சிறப்பு தீவிர வாக்காளர் திருத்தம் தொடர்பாக, பொது மக்களுக்கு ஏற்படும் சந்தேகங்கள் குறித்து, திமுக நிர்வாகிகளை தொடர்பு கொண்டால், அவர்களுக்கு உதவ உதவி மையம் ஏற்படுத்தியுள்ளது திமுக 🙏
@APJ_Dravidan உண்மையில் ஒரு தொண்டராக இந்தக் குமுறல் வலிக்கிறது. அவர் தனக்கான சிறு மரியாதையை எதிர்பார்த்து அதுவும் கிடைக்காததால், கூறியுள்ளார். தலைமை அலுவலகத்தில் உள்ளவர்கள் இதை இனியாவது உணர வேண்டும் 🙏