#WATCH | "தவெக எம்.எல்.ஏ. சரவணன் மீது தவறு இல்லை என புலன் விசாரணையில் தெரியவந்திருப்பதாக அமைச்சர் சட்டமன்றத்தில் கூறியது பொய்.. நான் அளித்த பாலியல் வன்கொடுமை புகார் மனு தொடர்பாக என்னிடம் எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை.."
-பாதிக்கப்பட்ட பெண் பரபரப்பு பேட்டி
#SunNews | #Thoothukudi | #TVKVijay | #
அந்த CM-யை ரொம்ப மிஸ் பண்றோம்.. எந்த CM வந்தாலும் ஸ்டாலின் இடத்தை யாராலும் நிறைவு செய்ய முடியாது - வி.சி.க-விலிருந்து விலகி தி.மு.க-வில் இணைந்த நிர்வாகிகள் பேட்டி
#Chennai | #DMK | #VCK | #PolimerNews
#WATCH | “இப்பவும் எங்களுக்கு மிரட்டல் இருக்கு.. நாங்க இப்போ எங்கே தங்கி இருக்கொம்னு யாருக்கும் தெரியாது..”
அமைச்சர் மரிய வில்சனுக்கு எதிராக வழக்கு நடத்தும் அவரது சகோதரர் பரபரப்பு பேட்டி
#SunNews | #MarieWilson | #Puducherry
இது தான் அவன் பொருளை எடுத்து அவனையே அடிக்கிறது😃😃
அண்ணன் @Udhaystalin 🔥🔥🔥
ஆதவ் : தூத்துக்குடி துப்பாக்கி சூடு அருணா ஜெகதீசன் அறிக்கை படி ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
LOP : அறிக்கை இப்போது உங்ககிட்ட தான் இருக்கு
தைரியம் இருந்தால் நீங்கள் நடவடிக்கை எடுங்கள்
#WATCH | “லஞ்ச ஒழிப்புத்துறை சோதனையில் எதுவும் கிடைக்கவில்லை.. அலுவலகத்தில் இருந்து வழக்கமான ஒரு FILE, வரவு செலவு கணக்கு எழுதி வைத்திருந்த துண்டு சீட்டை மட்டும் எடுத்துச் சென்றுள்ளனர்..”
திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பேட்டி
#SunNews | #KNNehru | #DVACRaid | #Trichy