மதுரை #GenZMeetUp -ல் 10 நிமிடமும் தொடர் கரகோஷத்துடன் கொள்கை தீ பரப்பிய, நம் அடுத்த தலைமுறையின் திராவிட குரலாக முழங்கிய தமிழினி!
முழு காணோளி
#MaduraiGenZ
"சுபிக் ஷா" என்கிற பெயருக்கு
தமிழில் பொருள் என்ன ?
- கழகத் தலைவர் தோழர் கொளத்தூர் மணி விளக்கம்.
சமஸ்கிருத பெயர்களை
அதன் பொருள் தெரியாமல் சூட்டும் தமிழ் மக்கள் இந்த காணொளியை கட்டாயம் பாருங்கள்.
திமுகவை போல் மக்களுக்கு நன்மை செய்த அரசு இந்தியாவில் இல்லை தமிழறிஞர் மா. நன்னனுடன் உரையாடல்.
Why DMK is India's Greatest Welfare Government? | Tamil Scholar M. Nannan
#DMK
Royal Enfield - 2500 crore went to AP
Advanced Medium Combat Aircraft (AMCA) - 17000 crore went to AP
Mazagon Dock - 29000 crore went to AP
Meanwhile the industry development minister @Keerthana4VNR 👇
🐿️ in DMK rule :
Arrest பண்ணா போதுமா ? இந்த மாதிரி தப்பே இனி நடக்காத மாதிரி செய்யணும்.
🐿️ in TVK rule :
அதான் arrest பண்ணிட்டோமே. இதுக்கு மேல என்ன வேணும் !
இல்ல தெரியாம கேக்குறேன்.... எந்த குறை சொன்னாலும்... போன ஆட்சிய பாரு... போன ஆட்சிய பாருன்னே சொல்றியே.....
அப்பறோம் மாற்றம்னு சொல்லி 🦄ம்புறதுக்கா இந்த ஆட்சில உட்காந்திருக்க.....