மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்களை தலைமை செயலகத்தில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துகளை பகிர்ந்துக் கொண்டேன்.
மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எனது சமீபத்திய தொலைக்காட்சி நேர்காணலை கண்டதாகவும்,
அதில் SOFA MODEL ஆட்சிக்கு (Social Justice - Organised Action - Freedom - Anti-Caste/Corruption) கொடுத்த விளக்கத்தை மிகவும் ரசித்ததாகவும் தெரிவித்தார். தொடர்ந்து துறை ரீதியான பணிகளில் சிறப்பாக செயல்படுமாறு வாழ்த்தினார்.
@CMOTamilnadu
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் தம்பி வன்னிஅரசு அவர்கள் இன்று அமைச்சராகப் பொறுப்பேற்றார். மாண்புமிகு அமைச்சர் வன்னிஅரசு அவர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!
மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டிடும் விசிக பண்ருட்டி சட்டமன்ற தொகுதி வேட்பாளர் அப்துல்ரகுமான் அவர்களுக்கு வீரப்பார், பண்ருட்டி நகரம், மேல்பட்டாம்பாக்கம், நெல்லிக்குப்பம் ஆகிய பகுதிகளில் பானை சின்னத்திற்கு வாக்கு சேகரித்தோம்.
திமுக'வின் ஆபாச பேச்சாளர் தாக்கப்பட்டார்..... 💥💥💥
கட்சிகளுக்கு இடையில் தாராளமாக விமர்சனம் செய்து கொள்ளலாம். ஆனால் பெண்களை மையப்படுத்தி கேவலமாக பேசும் எந்த பொறம்போக்குகளாக இருந்தாலும் கண்டிக்கப்பட வேண்டியவர்களே..
தந்தை பெரியார் அவர்கள் உயிரோடு இருந்திருந்தால் தன்னுடைய கைத்தடியை கொண்டு கபாலத்திலே போட்டிருப்பார்...
தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்தின் தலைவர் அண்ணன் லியோனி அவர்களின் பொன்விழா இன்று சென்னை கலைவாணர் அரங்கில் "லியோனி ஆகிய நான்" என்னும் தலைப்பில் நடைபெற்றது. இவ்விழாவில் பங்கேற்று அண்ணன் லியோனி அவர்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்தேன்!
சாதியவாத பாமக'வை திமுக கூட்டணிக்குள் கொண்டு வருவதற்காக திமுக வேலை பார்த்துக் கொண்டிருக்கின்றது என்ற செய்தி தெரிந்தவுடன்,
இளவரசன் நினைவுக்கு வந்துவிட்டார்..
🥹🥹🥹🥹
மதுரை மேலவளவில் அண்மையில் காலமான மேலவளவு முருகேசன் அவர்களின் தாயார் பாக்கியலெட்சுமி அவர்களது படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினேன். அவரை இழந்துவாடும் அவரது குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தேன்!
"புரட்சி" யார்..?
உலகின் புரட்சியாளர்
பகவான் புத்தர்!
இந்தியாவின் புரட்சியாளர்
டாக்டர் அம்பேத்கர்!
தமிழகத்தின் புரட்சியாளர்
டாக்டர் திருமாவளவன்!
https://t.co/8w32mP94dS