மறுபடி திமுக அதிமுனு போனிங்கனா வீரமணி மாதிரி இன்னும் பல விவகாரங்கள நாம பாக்காமலே போய்டுவோம்.. ஆக தவெக தனி மெஜாரிட்டில இருந்தாதான் தைரியமா பல முடிவுகள் எடுக்கலாம்..
இந்த இடைதேர்தல் தவெக நலன் சார்ந்தது இல்ல தமிழக நலன் சார்ந்தது...
ஆனா ஒன்னு நீ @TVKVijayHQ மட்டும் அரசியல் வரலனா ரஜினி ஃபேன்ஸ் மாதிரி மெச்சூரிட்டி இல்லாம Box office சண்ட போட்டுட்டு இருந்திருப்போம்...
நல்லாருடே @CMOTamilnadu