#WATCH | "தமிழ்நாட்டில் மும்முனை போட்டி உருவாக்க SIR பயன்பட்டுள்ளது.. அதனால்தான் தேர்தலில் தவெக வெற்றி பெற்றுள்ளது"
ஞானேஷ் குமார் பதவி விலக வலியுறுத்தி டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற விசிக தலைவர் திருமாவளவன் பேட்டி
#SunNews | #ElectionCommission | #SIR | #GyaneshKumar | #TVKVijay | #Thirumavalavan
அது எப்படி திமிங்கலம் !!!
5 மணிக்கு நீதி கேட்டு வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட பெண் தவெக நிர்வாகி பேட்டி கொடுக்குறாங்க.
7 மணிக்கு சமரசம் - வழக்கு வாபஸ்னு செய்தி வருது !!!
தூத்துக்குடி பெண் விவகாரத்தில் த.வெ.க எம்.எல்.ஏவுக்கு தொடர்பில்லை என சட்டப்பேரவையில் உதயநிதி கேள்விக்கு ஆவேசமாக பதில் கொடுத்த அமைச்சர் ஆனந்த்..! பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த விளக்கம்..
#TNAssembly | #Tuticorin | #TVK | #TVKMLA | #PolimerNews
சேலத்தில் முதல்வர் நடிகர் விஜய் மூதாட்டியை சந்தித்து ஏற்கனவே திட்டமிட்ட நாடகம் என்பது தற்போது வெளிச்சத்திற்கு வந்து உள்ளது. நடிகர் விஜய் வருவதற்கு முன்பாக நேற்று முன் தினமே தாசில்தார் மூதாட்டி வீட்டிற்கு சென்று பேசியதை ஒப்பு கொண்ட மூதாட்டி. வருவாய்துறையினர் மற்றும் உயர் அதிகாரிகளின் திட்டமிட்ட படியே புடவைகள் முன் கூட்டியே வாங்கி வைக்கபட்டு இருந்ததாகவும், இதற்காக அருகே உள்ள ஊர்களில் இருந்து சிலரை வர வைத்திருப்பதும் தற்போது தெரிய வந்துள்ளது. #TVKFails
#WATCH | தடை விதித்தாலும்...!
சமூக நீதிக்காகவும், உரிமைக்காகவும் குரல் எழுப்பும்போது தடைக்கற்கள் வீசப்படும். அவ்வாறான நேரங்களிலெல்லாம் புகலிடமாக எங்கள் பெரியார் திடல் இருக்கிறது என்பதை இந்நிகழ்வு நிரூபித்துள்ளது. நீங்கள் தடை விதித்தாலும், நாங்கள் பெரியார் திடலில் இருந்து நீதியைக் கேட்போம்.
- சென்னை பெரியார் திடலில் நடைபெற்ற அனிதாவின் நினைவேந்தல் நிகழ்ச்சியில் நடிகர் சத்யராஜ் பேச்சு!
#Sathyaraj | #Banneet | #KalaignarSeithigal
"ரைட்டர்" திரைப்படத்தின் இயக்குனர் Franklin அவர்களின் அடுத்த திரைப்படத்தின் முதல் நாள் படப்பிடிப்பு இன்று குரோம்பேட்டை இந்திரா மில்லில் இனிதே துவங்கியது..படம் வெற்றி பெற அவரை நேரில் பார்த்து அண்ணன் சத்தியசீலன் அவர்கள் வரைந்த பெரியார், அண்ணா ஓவியத்தை நினைவாக கொடுத்து வாழ்த்தி வந்தோம்..
#writer #franklin #prabhu
30 ஆண்டுகளாக அதிமுக,திமுக ஆட்சியில் கூட செய்யாத,1000 கோடி ரூபாய் ஊழலை தலித் மக்களுக்கான பஞ்சமி நிலத்தில்,ஆட்சிக்கு வந்த மூன்றே மாதங்களில் செய்திருக்கிறது இந்த விஜய் அங்கிள் TVKஅரசு.
மாற்றம் இது ஒரு மானங்கெட்ட ஏமாற்றம்....