தமிழ்நாட்டில் முதல்முறையாக சிதம்பரம் நாடாளுமன்ற தொகுதியில் தலைவர் எழுச்சித்தமிழரின் பிரச்சாரச் செய்தியை எல்லா கிராமங்களுக்கும் கொண்டு செல்வதற்காக QR- தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு புதிய முன்னெடுப்பை தொடங்கியுள்ளோம். இதன் மூலமாக தலைவரின் செய்தி நேரடியாக வாக்காளர்களின் கைப்பேசிக்கு செல்வது சாத்தியமாகியுள்ளது.
சிதம்பரத்திலும், விழுப்புரத்திலும் விசிகவின் வெற்றிக்காக அயராது உழைத்திடுவோம்!
@thirumaofficial@thevocofficial@VCKofficial_
எம் தேச தந்தைக்கு வீரவணக்கம் !
உடன்பிறப்பாய் நம்மை
இணைப்பது தேசியம் !
உறவை சிதைப்பது
சனாதன சாதியம் !
Caste is Anti National
கற்றோம் உம்மிடம் ! எதிர்காலம் எம்மிடம்!
#Ambedkar