ஆன்லைன் சூதாட்டத்தில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்து கடனாளியான சென்னை கோயம்பேட்டைச் சேர்ந்த தினேஷ் என்ற இளைஞர் இன்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.(1/3)
#BanOnlineGambling
அதனால், மூன்றாவது அலையால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ்நாட்டில் இயல்பு நிலை திரும்பும் வரை 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கும் நேரடி வகுப்புகளை ரத்து செய்து விட்டு, ஆன்லைன் வகுப்புகளை நடத்த தமிழக அரசு முன்வர வேண்டும். அதுவே சரியான நடவடிக்கையாக இருக்கும்!(4/4)
@CMOTamilnadu
கடந்த இரு ஆண்டுகளாக கொரோனா பரவலால் மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளையும், நேரடி வகுப்புகள் அவற்றைப் போக்கும் என்பதையும் நான் அறிவேன். ஆனால், இதனால் ஏற்படும் நன்மையை விட மோசமான தீமையை கொரோனா ஏற்படுத்தி விடும் என்பதே எங்கள் அச்சம்!(3/4)
#OmicronVarient#ThirdWaveOfCorona
தமிழ்நாட்டில் 10, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கு ஆன்லைன் வகுப்புகளே சிறந்தது, அதன் மூலம் தான் மாணவர்கள், ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய முடியும் என்று தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. நீதிமன்றத்தின் கருத்து வரவேற்கத்தக்கது!(1/4)
#OnlineClasses
@madan3 BRO PLS DISCUSS ABOUT STUDENTS LIFE PLEASE YESTERDAY THERE ARE 108 STUDENTS AFFECTED BY CORONA IN TAMILNADU PLEASE SUPPORT US CLOSE THE SCHOOL FOR IMPORTANTLESS CLASSES LIKE 9,11,10 BECAUSE THEY HAVE NO EXAM #closeTnschool 🙏..........தமிழகம் சுடுகாடு ஆக விருப்பமில்லை...
#CloseTNSchools@madhangowri3@KASengottaiyan@your_ashwin
Please close the schools immediately sir already lot of students are getting affected by corana virus so kindly close the schools immediately
So please take action sir....
Thank you sir
@CMOTamilNadu@ThandhiTV@news7tamil#closeTNschools
Day by day the corona cases are increasing in tamilnadu. In schools students get affected by corona.
Students life is much important, close tamilnadu schools.