அன்பு தலைவரே எல்லோரையும் இணைத்து விட்டீர்கள்,முன்பே அறிந்தது தான் என்றாலும்
திரும்பி வந்தவர்கள் எத்தகையவர்கள் என்பதை நீங்கள் அறிந்து இருப்பீர்கள்
நம் கண் மூடி இருந்தாலும் கூட விழிப்புணர்வு என்பது மிக அவசியம் 🌱❤🙏
உயிர் கொடுத்து உழைக்க நாங்கள் தயார்
துரோகிகளை நீங்க தான் 🙏
அந்த புள்ள நாங்க வேலைக்காரிங்க ன்னு சொல்லும் போது மனசு உருகிடுச்சு😭
படத்துல Emotional Dialogue பேசி மக்களை மைண்ட் Wash பண்ணி CM ஆகிட்டு,
மக்கள் பிரச்சனையை கண்டுகொள்ளாமல், இப்போ எவன் வீட்டு எழவோ பாயை போட்டு அழுவோமுன்னு ஒருத்தன் இருக்கான்😤
தமிழ்நாடு முழுக்க இந்த ஒத்த மனுஷனுக்கு @EPSTamilNadu ஆதரவும் அனுதாபமும் நாளுக்கு நாள் கூடிக்கிட்டே போகுது 🥵
சட்டு பூட்டுனு இடைத்தேர்தலுக்கு ஏற்பாட பண்ணுங்க ஐயா. களத்துல போராட தயாரா இருக்கோம் 🌱💥
#ADMK | #EPS
அஜித் ரசிகனா பல TAG Trend பண்ணிருக்கன் ..
முதல் முறையா அதும் இந்த முறை EPS பிறந்தநாளுக்கு அவருக்கு ஒரு Gift ஆ இத நம்ம பண்ணுவோம் .
Dear ADMK'ians Just RT Whatever Content Posted In This Tag That's It .
Let's Do For 🌱 @EPSTamilNadu#WeStandWithEPS
காலை:
போக்சோவில் தவெக நிர்வாகி கைது.
மாலை:
தவெக எம்எல்ஏ சாராயம் குடித்து பொது இடத்தில் கூத்து.
பெண்களுக்கு பாதுகாப்பில்லை. போதை கலாச்சாரம் அதிகமாகி விட்டது என கூறிய தவெக இப்போது என்ன சொல்லும்?
இந்த குடிகார MLA மீது விஜய் எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன?
என்ன செய்யல தமிழ்நாட்டுக்கு #அஇஅதிமுக ❤️
எதுக்கு இன்னொருவருக்கு வாக்களிக்கனும் எதுக்கு உங்கள் வாக்குகளை வீண் ஆக்கணும் 🤷
ஒருமுறைக்கு இரு முறை யோசித்துக்கு உங்கள் குடும்பத்தில் ஒருவர் எடப்பாடியார் அவரை அரியணையில் அமர வாய்ப்பளிக்க வேண்டும்
#EPSFor2026TNCM
நிர்வாகத் திறனில் நிகரற்றவர் தலைவர் @EPSTamilNadu!
அமைதியாகச் சாதித்த எடப்பாடியார் காலத்தின் பெருமையை இன்று தமிழகம் பேசுகிறது.
இழந்த பொற்காலத்தை மீட்டெடுக்க மக்கள் மீண்டும் எடப்பாடியாரையே எதிர்பார்க்கிறார்கள்!
#Vote4ADMK
தமிழ்நாட்டின் நீர் ஆதாரத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்குமே உண்டு. அதை 'மழை நீர் சேகரிப்புத் திட்டத்தின்' மூலமும், 'குடிமராமத்துத் திட்டத்தின்' மூலமும் மிகச் சிறப்பாய் செய்தது அண்ணாதிமுகவும் அம்மாவும் எடப்பாடியாரும் தான்.
இம்முறை அண்ணாதிமுக வென்றால், உறுதியாய் மீண்டும் இவ்விரு திட்டமும் மிகத் தீவிரமாய் செயல்படுத்தப்பட்டு, நமது நீர் ஆதாரம் பெருக்கப்படும் பாதுகாக்கப்படும். நன்கு பராமரிக்கப்படும். இதெல்லாம் எடப்பாடியார் சும்மா ஜம்முன்னு பக்காவா செய்வாப்ள. இது உங்களுக்கே தெரியும்.
திமுகவிற்கு வாக்களித்து கடந்த ஐந்தாண்டுகளில் தமிழ்நாடு முழுக்க, நீர் ஆதாரம் பெருக்க எடுத்த நடவடிக்கை என்று எதுவுமேயில்லை.
மாற்றம், கருணாநிதி, மட்டை என்றெல்லாம் பேசி, ஒரே ஒரு இடத்தில் கூட இம்முறையும் வெல்ல வாய்ப்பேயில்லாத விஜய்-கோ, சீமானுக்கோ கணிசமாக வாக்களித்து, அவ்வாக்குகளை வீணடித்து தமிழ் நிலப்பரப்பை தடம் மாற வைத்துவிடாதீர்கள்.
#எடப்பாடியார்_வரட்டும்_ப்ரோ