"எனக்கு தன்மானம் இருக்கிறது என்பதற்காக, நான் நல்லவன் தான் என்பதை நிரூபிக்க கூட்டணியில் இருந்து விலகினாலோ, அல்லது ���ிலர் சொல்வதைப் போல தனித்து நின்றாலோ என்னை நல்லவனாக காட்டிக் கொள்ள முடியுமே ஒழிய எம்மக்களுக்கு எந்த பயனும் அளிக்காது;
அதிகாரம் மட்டுமே எம்மக்களின் துயரை துடைக்கும்; அந்த அதிகாரம் இன்று அரசியலில் மட்டுமே குவிந்து கிடக்கிறது; ஆகவேதான் இந்த அருவருப்பான அரசியலில் பல இழிவுகளை தாங்கி கொண்டு அரசியல் செய்கிற��ன்!
எனக்கு நன்றாக எழுதத் தெரியும் என்பதால் நான்கு சுவற்றுக்குள் அமர்ந்து புத்தகம் புத்தகமாய் எழுதி தள்ளினால் யாருக்கு பயன்? என்னை நல்லவனாக காட்டமுடியும்; என் திறமைகளை வெளிச்சம் போட்டு, நான் பிரபலமடைவேன்; ஆனால் எம்மக்களை அரசியல் படுத்த முடியாது; ஆகவே அரசியல் செய்கிறேன்!"
முனைவர். தொல். திருமாவளவன்
#VoteforVCK
It's the great composer's birthday so decided to do a 2.0 of this thread that returned a lot of love to the man, by adding music from the films which were aided by his largesse or benevolence. Of course beginning this with Rajkiran's all time great poster from En Rasavin Manasile
@sants1871@ThozharAadhi கவின் ஆணவ கொலைக்கு பிறகு தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஆணவ கொலைக்கு எதிர்த்து தனி சட்டம் வேண்டும்னு ஆர்ப்பாட்டம் நடத்தி இருக்கு விசிக. எந்த உலகத்தில தான் நீங்களெல்லாம் இருக்கீங்கனே தெரி��. எதிர்கட்சி ஒருத்தன் கூட ஆர்ப்பாட்டம் நடத்தல , கூட்டணி கட்சி பன்னீருக்கு
@RajTamizharasan@arakkarperiyar மத்திய அரசுக்கு எதிராக கேள்வி கேட்டால் பயங்*ரவாதினு செல்லும் சங்கிகளின் எதே அ��ென்டா , திமுக எதிராக கேள்வி கேட்டால் நீல சங்கி னு , ஆண்டை மனநோய் பண்ணையார்கள் கிட்ட வேறு என்ன எதிர்பார்க்க முடியும், atleast Cover pic remove pannitu இந்த கேவலத்தை பன்னு டா