயகத்திற்கு நீதி வேண்டும்!
#SaveDemocracy #StopSIR
ராயப்பேட்டை சார்மினார் பிரியாணிக்கடை, பட்டப்பகலிலேயே கத்தியை காட்டி மிரட்டி தாக்குதல் நடத்தி கொள்ளை அடிக்கிறானுங்க
சட்டம் ஒழுங்கு மயிரு மாதிரி இருக்கு இந்த தற்குறிகள் ஆட்சியில..
திமுக ஆட்சியை குறை சொன்ன பு மவனுங்க எல்லாம் வாயில என்னடா பழம் வச்சிருக்கிங்க...
கடந்த மே மாதம் வரை ஒரு யூனிட் 11 ரூபாய்க்கு வாங்கப்பட்டு வந்த நிலையில் அதற்கான டெண்டர் முதல்வர் விஜய் தலைமையிலான அரசு அமைந்த உடன் ரத்து செய்யப்பட்டு புதிதாக ஒரு யூனிட் 37 ரூபாய்க்கு வாங்குவதற்கான டெண்டர் இறுதி செய்யப்பட்டது
ஏன் விலையற்றம் என கேட்டதற்கு ஹை குவாலிட்டி மின்சாரம் என அரசு விளக்கம் அளித்து இருந்தது
தற்பொழுது மேலும் நான்கு ரூபாய்க்கு மேல் அதிகமாக அதாவது 41.50 விலை கொடுத்து ஒரு யூனிட் மின்சாரம் வாங்கப்பட உள்ளது
இது என்ன மின்சாரமாக இருக்கும்?
Cheap CM-இன் சீழ்பிடித்த ஆட்சியில், வரலாற்றில் இல்லாத அளவுக்கு ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.35-க்கு வாங்குவது போதாது என்று அடுத்தக்கட்டமாக ஒரு யூனிட் மின்சாரத்தை ரூ.41 கொடுத்து வாங்கவுள்ளதற்கு எனது கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதற்காகத்தான், இரண்டு நாட்களுக்கு முன்பு, அரை டவுசர்கள் முதல் Online Abusers வரை, ராஜஸ்தானில் ஏதோ ஒரு இடத்தில் மின் உற்பத்திக்கு ஆகும் செலவை, கொள்முதல் விலை என்று உருட்டிக்கொண்டிருந்தார்களா?
நடத்துவது ஆட்சியும் இல்லை - செய்வது நிர்வாகமும் இல்லை - ஆனால், இவ்வளவு Confident-ஆக நானும் முதலமைச்சர் என்று வலம் வரும் #DUMMY_CM, கூடுதல் விலைக்கு மின்சாரம் வாங்கி, அதற்கான செலவை மின்கட்டணம் என்ற பெயரில் மக்கள் தலையில் கட்டப்போகும் கொடுமைக்குப் பெயர் தான் மாற்றமா?
இவர்களின் கையாலாகத்தனத்தால் விலைவாசி உயர்வில் தமிழ்நாடு முதலிடத்தில் இருக்கும் போது, பண்டிகை நேரம் பார்த்து ஆவின் பால் பொருட்களின் விலையையும் ஏற்றி இருக்கிறார்கள்.
இப்படி இடைவிடாமல் மக்கள் வயிற்றில் அடித்து, தமிழ்நாட்டை Reverse Gear போட்டுப் பின்னுக்கு இழுத்துச் செல்லும் இந்த சர்க்கஸ் கும்பலின் ஆட்டத்திற்கு மக்களே தக்கப்பாடம் புகட்டுவார்கள்.
வெளிச்சந்தையில் ஒரு யூனிட் மின்சாரத்தை 41.50 கொடுத்து வாங்க முதல்வர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்
வரும் டிசம்பர் மாதம் முதல் 2027 மே மாதம் வரை சுமார் 2,100 மெகாவாட் மின்சாரத்தை 41.50 ரூபாய்க்கு வாங்கப்பட உள்ளது
கோடை வெப்பத்தை சமாளிக்க இந்த ஏற்பாடு!
(இதற்கு வெற்றி மின் திட்டம் எனும் பெயர் வைக்கலாம்)
👌👌👌👌✌✌✌
வேட்புமனுவில் 30 கோடி சொத்தை விஜய் மறைத்தும், அவரா செய்திருப்பார் அவருடைய ஆடிட்டர் தான் செய்திருப்பார் என்று சொன்னார் நீதிபதி லட்சுமி நாராயணன்.
அன்பில் முன் ஜாமீன் வழக்கில், ஆளுநர் அனுமதி வாங்கப்பட்டதா என்று கேட்ட போது, ஆளுநர் அதிகாரம் பற்றி திமுக எப்போ பேச ஆரம்பித்தது ஆட்டுக்கு தாடி எதுக்கு என்று கேட்ட கட்சி தானே என்று சொன்னார்.
சமீபத்தில் RSS பேரணிக்கும் அனுமதி கொடுத்தார், எச்.ராஜா மீதான வழக்கையும் நிறுத்தி வைத்தார்.
இந்தியாவில் சட்டத்தின் படி நீதிமன்றங்கள் செயல்படுகிறது என நம்புவது விஜய் தூய சக்தி என நம்புவதைவிட மோசமான முட்டாள்தனம் மட்டுமே.
தேனி மாவட்ட சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியோடும் அளவுக்கு சீர்ட்கெட்டு போய் இருக்கும் இந்த மூடர் கூட்ட ஆட்சியை வன்மையாக கண்டிக்கிறேன்.
சிறைக்காவலர்களை தாக்கிவிட்டு அந்த 17 கைதிகளும் தப்பி இருக்கிறார்கள் என்றால், இந்த ஆட்சியில் சிறைத்துறை எந்த அளவுக்கு சீரழிந்து போயுள்ளது என்ற கேள்வி எழுகிறது?
சமீபத்தில் புழல் மத்திய சிறைக்கு ஆய்வுக்குப் போன முதலமைச்சர், அதனடிப்படையில் எடுத்த நடவடிக்கை என்ன?
தமிழ்நாடெங்கும் உள்ள சிறைச்சாலைகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஏதேனும் உத்தரவுகளை பிறப்பித்தாரா?
ஒரு பக்கம் குழந்தைகள் வீட்டிலிருந்து மாயம் - மறுபக்கம் கைதிகள் சிறையில் இருந்து ஓட்டம் என்று Lawlessness-ன் அடையாளமாக ஆட்சி நடத்துவது தான் இந்த dummy முதலமைச்சரின் சாதனை.
தப்பித்த கைதிகள் அனைவரையும் உடனே பிடிப்பதோடு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சிறைகளின் பாதுகாப்பையும் பலப்படுத்த வேண்டும் என்று இந்த அரசை கேட்டுக்கொள்கிறேன்.
Breaking Bad தொடர்ந்து, தமிழ்நாட்டில் Prison Break-உம் தொடங்கிவிட்டது!
ஜாமினில் வெளிவரும் குற்றவாளிகளைத்தான் கண்காணிப்பதில்லை என்று நினைத்தேன்.
சிறைக்குள் இருக்கும் கைதிகளையும் தப்பிக்க விடும் இலட்சணத்தில்தான் இந்த ஆட்சி இருக்கிறது.
புழல் சிறையில் இருந்து 2 கைதிகள் தப்பி ஓடிய அதிர்ச்சியில் இருந்து நாம் மீள்வதற்குள், தேனி மாவட்டச் சிறையில் இருந்து 17 கைதிகள் தப்பியுள்ளனர்.
ஒரேயடியாக இத்தனை கைதிகள் தப்பிப்பது 1995-க்குப் பிறகு இதுதான் முதல்முறை என்கிறார்கள். பாதுகாப்பு ஏற்பாடுகளும், கண்காணிப்பு வசதிகளும் மேம்பட்ட 2026-இல் இப்படி நடப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.
வெளியில் இருக்கும் குற்றவாளிகள் சுதந்திரமாகக் குற்றங்களைப் புரிகிறார்கள். உள்ளே இருக்கும் கைதிகளும் தைரியமாகத் தப்பிச் செல்கிறார்கள்.
மொத்தத்தில், ஒன்றுக்கும் உதவாத good for nothing அரசாக இந்த மூடர்கூடத் த.வெ.க. அரசு இருக்கிறது. இவர்கள் மக்களைக் காக்கப் போவதில்லை. மக்களே அவர்களைக் காத்துக் கொள்ள வேண்டிய அவல நிலைக்குத் தமிழ்நாடு சென்றுவிட்டது.