இரும்புத் தடுப்புகள் போடப்பட்டுள்ளன.
ஏடிஜிபி அன்பு தலைமையில் 2 ஐஜி-கள்
4 டிஐஜி-கள்
16 காவல் கண்காணிப்பாளர்கள்
20 ஏடிஎஸ்பி-கள்
38 டிஎஸ்பிகள்
25 காவல் ஆய்வாளர்கள் மற்றம் காவல் உதவி ஆய்வாளர்கள் என சுமார் 4000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்
2/2
மேட்டூர் அணை திறப்புக்கு வரும் முதலமைச்சர் விஜய்க்கு வரலாறு காணாத பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
காமலாபுரம் விமான நிலையத்திலிருந்து, தொப்பூர் பிரிவு வழியாக மேச்சேரி, குஞ்சாண்டியூர் சென்று மேட்டூர் அணை செல்லும் 60 கிலோ மீட்டர் தூரத்திற்கும் சாலையின் இருபுறமும்.. 1/2
Here is the another proof of route gang paid Pakistani pages to promote him.
You know what? Two of their pages won’t even show up in India. They’re IP-restricted Pakistani pages that can only be seen via a VPN.
After my conversation with this page, I searched again using a VPN, and tons of posts from IP-restricted Pakistani pages started showing up.
That recent fake reel of him visiting Pakistan and meeting Imran Khan wasn’t random either. He had already laid the groundwork for it.
Seriously im saying that they are into something deeper than what we expect someone should investigate this
1/2
தவெக உறுப்பினர்கள் மிக மோசமாக நடந்துகொண்டிருக்கிறார்கள்… பேரவைத் தலைவரே கடிந்துகொள்கிறார்… ஆனால் அவர்கள் பக்கம் ஒரு நொடி கூட கேமரா திரும்பவில்லை என்பது ஆச்சர்யம் அளிக்கிறது… திமுக, அதிமுக உறுப்பினர்கள் என்ன செய்கிறார்கள் என்று மட்டுமே காட்டும் பேரவை தவெக உறுப்பினர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்றும் காட்டவேண்டும்… பாரபட்சமின்றி…
'Vijay Thalapathi' ஆக மாறும் பாகிஸ்தான் ஐ.டி-கள்
தவெக ஆட்சிக்கு வந்த பிறகு வட இந்தியாவில் விஜய்-க்கு ஆதரவு ரீல்ஸ்-கள் பணம் கொடுத்து திட்டமிட்டு பரப்பப்படுகிறது என்பது முதலில் அம்பலப்படுத்தப்பட்டது. ரீல்ஸ்-காக மாதம் 5 கோடி செலவிடப்படுகிறது என்பது செய்திகள் வரை வெளியானது. ஆனாலும், அந்த ரீல்ஸ்கள் குறைந்தபாடில்லை.
தற்போது அதற்கும் மேல் போய், பாகிஸ்தான் நாட்டில் உள்ள சோசியல் மீடியா ஐ.டி-க்கள் 'Vijay Thalapathi' என்று மாற்றப்பட்டு பொய்யான செய்திகள் / AI வீடியோ பதிவிடப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலான ஐ.டிக்கள் ஜூலை/ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கப்பட்டு/மாற்றப்பட்டு உள்ளன.
இது எங்க போய் முடியுமோ !
பேரவையில் இன்று அமைச்சர் ஆதவ்:
"பரிசீலிக்கப்படும்.."
"நடவடிக்கை எடுக்கப்படும்"
"விரைவில் பதில் அளிக்கப்படும்"
"ஆய்வு நடக்கிறது"
"விரைவில் பணி தொடங்கப்படும்"
அவைத் தலைவர் : உரிய தகவல் இல்லாததால் அமைச்சர் பிறகு பதில் அளிப்பார்
1999-ல் கலைஞர் இசுலாமியர்களை தீ***திகள் என்று குறிப்பிட்டார் என்று TVK MLA @VMS_MUSTAFA_MLA ஒரு அவதூறை இன்று சட்டமன்றத்தில் பேசியிருக்கிறார்.
🔴 உண்மையில் அன்று நடந்த விவாதத்தில் இசுலாமிய மக்களுக்கு ஆதரவான குரலை தான் திமுக MLA திரு. அப்துல் நாசர் மாற்றும் கலைஞர் பதிவு செய்திருப்பார்கள்.
RSS-BJP போல் மதத்தை வைத்து அரசியல் செய்யும் வேலையை @TVKPartyHQ ஆரம்பித்திருக்கிறது. இது மிகவும் ஆபத்தானது.
முழு விவரம்👇🔗
https://t.co/Tgklmckt6M
அமைச்சர் @Keerthana4VNR அவர்களே
சென்னை விமான நிலைய விரிவாக்கம் என்பது ஒன்றிய அரசின் திட்டமாகும். அதற்கான திட்ட அனுமதி என்று தொடர்ந்து அவர்களை சார்ந்து இருப்பதால் தான் TIDCO மூலம் PPP மாடலில் பரந்தூர் விமான நிலையம் அமைக்க முயற்சி செய்து அதை தவெக அரசு இப்போது ரத்து செய்துள்ளது
5 ஆண்டுகள் திமுக மீனம்பாக்கம் விமான நிலைய பணிகளை நிறுத்தி வைத்ததாக உண்மைக்கு மாறான தகவலை சொல்லி இருக்கிறீர்கள்.
Terminal 3 பணிகள் கொரோனா காரணமாக தடைபட்டது. 2022 ஜூலை முதல் 2026 ஜூலை வரை திமுக எம்பி @Dayanidhi_Maran அவர்கள் தான் தொடர்ந்து ஒன்றிய அரசை பணிகளை விரைந்து முடிக்க வலியுறுத்தி வந்துள்ளார்
இதனடிப்படையில் Terminal 3 பணிக்காக ₹2746 கோடி ஒதுக்கீடு செய்து June 2026 வரை ₹1762 கோடி ஒதுக்கீடு செய்து பணிகள் நடந்து வருகிறது. வரும் டிசம்பர் மாதத்திற்குள் பணிகள் நிறைவடைய வாய்ப்புகள் அதிகம்
நீங்கள் சொல்லும் Terminal 5 குறித்து இது வரை எந்த ஒரு ஆய்வும், திட்டமும் AAI யிடம் இல்லை. தமிழ்நாடு அரசு சார்பில் முதல்வர் அவர்கள் ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதினால் கூட ஆய்வுகள் மற்றும் அனுமதி கிடைத்து பணிகள் தொடங்கவே 5 ஆண்டுகள் ஆகலாம்.
எனவே இப்போது In-Principle Approval பெற்று தயாராக உள்ள பரந்தூர் விமான நிலையம் கைவிடப்படும் என்ற அறிவிப்பை திரும்ப பெற்று டெண்டர் விடும் பணிகளை தொடங்குங்கள்.
Source
LS QA July 2022
https://t.co/5Sku8tR2po
LS QA July 2026
https://t.co/Xelmk9vZyM
தவெக எம்எல்ஏ @VMS_MUSTAFA_MLA அவர்கள் குறிப்பிட்ட சட்டமன்ற குறிப்புகள் பற்றிய இழை (Thread)
23.03.1999 சட்டமன்றத்தில் சிறைச்சாலையில் சிறைக் கைதிகளுக்கும் காவலர்களுக்கும் இடையில் நடந்த மோதல்கள் குறித்து சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுக்கப்பட்டது. சட்டசபை விதிகள் படி தீர்மானத்தில் உள்ள வரிகளை தான் பேரவை தலைவர் அவர்கள் வாசிப்பார். அப்படி கொடுக்கப்பட்ட தீர்மானத்தில் இருந்தது தான் "தீவிரவாதிகளுக்கும் காவலர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதல்". தீர்மானத்தை கொண்டு வந்தவர்கள்
C. Gnanasekaran INC
K. Subbarayan CPI
A. Rajendran @ Dheeran PMK
K. Krishnasamy PT
S. Thirunavukkarasar ADMK
E. S. S. Raman TMC
I. Ganesan PMK
C. Velayudham BJP
பேரவையில் ஆதவ் அர்ஜுனா எழுந்தாலே அமளிதான் ஆகுது.
ஏதாவது ஒரு ஆரோக்கியமான விவாதம் நடந்தா, உடனே எழுந்து தேவையில்லாத ஒன்ன பேசி திமுக உறுப்பினர்கள ட்ரிக்கர் பண்ணிவிட்டு அழகா Divert பண்ணிடறாப்ள..
இது எத்தன நாள் நடக்குமோ??
@rajakumaari திமுக பண்ணத தவெக எதுவும் பண்ணலயா? 100 நாள்ல பண்ணதையே பட்டியல் போடலாம்..
சரி சரி.. என் கற்பனை கொஞ்சம் கொஞ்சமா நிஜமாகும். அப்ப என்ன சொல்றீங்கனு பாக்குறேன்..
@rajakumaari டிக்கெட் விலை ஏத்தாம, கொஞ்சம் கொஞ்சமா AC பேருந்துகள அதிகமாக்கி புழக்கத்துல விடுவாங்க. மற்ற பேருந்துகள கொஞ்சம் கொஞ்சமா குறைப்பாங்க. இத கேட்டோம்னா, மக்கள் சுகமா பயணிக்கதான் கஷ்டப்பட்டு AC பஸ் வாங்கிருக்கோம்னு உருட்டுவாங்க. க்யூட்ல??
@rajakumaari AC பஸ் வாங்குனதுக்காக எல்லாரும் Fire விட்டுட்டு இருக்கீங்க..
நேத்து அவரு அறிவிச்ச மகளிர் கட்டணமில்லா பயணம் விரிவாக்கம் திட்டத்துல, AC மற்றும் ப்ரீமியம் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசம் இல்லனு சொல்லிருக்காங்க. இன்னைக்கு 130 புது AC பஸ்.. அப்போ இந்த 130 பஸ்ல பெண்களுக்கு இலவசமில்ல