வாகை சூடிய முதல் மாநாடு!
“போதை இல்லா தமிழகம்” விழிப்புணர்வு மாநில மாநாடு – பொள்ளாச்சி
இந்த மாநாட்டிற்காக இரவு பகலாக அயராது உழைத்த அனைத்து நல் உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்..
நன்றி! நன்றி!!
மாற்றுவோம்.. ���ாறுவோம்..
போதை இல்லா தமிழகம் உருவாக்குவோம்!
பொள்ளாச்சியில் இன்று நடைபெற்ற போதை விழிப்புணர்வு மாநாட்டில் பெருந்திரளாக வந்து பங்கேற்ற என் அன்பு சொந்தங்கள் அனைவருக்கும் நெஞ்சாரந்த நன்றிகள்.
இந்த எழுச்சி, ஒரு புதிய வரலாற்றின் தொடக்கம்!
மாறுவோம், மாற்றுவோம்!
நமது @WTLFoundation தொடங்கி ஒரு மாத காலத்தில் இணைந்துள்ள 19 லட்சம் உறுப்பினர்களில், 17% பெண்கள் என்பது, நமது அமைப்பின் முதல் வெற்றி.
இது மக்களுக்கான இயக்கம்!
இன்று மாலை பொள்ளாச்சியில், @WTLFoundation சார்பில் நடைபெற்ற 'போதை இல்லா தமிழகம்' – We the Leaders மாநாட்டில் பங்கேற்று என்னுடைய கருத்துகளைப் ப���ிர்ந்து கொண்டதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். ஜூலை 2026 முழுவதும் 'White Band மாதம்' என்ற மக்கள் இயக்கத்தை முன்னெடுக்க, தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் திரண்டு வந்த ஆயிரக்கணக்கான We the Leaders தலைவர்கள், குழந்தைகள், பெண்கள், இளைஞர்கள், சகோதர, சகோதரிகள் மற்றும் பெரியவர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். நமது இயக்கத்தில் இணைந்திருப்பவர்களில் 17% பெண்கள் என்பது, சமூக மாற்றத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் மிகப்பெரிய சான்றாகும்.
தமிழ்நாட்டில் போதைப்பொருள் அச்சுறுத்தலுக்கு எதிராக சமரசமற்ற நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது. போதைப்பொருளை ஒழிக்க வேண்டுமெனில் அதன் தேவையையே வேரோடு அழிக்க வேண்டும். இந��தப் போராட்டம் அரசின் பொறுப்பு மட்டுமல்ல; ஒவ்வொரு குடும்பமும், ஒவ்வொரு குடிமகனும் ஏற்க வேண்டிய சமூகப் பொறுப்பு. அதனால்தான் இனி ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் "போதை விழிப்புணர்வு மாதம்" ஆகக் கடைப்பிடித்து, இந்த விழிப்புணர்வு இயக்கத்தை ஒவ்வொரு வீடு, தெரு, கிராமம், குடியிருப்பு மற்றும் கல்வி நிலையம் வரை எடுத்துச் செல்ல உறுதி எடுத்துள்ளோம்.
சமூக மாற்றம் போதை ஒழிப்போடு முடிவடைவதில்ல���. ஆகஸ்ட் மாதம், "சுற்றுச்சூழல் பாதுகாப்பு மாதம்" ஆகக் கடைபிடித்து, தமிழகம் முழுவதும் 50 லட்சம் மரக்கன்றுகள் நடும் மக்கள் இயக்கத்தை முன்னெடுக்கிறோம். மேலும், வரும் அக்டோபர் 15, 2026, டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளில் "A.P.J. Abdul Kalam Centre for Ethics and Politics" தொடங்கப்பட்டு, நற்பண்புகளையும், சமூக மாற்றத்திற்கான பயிற்சியையும் கொடுத்து, 1.5 லட்சம் தலைவர்களை அடுத்த ஆண்டுக்குள் உருவாக்கும் பயணத்தைத் தொடங்குகிறோம்.
அடுத்த ஆறு மாதங்களில் We the Leaders இயக்கம், சமூகத்தின் பல முக்கிய பிரச்சினை��ளுக்குத் தீர்வு காணும் வகையில் மக்களுடன் இணைந்து பணியாற்றும். ஆக்கபூர்வமான விமர்சனங்கள் மூலம், ஆளும் அரசைப் பொறுப்பேற்கச் செய்வதோடு, மக்களின் நலனையே ஒரே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவோம்.
மாற்றம் என்பது யாரோ ஒருவர் மட்டுமே உருவாக்குவது அல்ல; ஒவ்வொரு குடிமகனும் தலைமைப் பொறுப்பை ஏற்கும் தருணத்தில்தான் அது தொடங்குகிறது. பாதுகாப்பான, போதை இல்லாத, பசுமை நிறைந்த, நேர்மையான, வளர்ச்சியடைந்த தமிழ்நாட்டை ந��ம் அனைவரும் இணைந்து உருவாக்குவோம்.
மாறுவோம்... மாற்றுவோம்! (1/3)
ஆனைமலை Long Distance Runners குழுவின் நிறுவனர் திரு. லிங்கேஷ் காமாட்சி மற்றும் அவரது குழுவினர், 28 கி.மீ. தூரம் மாரத்தான் ஓடி வந்து, நமது 'போதை இல்லா தமிழகம்' மாநாட்டில் பங்கேற்றது, சமூகத்தின் மீதான அவர்களின் அக்கறையைக் காட்டுகிறது.
இளைஞர்களுக்கு முன்னுதாரணமாகத் திக��ும் இந்த இளைஞர்களின் அர்ப்பணிப்புக்கும் விழிப்புணர்வு முயற்சிக்கும், எனது மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன். இப்படிப்பட்ட இளைஞர்களே மாற்றத்தின் உண்மையான தூதுவர்கள்.
மாறுவோம், மாற்றுவோம்!
🙏 ஜூலை 4 – சுவாமி விவேகானந்தர் நினைவு நாள்
"எழுந்திருங்கள்! விழித்திருங்கள்! இலட்சியத்தை அடையும் வரை ஓயாதீர்கள்!"
த���சப்பற்றும், தன்னம்பிக்கையும், இளைஞர் எழுச்சியும் விதைத்த மகான் சுவாமி விவேகானந்தர் அவர்களுக்கு புகழஞ்சலி! 🌺🇮🇳
#SwamiVivekananda #Vivekananda #NationalIcon
இந்த இயக்கத்தி��்காக உயிர் தியாகம் செய்த பலிதானிகளின் ஆத்மாவிற்கு துரோகம் செய்யோம்..
ஒரு தலைவன் போனால் என்ன ஓராயிரம் தலைவர்களை காலம் கொடுக்கும் தர்மம் கொடுக்கும்.
காத்திருப்போம் அந்த தலைவனுக்காக...
తెలంగాణ రాష్ట్ర ఆవిర్భావ దినోత్సవం సందర్భంగా తెలంగాణ ప్రజలకు హృదయపూర్వక శుభాకాంక్షలు.తెలంగాణ ప్రజలు తమ సృజనాత్మకతకు, వ్యాపార దృక్పథానికి ప్రసిద్ధులు. ఈ రాష్ట్రం ధైర్యానికి, సంకల్పానికి,పోరాట స్ఫూర్తికి ప్రతీకగా నిలిచిన గొప్ప చరిత్ర, వైభవోపేతమైన సంస్కృతిని కలిగి ఉంది.
వికసిత భారత్ అనే మన స్వప్నాన్ని సాకారం చేసే దిశగా తెలంగాణ అభివృద్ధి ప్రస్థానానికి కేంద్ర ప్రభుత్వం సంపూర్ణ సహకారం అందించడానికి కట్టుబడి ఉంది. తెలంగాణ రాష్ట్ర ప్రజలందరికీ మంచి ఆరోగ్యం, సుఖసంతోషాలూ,వి��యాలూ కలగాలని ప్రార్థిస్తున్నాను.
திருச்சியில் #நன்றி_வேண்டும் என்று விருப்பப்படும் நபர்கள்
QR code பெற்றுக்கொண்டு நன்றியினை வந்து வாங்கி செல்லவும்.
பிகு: 5000 நன்றிகள் மட்டுமே வழங்கப்படும்.
✊ போராடத் துணிந்ததால் பணிந்த அதிகாரிகள்; காந்தி நகர் மக்களுக்குக் கிடைத்த வெற்றி!
🚌 26.05.2026 அன்று நடத்தவிருந்த பஸ் மறியல் போராட்ட அற��விப்பால், போக்குவரத்துத்துறை உடனடியாகப் பேச்சுவார்த்தைக்கு முன்வந்தது.
கருத்து சுகந்திரத்தின் கழுத்தை நெறிக்கும் தவெக அரசு.
திமுக எதிரி கட்சியா ?
உங்களின் ரோல் மாடல் கட்சியா??
விமர்சனங்களை தாங்கிகொள்ள முடியாமல் இணையங்களை முடக்கும் அரசு இயந்தரம்..
#TVKFails
Congratulations to Thiru C. Joseph Vijay on taking oath as Tamil Nadu Chief Minister. Best wishes for his tenure ahead. The Central Government will keep working with the Tamil Nadu Government to improve the lives of people.
@TVKVijayHQ
தமிழக முதலமைச்சராக இன்று பொறுப்பேற்றிருக்கும், தமிழக வெற��றிக் கழகத்தின் தலைவர் திரு. விஜய் அவர்களுக்கும், அமைச்சர்களாகப் பொறுப்பேற்கவிருக்கும் அனைவருக்கும் மற்றும், தவெக தொண்டர்கள் அனைவருக்கும், எனது நல்வாழ்த்துக்கள்.
@TVKVijayHQ
In the 133rd episode of #MannKiBaat, our Hon PM Thiru @narendramodi avl shared some incredible milestones that define the 'New India' we are building together.
Proud moment for TN as our Hon PM lauded the Kalpakkam Fast Breeder Reactor, a major milestone in India’s civil nuclear program.
Our PM also shared his happiness about India’s unprecedented growth in Wind Energy. 56 GW of Wind Energy (4th globally) with 6GW added in one year alone. (1/4)