நீங்கள் காலத்தை வென்றவர்.. உங்களுக்கு இறப்பில்லை பாடும் நிலாவே.. உடல் மட்டும்தான் பிரிந்திருக்கிறது.. உங்கள் உயிர் குரலாக எப்போதும் எங்களோடேயிருக்கும் 😢😢 #RIP#SPBalasubrahmanyam
சாலையோரத்தை
சுத்தம் செய்து
அவ்வளவு பெரிய
அம்மன் வரைகிறான்
வண்ணப் பொடிகளை
இட்டு நிரப்பியதும்
தட்டேந்துகிறான் மகன்
தட்டை நிறைத்து
அம்மன் அழித்து
வண்ணம் குழைந்து
சாலையில் மிதக்கிறது
தப்பும் தவறுமாய்
பொழிந்த மழை.