விக்டிம்ஸ் ஃபேமிலிய மிரட்டி சிபிஐ வழக்க வாபஸ் வாங்க வச்சிருக்காங்க🤬
@arivalayam உங்க மேல தப்பு இல்லன்னா ஏன் கேவலமா இறங்கி பிண அரசியல் பண்ணனும்?? அந்த அளவுக்கு என்ன பயம், பதற்றம்??
இப்படி திமுகவில் இருந்து ஒருத்தனாவது பாதிக்கப்பட்ட மக்களுக்கு சொந்த பணத்தில் இருந்து ஏதேனும் உதவி செய்திருக்காங்களா? இருந்தால் தரவுகள் தரவும்.
#அசிங்கப்பட்ட_திமுக
தூத்துக்குடி மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் உழைக்கும் தூய்மை பணியாளர்கள் —
தீபாவளிக்கு ஒரு மாத ஊதியம் போனஸ் கேட்டு போராடுறாங்க!
இவர்கள் தான் நகரம் சுத்தமா இருக்க காரணம்.
அந்த உழைப்புக்கே ஒரு சிறு பரிசு கேட்டால்கூட,
அதை கூட மறுக்குறதா இந்த “கபட நாடக திமுக அரசு”? 😡
அரசு அலுவலகம் சுத்தம் செய்யும் கைகள்,
இப்ப நீதி கேட்டு சாலையில நிற்குறாங்க! ✊
உழைப்பவனுக்கு போனஸ் கூட கிடைக்காத நிலை —
இதுதான் திராவிட மாடலா?
உழைப்பவனை வஞ்சிக்கும் ஆட்சிக்கு சாபம் தவிர வேறில்லை! 💣
#Thoothukudi #DMKFailure #WorkersProtest #TVKவிஜய் #உழைப்பவன்தான்_மகத்தான் #DMKவஞ்சகஆட்சி
உச்சநீதிமன்றத் தீர்ப்பில் அருணா ஜெகதீசன் ஆணைய விசாரணை ரத்து செய்யப்பட்டது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ள நிலையில்,
"அருணா ஜெகதீசன் ஆணையம் தொடரும்" என்ன எப்படி சொன்னார் @PWilsonDMK ?
உச்சநீதிமன்ற தீர்ப்பையே மாற்றி, பொய் சொல்லும் அளவிற்கு எதற்கு திமுக-வுக்கு இவ்வளவு பயம், பதற்றம்?
நீங்க வில்சனா... இல்ல #பொய்SUN-aa?
#பயத்தில்_அறிவாலயம்
மீண்டும் மீண்டும் கேள்வி - மீண்டது மக்கள் பணம்!!
சேலம் மாநகராட்சியில் இருக்கும், மத்திய பேருந்து நிலைய கழிப்பறையில் கட்டணம் கொள்ளை தடுக்கப்பட்டுள்ளது.
RTI இல் பெற்ற தகவலின் படி சேலம் மாநகாரட்சி பேருந்து நிலையத்தில் 6 இடங்களில் கட்டண கழிப்பறைகள் இருப்பதாகவும், அவற்றை பராமரிக்க பொது ஏலம் ஒப்பந்த புள்ளி மூலம் திரு.எம்.சத்தியமூர்த்தி த/பெ.மணி என்பவருக்கு 3 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
ஒப்பந்த விதிப்படி கட்டண விபரம்:
1. சிறுநீர் கழிக்க நபர் 1 க்கு Rs.2/-
2. மலம் கழிக்க நபர் 1 க்கு Rs. 5/-
3. குளியல் - நபர் 1 க்கு Rs. 10/-
பெற நிர்ணயக்கபட்டுள்ளதாக தகவல் வழங்கப்பட்டுள்ளது. இதனை தன்னார்வலர்கள் மூலம் கள ஆய்வு செய்த போது அனைத்திற்கும் ஒரே கட்டணமாக Rs.10/- கட்டாயமாக வசூலிக்கப்பட்டதும், அதற்கு எந்த விதமான டோக்கன் / இரசீதும் வழங்குவதில்லை என்பதும் தெரியவந்துள்ளது. அதாவது சிறுநீர் கழிக்க ரூ2/- இக்கு பதில் ரூ10/- வசூலிக்கப்படுகிறது. மலம் கழிக்க ரூ5/- இக்கு பதில் ரூ10/- வசூலிக்கப்படுகிறது. இது மிகப்பெரிய கட்டண கொள்ளை. கட்டணம் பற்றிய விவரம் பொதுமக்களுக்கு மாநகராட்சி சார்பில் தெரியப்படுத்தப்படவில்லை. அதை பயன்படுத்தி கொண்டு மக்களிடம் கூடுதல் தொகை வசூலிக்கப்படுகிறது. இது உடனே நிறுத்தப்படவேண்டும். இது சம்மந்தமான புகார் கடிதம் 07 ஆகஸ்ட் 2025 அன்று சேலம் மாநகராட்சிக்கு அனுப்பியிருந்தோம். அதன் பிறகு மாநகராட்சி ஒப்பந்தாரர் திரு.எம்.சத்தியமூர்த்தி த/பெ.மணி அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியதாகவும், கழிவறை வாயிலில் உரிய கட்டணம் குறித்த சிறிய நோட்டீஸ் ஒட்டியுள்ளதாகவும், அதன் புகைப்படத்தையும், மாநகராட்சி ஆணையர் நமக்கு பதில் கடிதம் மூலம் தெரியப்படுத்தியிருந்தார்.
சில நாட்களிலேயே, கட்டணம் குறித்த சிறிய நோட்டீஸ் மறைக்கப்பட்டு மீண்டும் ரூ10/- வசூலிக்கப்பட்டது. நமது தன்னார்வலர்கள் கொண்டு மீண்டும் புகார் எழுப்பப்பட்டது. உரிய நடவடிக்கை கோரப்பட்டது.
தற்பொழுது, அதே வாயில்களில் பெரிய அளவிலான அறிவிப்பு வைக்கப்பட்டுள்ளது. மேலும் பேருந்து நிலைய அறிவிப்பிலும் சேர்க்கப்பட்டுள்ளது. இது அறப்போர் தன்னார்வர்களுக்கு மற்றும் பொது மக்களுக்கு கிடைத்த வெற்றி!!
இந்த கட்டண கொள்ளை தடுக்க தொடர்ந்து கண்காணிப்பது அவசியம்! அறப்போர் தொடருவோம்!
அது குறித்த காணொளி :
தரமான சாலைகளை மக்களுக்கு தருவது அரசாங்கத்தின் கடமை. நாம் அனைவரும் இணைந்து அரசாங்கத்தை சத்தமாக கேள்வி கேட்டால் மட்டுமே அவர்களுக்கு காது கேட்கும்.
உங்க பகுதி சாலைகளின் தரம் மோசமாக இருக்கிறதா? சாலைகளில் கழிவுநீர் ஒடுகிறதா? சாலைகளில் கழிவுநீர் கால்வாய் மூடிகள் துருத்திக் கொண்டு இருக்கிறதா? சாலைகளில் ஆபத்தான வகையில் வேகத்தடைகள் கட்டப்பட்டுள்ளதா?
பின்வரும் இணைப்பில் உங்கள் பகுதி சாலைகளின் படங்களை பதிவு செய்யுங்கள்.
Link - https://t.co/87f44qCoEc
தமிழகம் முழுவதும் சாலைகளின் அவலம் குறித்து அரசுக்கு தெரியப்படுத்துவோம். மக்கள் பிரதிநிதிகளை தூக்கத்தில் இருந்து எழுப்புவோம்.
#Arappor #RoadAudit #TamilNaduGovernment
சென்னை கோவை மாநகராட்சி ஊழலில் முன்னாள் அமைச்சர் வேலுமணி மற்றும் பிறர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாத லஞ்ச ஒழிப்பு துறை மீது அறப்போர் தொடுத்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
கந்தசாமி IAS, விஜயகார்த்திகேயன் IAS போன்ற அதிகாரிகளுக்கு நீதமன்ற விசாரணைக்கு அனுமதி கோர மத்திய அரசுக்கு கோப்பை அனுப்பாமல் 2 வருடங்கள் மாநில அரசும், லஞ்ச ஒழிப்பு துறையும் கால தாமதம் செய்துள்ளது. குற்றப்பத்திரிக்கை தயாரான பிறகும் கூட, அறப்போர் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுத்த பின்பு அதாவது 2 வருட கால தாமதத்திற்கு பிறகு, ஆகஸ்ட் 30, 2025 அன்றுதான் மத்திய அரசுக்கு அனுமதி கோரி கோப்பை அனுப்பி உள்ளார்கள்.
தமிழ் ஆவணங்களுக்கு ஆங்கில மொழிபெயர்ப்பு செய்யாமல் அனுப்பியதால் இரண்டே நாளில் 01/09/2025 அன்று மாநில அரசுக்கு கோப்புகள் திரும்ப அனுப்பப்பட்டு விட்டது. மேலும் காந்திமதி என்ற மாநில அரசு அதிகாரிக்கு 2 ஆண்டு கால தாமதத்திற்கு பிறகுதான் மாநில அரசால் 30.08.2025 அன்று நீதிமன்ற விசாரணைக்கு அனுமதி கொடுத்துள்ளது.
நீதிமன்றம் இன்று லஞ்ச ஒழிப்பு துறை மற்றும் மாநில அரசின் இந்த கால தாமதத்தை கடுமையாக கேள்விக்குள்ளாக்கியது.
This court finds that the respondent has not complied with the directions given by this court in letter and spirit... The conduct on the part of the respondent certainly hovers around contumacious contempt என்று தெரிவித்துள்ளது.
அடுத்த விசாரணை நாள் நவம்பர் 10.
#WATCH | Delhi: On SC's orders for CBI probe into the Karur stampede, TVK General Secretary Aadhav Arjuna says, "...We lost our own people, 41 people. This is our own family... They are only blaming the TVK party. About three district secretaries have been arrested... We filed a petition in the Supreme Court with a simple request: we want justice, and a former Supreme Court judge should be appointed, along with the formation of a three-member committee... The DMK government-controlled media, the Puthiyathalaimurai channel, was blacked out... They had declared a near-emergency-like situation. Finally, the truth will come out. My leader wants the truth. Our leader, Mr. Vijay, our party is going to adopt all 41 family members, including providing them with education and employment..."
ஆவடி அருகே உள்ள தனியார் கல்லூரி விடுதி ஒன்றில் வழங்கப்பட்ட உணவில் புழு, பூச்சிகள் கிடப்பதாக குற்றம் சாட்டிய மாணவர்கள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது
#Chennai#College#Students#Hostel#Protest
Tamil Nadu Urban Governance Model!
Broken roads. Broken buses. Garbage everywhere. Nobody cares. Neither the corporation! Nor the Minister who thinks Madurai has become USA. Chief Minister visits only tidy areas. It’s embarrassing to call us even a half developed state…🤦♂️
KTCC (Chennai) heavy rains ahead tonight to tomorrow morning.
-------------------------
Slowly the clouds from Pondy and Cuddalore is shifting up. And it is nighttime, night to morning time namma chinnarasu KTCC ah pudikka mudiyathu.
Enjoy the rainy night ahead !!!!
Coimbatore had their usual rains in the evening it has been one of the rainiest month for Coimbatore.
Madurai - Sivagangai belt again storms are forming.
We are almost close to get the 1st clouds from the system
-----------------
With more clarity as we near the event, it is certain that one big day awaits KTCC between Oct 14-18th, mostly in and around 16th. That convergence in the western side of the system (Depression) is going to bring very intense clouds to north TN / South AP coasts.
But being the 1st heavy spell of monsoon, we should not compare this with our Michaung on the impact, still extreme vigil has to be taken care. We will update and nowcast the event as it happens, and we will sail through this together as always done during all the past extreme events.
All the memes, and heads up is given, to make sure no extreme rains are taken less seriously by the public. This time unlike Michaung which was just a 24 hrs event, this october rains will be spread over 4 days and in which the day the Depression will cross the coast will have the dense western bands. It might fall over Chennai to Nellore coast or Pondy to Chennai coast. Whereever it might be, there will very heavy rains in those period.
Just from my experience Chennai can manage till 100 mm rainfall in low lying areas. People should know that this is the reality and not everything is going to be ok when there is going a 200 mm rains in a day.
100-150 mm rainfall there will be 5-6 hrs stagnation in low lying areas
200-250 mm rainfall stagnation for a day in low lying areas
300-350 mm rainfall standstill for 2-3 days in low lying areas
400-450 mm like Michaung 5 days gone in low lying areas.
Weatherbloggers should refrain from using the word floods without clear understanding on the watershed of the chennai basin.
Next post monday 6.00 to 7.00 am.
பல தொகுதிகளில் நாங்கள் வெற்றி பெற்று இருக்கிறோம் ஆனால் தேர்தல் ஆணையம் இன்னமும் அதை பதிவேற்றம் செய்யாமல் இருக்கிறார்கள் என்னிடம் இருக்கக்கூடிய தரவுகள் படி நாங்கள் ஹரியானா மாநிலத்தில் ஆட்சியைப் பிடிக்கிறோம் காங்கிரஸ் கட்சியின் மொத்த தலைவரும் ஹரியானா முன்னாள் முதல்வருமான புபேந்தர் சிங் ஹூட நம்பிக்கை
"ஒரு புறம் ஃபார்முலா 4 கார் ரேஸ் நடத்துகிற அளவுக்கு நாடு முன்னேறி இருக்கு, ஆனால் இன்னும் பல கிராமங்களில் சாலை, பாலம் வசதி கூட இல்லாத நிலை"... இயக்குநர் அமீர் பேச்சு
#Chennai | #Ameer | #Director | #Formula4 | #PolimerNews