“எதைப் பற்றியும் கவலைப்படாமல் படியுங்கள். உங்களு���்கு என்ன தேவையென்றாலும் நமது அரசு நிறைவேற்றித் தரும்” என்ற நம்பிக்கையை முதலமைச்சராக ஒவ்வொரு மேடையிலும் விதைத்தவன் என்ற வகையில், இந்தத் தம்பியின் கண்ணீர் நெஞ்சைக் கனக்கச் செய்கிறது.
அவர் கேட்பது உதவியில்ல, அரசு சார்பில் அவருக்கு உறுதியளிக்கப்பட்ட உரிமையைத்தான் கோருகிறார். ஆட்சி மாற்றம் ஏற்பட்ட காரணத்தாலேயே ஒரு மாணவரின் பல ஆண்டு உயர்கல்விக் கனவு பாழாகக் கூடாது.
ரோகித் வ���முலாவுக்கு நடந்தது போல எனக்கும் நடக்கிறது என்��ிறார். எங்களுக்கு எதிர்க்கட்சியாகவே இருந்தாலும் அப்படி ஒரு அவப்பெயரைத் த.வெ.க. அரசு சுமக்க வேண்டாம் என்பதே என் வேண்டுகோள்.
மாணவர் பாரதிதாசனுக்குத் தேவைப்படும் நிதியை வழங்கமுடியாது என்றால் அதனை முதலமைச்சர் வெளிப்படையாக அறிவித்துவிடவும். தி.மு.க.வும் தமிழ்நாட்டு மக்களும் அந்த மாணவருக்கான கல்விக் கட்டணத்தைக் கட்டிப் படிக்க வைப்போம்!
விஜய் மிசா பத்தி பேசுனதும் நல்லதுக்குதா bcz 😂😂😂
Gen Z and அணில்ஸ் அதைப்பத்தி தேட ஆரம்பிச்சிருக்கானுக, பேச ஆரம்பிச்சிருக்கானுக 😂😂
But அதுல கைதான காரணம் அவனுகளை சுருக்குனு சுற்றுக்கும்
ஏன்னா மத்திய அரசை எதிர்த்ததால கைதாக���ருக்காங்க...
எமர்ஜென்சிய கொண்டுவந்ததால அதை எதிர்த்திருக்காங்க...
ஆமா ஏ எமர்ஜென்சி கொண்டுவந்தாங்க...😂
அதையும் தேடிட்டு ஏன்னு உங்க கூட்டணி கட்சி காங்கிரஸ்கிட்ட கேளுங்க 😂
அப்பறம் மத்திய அரசை எதிர்த்ததால கைது பண்ணிருக்காங்க 😂 நாமதா பாஜகல பா... அப்படின்னு சொல்ல கூட நடுங்குறோமே...😂
வன்னியரசு பாஜக, அமித்ஷா, மோடின்னு பேசுனதை கூட படக்குனு பதறி அவைக்குறிப்புல இருந்து நீக்குறோமே 😂😂😂
#TVKVijayFails
அப்பாடி, இப்போ தான்டா நம்பிக்கையே வந்திருக்கு, @DMKITwing@dmk_youthwing இன்னும் சாகல��்னு..
A commendable work from #DMK content team.
இப்படி அடிச்சு ஆடுங்க,
பொட்டு மாமா பொட்ட அழிக்கணும், கோட்ட கிழிக்கணும்..😂
#TVKVijay #TVK #CMJosephVijay
@kali15061996 @Political_satir @VanniKural@WriterRavikumar நீ ...........து ஏன் ?
பொட்டை சீமான் மூளையினை கழட்டியதால்.
...தா பெரியாரை விமர்சிக்கலாம்
இல்லாதத சொல்லி ...........ப கூடாது
இன்னும் எத்துனை கதைகளை தான் சீமான் வைத்திருப்பான்?😂😂😂
அம்பேத்கர் பௌத்த மதத்தை தழுவும் போது ரெட்டைமலை சீனிவாசன் அம்பேத்கருக்கு எதுக்குப்பா மதம் மாறுர?" என்று கடிதம் எழுதினாராம்.. சொல்கிறான் சீமான்
அம்பேத்கர் பௌத்த மதத்தை தழுவிய ஆண்டு 1956...
ஆனால் ரெட்டைமலை சீனிவாசன் இறந்தது 1945...
இறந்த ஒருவர் தான் இறந்து 11 ஆண்டுகளுக்கு பின் உயிருடன் இருப்பவருக்கு கடிதம் எழுதி இருப்பது உலக அதிசயத்தில் இடம்பெறுகிறது