" கொள்கை பிடிப்பு " என்ற சொல்லுக்கு வாழும் இலக்கணமாய் விளங்கும் தற்கால அரசியலின் தூய்மை. தன்னுடைய 96 வயதிலும் சிவப்பு துண்டு அணிந்து போரட்ட களம் காணும் இளைஞர் ஐயா திரு.#நல்லகண்ணு அவர்களை இன்று சந்தித்து பேசிய அழகிய தருணம் ❤.
#Cpi#NallakannuAyya#ThozharNallakannu@sindhan
காலில் விழுவீர்களோ கையில் விழுவீர்களோ எனக்கு தெரியாது..! எல்லோரும் பழைய தி.மு.க காரனாக மாறுங்கள்.. இது மன்னாதி மன்னைரையெல்லாம் தோற்கடித்த கட்சி..! மு.க.ஸ்டாலின் முன்னிலையில் ஆவேசமாக பேசிக்கொண்டே திடீரென உறுதிமொழி எடுத்த துரைமுருகன்.. கீழிருந்து உற்று கவனித்துக்கொண்டிருந்த உதயநிதி..
#Chennai | #DMK | #AnnaArivalayam | #UdhayanidhiStalin | #PolimerNews
“In those days, Congress leaders had many weird ideas. The Hindi Prachara Sabha promoted by Gandhi was one of them.
Thanks to C. N. Annadurai for stopping Hindi from becoming the national language. Otherwise, we can’t even imagine what India would be like today.”
- Actor Prakash Balawadi
#CNA #Annadurai #TamilLeaders #LanguageEquality
#AntiHindiImposition #FederalIndia #DravidianMovement
#LinguisticDiversity #TamilPride
சட்டப்பேரவைத் தேர்தல் அறிக்கை தயாரிக்க குழு!
நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையினைத் தயாரிக்க, தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, பொதுமக்களின் நலன் விழையும் அமைப்புகளுடன் கலந்தாலோசித்திட தலைமைக் கழகத்தால் அமைக்கப்பட்ட குழுவினர் விவரம்
#DMK
Mass காட்டிய இளைஞரணி! #DravidianModel 2.0-வுக்கான பரப்புரை திருவண்ணாமலையில் தொடங்கியது!
எதிரிகளுக்கும் உதிரிகளுக்கும் உதறல் கொடுக்கும் கழகத்தின் இளம் கொள்கைப் பட்டாளமே புறப்படு! ஓய்வென்பதை மறந்து உழைத்திடு! 2026-இல் கழகத்தின் வெற்றிச் செய்தியை அளித்திடு!
@UdhayStalin@dmk_youthwing #Youth4DMK2026
நம் தமிழ்நாட்டில் பிறந்து நாட்டின் மாண்புமிகு குடியரசுத் துணைத் தலைவராக உயர்ந்துள்ள திரு. @CPR_VP அவர்களை மாமதுரை மண்ணில் சந்தித்து உரையாடினேன். தமது சீரிய பணிகளால் அவர் நம் தமிழ்நாட்டுக்கும் இந்திய நாட்டுக்கும் பெருமை சேர்ப்பார்!
Met our Hon’ble Vice-President, Thiru @CPR_VP, on the historic soil of Madurai. A proud son of Tamil Nadu who has risen to one of the highest offices of our Republic, his wisdom and sense of duty will continue to bring honour to both Tamil Nadu and India!
My speed parcel sent to UK haven’t yet been dispatched to United Kingdom and is been delayed in Mumbai from 23/10/2024 onwards. It flied to Mumbai in AI0093 flight.@IndiaPostOffice kindly check this and do the needful, my parcel should be reaching UK atleast a day before diwali🙏🏻
நேரில் வருகைதந்து எனது பிறந்த நாளுக்கு நல்வாழ்த்துக்களை தெரிவித்த மாண்புமிகு புதுச்சேரி சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் அண்ணன் R.சிவா, MLA அவர்களுக்கு எனது அன்பும், நன்றியும்.
@arivalayam@DMKITwing@TRBRajaa@isai_@Tr_Gayathri