ஸ்டாலின் அணி' செயலி - தமிழகத்தில் ஒரு புதிய டிஜி���்டல் புரட்சி!
நம் தலைவருடனும், கழகத்துடனும் எப்போதும் இணைந்திருக்க இப்போதே இணைந்திடுங்கள்! #StalinAni
பதிவிறக்க- https://t.co/Etv3mWg8LM
இன்று பிறந்தநாள் காணும்,கோவை மாநகர் மேற்கு மாவட்ட கழகப் பொறுப்பாளர் @PayyaGounder அவர்கள் நீண்ட நெடுங்காலம் நல்ல உடல் நலத்துடன்..
தமிழர் வா��்வு தழைக்க..
தனது பணியைத் தொடர்ந்திட வேண்டுமென உளமாற வாழ்த்தி மகிழ்கிறோம்!
கழகம்போல்..
கலைஞர் போல்..
தளபதிக்கு தளபதியாய்..
வாழ்க நூறாண்டு!
இந்தி படிக்காமல் வட நாட்டு வேலை போச்சு என்றார்கள்.. ஆனால், அத்தனை வடநாட்டு தொழிலாளர்களும் தமிழ்நாட்டிற்குத் தான் வேலை தேடி வருகிறார்கள்!
எனவே, முதற்கட்டமாக வட நாடுகளில் கட்டாய தமிழ் பயிற்றுமொழியை அறிவிக்கட்டும் மோடி அரசு.?
பிறகு இந்தி, சமஸ்கிருதம் குறித்துப் பேசட்டும்!
22 மொழிகள் அங்கீகரிக்கப்பட்ட தேசிய மொழிகள் இருக்க, சமஸ்கிருதம் எந்த இனத்தின் தேசிய மொழி என்பதை சொல்லட்டும் முதலில்அதன்பிறகு சமஸ்கிருத செய்தியை ஒலி ஒளி பரப்பட்டும்! #சமஸ்கிருதத்திணிப்பைநிறுத்து#KovaiBabuu#Dravidan
திராவிடன் தனிப்பயிற்சி ஆசிரியர்களுக்கு திருமதி @KanimozhiDMK அவர்கள் நினைவுப் பரிசுகள் வழங்கினார்.
திமுக மாவட்டப் பொறுப்பாளர்கள் பையா ஆர் கிருஷ்ணன் மற்றும் சி ஆர் இராமச்சந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர். @PayyaGounder
திராவிடன் சார்பில் திருமதி கனிமொழி அவர்களின் உருவப்படம் ஓவியமாக வரையப்பட்டு திமுக மாவட்டப் பொறுப்பாளர்கள் @PayyaGounder மற்றும் சி ஆர் இராமச்சந்திரன் ஆகியோரால்
திருமதி @KanimozhiDMK அவர்களுக்கு வழங்கப்பட்டது. #Dravidan#FightForRights#DMK4TN
கடந்த பத்து ஆண்டுகளாக தமிழகத்தைச் சூழ்ந்துள்ள இருளை அகற்றி நாட்டையும் மக்களையும் காப்பாற்றிடும் இலக்கில்,
விடியலை நோக்கி
ஸ்டாலினின் குரல்
எனும் பரப்புரைப் பயணத்தை நடத்திவருகிறது திராவிட முன்னேற்றக் கழகம்.
#Dravidan#FightforRights
திராவிட முன்னேற்ற கழகம் ஆட்சிக்கு வந்ததும், தமிழ்நாட்டிலே வாழக்கூடியவர்களுக்கு வேலைவாய்ப்பில் முதல் இடம் தரப்படும் - @KanimozhiDMK#Dravidan#FightforRights
நாடு விடுதலை பெற்ற பின் இவ்வளவு பெரிய வலிமையான ஒரு போராட்டத்தை சந்தித்ததே இல்லை.
மொத்த மக்களுக்கும் சோறு போடுகிற விவசாயிகளின் போராட்டத்தை அலட்சியப் படுத்துகிற மோடி அரசையும் இந்திய ஊடகங்களையும் நடுநிலையாளர்கள் என்போரையும் மக���கள் மன்னிக்கவே மாட்டார்கள்!
60 லட்சம் பட்டியல் பழங்குடியின மாணவர்களின் கல்வி உதவித் தொகையை ரத்து செய்துள்ளது இந்துக்களின் காவலன் மோடி அரசு.
பட்டியல் பழங்குடியின மாணவர்கள் இந்துக்கள் இல்லை என்கிறதா?
அல்லது, பட்டியல் பழங்குடியினத்தவர்கள் படிக்கக் கூடாது என்ற சனாதன கோட்பாட்���ை காப்பாற்றுகிறதா மோடி அரசு?
இவர் ஒரு பஞ்சாபி..
வயது 70..
சீனியர் சிட்டிசன்..
எல்லாவற்றிற்கும் மேலாக, இவர் ஒரு விவசாயி!
இவரும் இவரைப்போன்ற லட்சக்கணக்கான விவசாயிகளும் தங்கள் குடும்பத்தோடும் ஏர் கலப்பையோடும் தொலைதூரத்தில் இருக்கிற தலைநகர் டில்லி நோக்கி கால்நடையாகவே வருகிறார்கள்.
அரசு மருத்துவர்களுக்கு உயர் மருத்துவப் படிப்பில் இதுவரை நடைமுறையில் இருந்து வந்த 50% இட ஒதுக்கீட்டை உச்சநீதிமன்றத்தின் வழியாக பறித்திருக்கறது பாஜக அரசு.
கூட்டாளிக்கு துணைபோய் சமூக நீதியை விட்டுக் கொடுத்திருக்கிறது எடப்பாடி அரசு.(1/2)
ஸ்டாலின் என்பது ஒரு தனிப்பட்ட பெயர் அல்ல, ஓர் இயக்கத்தினுடைய பெயர்!
நான் தனி மனிதன் அல்ல, நான் மட்டும் அல்ல, திராவிட முன்னேற்ற கழகத்தில் யாரும் தனி மனிதர்கள் அல்ல, நாங்கள் அனைவரும் ஆரியத்தை வேரறுக்க ���ந்த திராவிடத்தின் வாரிசுகள் - M. K. Stalin #Dravidan #FightforRights