விஷ்ணு ரெட்டி யாரு ? அவன் பெயரை இங்கே தமிழா சட்டமன்றத்தில் சொல்ல என்ன அவசியம் இருக்கு??? ஆந்திராவிற்கு தமிழகத்தை விற்பனை செய்யாமல் ஓயமாட்டனுக… அதில் இந்த அம்மா தான் முதல் இடம்.. வெற்றிகரமாக விமான நிலையத்தை கெடுத்துடானுங்க. இனி சொல்லவே வேணாம் ஆந்திரா வேகமா வளரும்..
மேலும் ஒரு நிறுவனம் ஆந்திரா செல்வதை உறுதி செய்துள்ளது... சுமார் 10,000 கோடி முதலீடு ஆந்திராவிற்கு வெற்றிகரமாக செல்கிறது...
suzlon group கூடுதலாக 8,000 கோடிக்கும் மேல் தமிழகத்தில் முதலீடு செய்ய வாய்ப்பு இருந்தும் அது ஆந்திரா செல்கிறது... சூப்பர் பிரண்ஸ்... பாராட்டுங்க பிரண்ட்ஸ்..
வாழ்த்துகள் கீர்த்தனா மற்றும் விஷ்ணு ரெட்டி...
காஞ்சிபுரம் வர்த்தக சங்க எதிர்ப்பு நியாயமானது... போராட்டத்தில் குதிக்கவும்...
ஏம்பா அரக்கோணம் மக்களே நீங்கள் எல்லாம் என்ன பண்றீங்க.. பரந்தூர் விமான நிலையம் வந்தா உங்க ஊர் பக்கம் தானே வேகமான வளர்ச்சி இருந்திருக்கும். நமக்கு நல்லது நடக்குறதே பெருசு, இதில் பாதியிலேயே அதை தடுத்த விடலாமா நீங்களும் போராட்டத்தை நடத்துங்கள்..
அய்யா ராணிப்பேட்டை மக்களே என்னய்யா பண்ணுறேங்க - பரந்தூர் ஏர்போர்ட் 60% வளர்ச்சி உங்களை நோக்கி தான் வந்தது.. இப்போ காலி - சும்மா இருந்தா எப்படி? போராட்டத்தில் குதிங்கப்பா...
ലോകമെമ്പാടുമുള്ള നമ്മുടെ എല്ലാ മലയാളി സഹോദരീസഹോദരന്മാർക്കും ഹൃദയം നിറഞ്ഞ ഓണാശംസകൾ.
ഐക്യത്തിന്റെയും സാംസ്കാരിക പൈതൃകത്തിന്റെയും പ്രതീകമായ ഈ ഉത്സവം, നമ്മുടെ വീടുകളിൽ സന്തോഷവും സമൃദ്ധിയും ആരോഗ്യവും സമാധാനവും കൊണ്ടുവരട്ടെ എന്ന് പ്രാർത്ഥിക്കുന്നു.
ഓണം ആശംസകൾ.
Heartfelt Onam greetings to all our Malayali brothers and sisters across the globe.
May this auspicious festival of harmony and cultural heritage usher in boundless joy, prosperity, good health, and peace into our homes.
Onam Ashamsakal.
விஜய் அரசு அமைந்ததில் இருந்து வாங்ககப்பட்ட கடன் இவை..
April: ₹7,679.27 crore
May: ₹3,394.47 crore
June: ₹9,807.51 crore
மொத்தம் : 20,881.25 கோடி.
அட பாவிகளா கொரானா உச்சத்தில் அமைந்த திமுக அரசு கூட இவ்வளவு வேகமா கடன் வாங்கினது போல தெரியலையே..
சரி எதுக்கு வாங்கினேங்க…
(நெடுஞ்சாலை துறையை லாட்டரி மாபியா கும்பல் எடுக்கும் போதே நினைத்தேன். வேறு ஒன்றும் வேணாம் கணக்க சொல்லுங்க போதும். )
@MaridhasAnswers அன்று திமுக வை காக்க திமுக கொத்தடிமை பாலியல் பலாத்கார உறுப்பினர்கள்.. 😂 இன்று தவெக வை காக்க தற்குறி கொத்தடிமை பாலியல் பலாத்கார உறுப்பினர்கள் ஆக இரண்டு கய்சட கட்சிகளும் வேறுபாடு இல்லை..
@ikamalhaasan உயிரிழந்த குடும்பங்களுக்கு அரசு வேலை மற்றும் ஒரு கோடி கிடைக்க எல்லாவற்றையும் விட்டுவிட்டு வந்த உன் தற்குறி தம்பியிடம் சொல்லி உதவிடுவாரா ஓசி எம்பி பார்த்தசாரதி ஜி..
இந்த பெண் கடந்த 10 நாட்கள் மேலாக போராடி வந்த நிலையில் - வேறு வழி இல்லாமல் TVK ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளராக இருந்த விஜய் மோகன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இன்னும் கைது இல்லை.