#weneedMoreBTtrbvacancy2024 அரசு பள்ளிகளில் அதிக அளவு மாணவர் சேர்க்கை நடைபெறுவதால் மாணவர் சேர்க்கைக்கு ஏற்றார் போல் BT TRB தேர்வு எழுதி காத்திருக்கும் ஆசிரியர்களின் காலிப்பணியிடங்களை 2222 லிருந்து 10000+ அதிகரித்து ஆசிரியர்களின் வாழ்வில் ஒளி ஏற்ற வேண்டும்.
ஐயா பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பி கிட்டதட்ட பத்து வருடங்களுக்கு மேல் ஆகிறது. ஆகையால் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை இரண்டு மடங்காக உயர்த்தி எங்களை போன்ற பல்வேறு ஆசிரியர்களின் வாழ்வில் ஒளி ஏற்றுமாறு மிக தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் ஐயா