வயதான பெற்றோர்கள் நம் குழந்தைகள்...
குழந்தையை நடு ரோட்டில் விட்டு வந்தால், எந்த மனநிலையில் அது இருக்குமோ அப்படித்தான் வயதான பெற்றோரை விடுவதும்...
பெற்றோரை எந்த சூழலிலும் கைவிடாமல் இருப்போம்..🙏🙏🙏
சீமான் !
சர்வ அதிகாரம் பொருந்திய இந்திய ஒன்றியத்தையும், அரசியல் களவாணி தனங்கள் நிறைந்த திராவிட கூட்டத்தையும் சாதாரண பாமரன்
தான் ஏற்ற கொள்கையில் மக்களுக்காக உறுதியாக இருந்தால் கட்டாயம் வீழ்த்த முடியுமென சாதித்து காட்டி எளிய மக்களை அரசியல் படுத்தி கொண்டிருக்கிறார் ! ❤️
ஒரு காலத்தில் என்னிடம் பலர் கேட்டதுண்டு...
நீ ஏன்? சீமான் மீது இப்படி பற்றாய் இருக்கிறாய் என்று.
அப்படி கேட்டவர்கள் எல்லோரும் இன்று சீமானாகவே மாறி களத்தில் உழைக்கிறார்கள்.
அதற்கு காரணம் என்ன தெரியுமா??
அண்ணன் மீதான நம்பிக்கை❤
சீமானின் தம்பி தங்கைகள் என்பதில் கர்வம் கொள்ளுங்கள்.. நாம்தமிழர்✊
திருச்சி முழுவதும் குறைந்த பட்சம் நான்கு இடங்களில் சாட்டையை பரப்புரை செய்ய வைத்தால் துரை வையாபுரியின் அரசியல் வாழ்க்கையை நாடாளுமன்ற தேர்தலோடு முடித்து வைத்து விடுவார்.
@jennifer_ntk அக்கா உங்களை போன்றொரு வீரியமிக்க அரசியல்வாதியை பார்க்கையில் தமிழ் தேசியம் எவ்வளவு ஆழமானது திராவிடம் நம்மை எவ்வளவு தூரம் ஏமாற்றி கொண்டிருக்கிறது என்பதை உணர முடிகிறது அக்கா நன்றி அக்கா உங்கள் தம்பி க சரவணன் பெரம்பலூர் தொகுதி
தமிழ்நாட்டில் எவனோடும் கூட்டணி இல்லை... 39 தொகுதியிலும் தனித்து போட்டி🔥🔥
இந்த தில்லு நாம் தமிழர் கட்சிய தவிர எவனுக்கும் வராது🔥🔥
புலி தனித்தே வேட்டையாடும்😎
#NTK#Seeman2024
Electoral Bonds மூலம்...
பாஜக : 6,060 கோடி ஊழல்
காங்கிரஸ் : 1,421 கோடி ஊழல்
திமுக : 639 கோடி ஊழல்
~ அப்புறம் என்னப்பா இந்தியாவிலேயே நாம் தமிழர் கட்சி ஒண்ணுதான் ஊழல் கறை படாத Anti-corruption கட்சின்னு அறிவிச்சிடலாமா..
நான் நாம் தமிழர் கட்சி ஆதரவாளன் என்பதில் ஒரு திமிரும் கர்வமும் இருக்கு. இதற்காகவே அண்ணன் @Seeman4TN கையை இன்னும் இன்னும் இறுக்கமாக பற்ற தோனுது. எங்களை யாரிடமும் அடகு வைக்கவில்லை அண்ணன் ஒருவேளை மநீம,விசிக,மதிமுக,சமக,பாமக போன்ற கட்சிகளுக்கு ஆதரவு அளித்திருந்தால் எங்கள் நிலமை என்ன?