இன்றைய வலிகள்.. நாளைய வழிகள் ஆகின்றன...💪
An Observer & Optimist...
Some content copyrights belong to their respective owners! DM for credits or removal.
The 8th edition of the Proton Lifetime Charity Fundraiser is here!
🎟️ Enter the raffle for a chance to win 1 of 10 Lifetime plans
💜 Help us support 10 community-nominated organizations
🎁 NEW: We’re giving away an additional Lifetime plan through a social contest.
⬇️1/6
சேக்கிழார் ‘திருவிளையாடல் புராணம் எழுதினார்’ என்கிற அபத்தத்தை விட்டுவிடுவோம். இது அவர்களின் வழக்கமான ஒன்று. ஆனால் காணொளியில் இவர் சொல்வதென்ன ?
சமண, பௌத்த மத 63 பேருக்கு எதிராக (அவர்களெல்லாம் யார் ?) சேக்கிழார் பெரிய புராணம் எழுதினாராம். 🤦🏻♂️. சேக்கிழாருக்கு முன்பே சுந்தரமூர்த்தி நாயனார் அறுபத்து மூவரைப் பற்றி திருத்தொண்டர் தொகையிலும் பிறகு நம்பியாண்டார் நம்பி திருத்தொண்டர் திருவந்தாதியிலும் பாடிவிட்டார். அதை அடிப்படையாகக் கொண்டே சேக்கிழார் பெரியபுராணம் பாடினார்.
இதெல்லாம் தெரியாமல் இஷ்டத்துக்குப் பேசுவது காழ்ப்புணர்ச்சியல்லாமல் வேறென்ன. புனிதமான சைவ சித்தாந்தத் திருமுறைகளின் ஒன்றான பெரிய புராணத்தைப் பற்றியும் சைவர்களின் குருமார்களின் ஒருவரான சேக்கிழாரைப் பற்றியும் இத்தனை இழிவாகப் பேசிவிடலாம் என்பது துரதிருஷ்டவசமானது.