திமுக mainstream media வை கையில் வைத்திருந்தது, விஜய் கட்சி digital media வை கையில் வைத்திருக்கிறது! அங்கு தான் நாம் தோற்றோம்- அண்ணன் கார்த்திகேயன் பேச்சு👇
இவர் : TVK உயர் கல்வி துறை அமைச்சர்
இந்த ஆளு ஆடும் பாடல் :
வாடி வாடி வாடி கைப்படாத CD
இடம் : மதுரை அரசு பள்ளி
விஜய் பிறந்த நாளைக்கு மொத்த தமிழகத்தின் பள்ளிகளையும் இப்படி தான் இந்த TVK கும்பல் தயார் செய்கிறது!
இந்தா இன்னொரு வீடியோ...
இது என்னமோ தெரியாமல் நடந்துவிட்டது போல ஒருத்தனை TVK கட்சி பதவியில் இருந்து நீக்கியதாக விஜய் தரப்பு ஆடுவது நாடகம்...
உண்மையில் தமிழகத்தில் பல பகுதிகளில் இது நடக்கிறது. பள்ளிகள் முன்பு பேனர் வைப்பது தொடங்கி போட்டி நடத்துகிறேன் அது செய்கிறேன் என்று வரானுக - காரணம் அடுத்த தேர்தலுக்கு வாக்காளர்களை தயார் செய்கிறார்கள்..
நாம்தமிழர் கட்சியின் படுதோல்வி இன்றும் என்னை எந்தவகையிலும் பாதிக்கவில்லை மாறாக இந்த தேவையான அரசியலின் மீதும் அந்த தேவையை உணராத இந்த மக்களின் மீதும் வருத்தம் தான்.
தமிழ்நாட்டில் இருந்து பொருளாதார அகதிகளாக சென்ற பலரோட கட்டாய தாயக வருகை வந்தால் தான் இனி நம் மண்ணில் ஒரு அரசியல் புரட்சி வரும் என்ற எண்ணம் தான் மேலோங்குகிறது.
அதற்கு மூன்றாம் உலகப்போர் தான் வரவேண்டும். 🥺
ஒரு மாசம் fees late ஆனாலே பிள்ளைகளை வெளியே நிற்க வச்சு பெற்றோர்களை வரவைக்கிறீங்க...
ஆனா பள்ளிக்கூடத்துல சினிமா பாட்டு போடுறதுக்கு மட்டும் எந்தக் கட்டுப்பாடும் இல்லையா?
நாங்க கஷ்டப்பட்டு ஃபீஸ் கட்டுறது பிள்ளைகள் நல்லா படிச்சு எதிர்காலத்துல முன்னேறணும்னு தான்...
பள்ளியை ரசிகர் மன்றம் மாதிரி நடத்துறதுக்காக இல்ல
என்ன நடக்குது தமிழ்நாட்டுலே அடுத்த தலைமுறை பிள்ளைகளை சினிமா பைத்தியம் ஆக்க துடிக்குதா இந்த தவேக அரசு 😡
நிர்வாகம் பண்ண துப்பு இல்லாத ஆட்சி இப்படி தான் இருக்கும் சும்மா விளம்பரத்துக்கு வெற்று அறிவிப்பு கொடுத்து எந்த திட்டமிடல் செய்யலைன்னா இப்படி தான் ஆகும் 🤦♂️🤦♂️
என்ன மண்ணாங்கட்டி மாற்றமோ 😡