#WeNeedMoreBTtrb2024Vacancy
வருகின்ற திங்கள் கிழமை அன்று நியமன தேர்வு எழுதிய ஆசிரியர்கள் சார்பாக காலிப்பணியிடம் அதிகரிக்க வேண்டி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் சென்று கோரிக்கை மனு அளிக்க உள்ளோம்... நியமன தேர்வு எழுதிய ஆசிரியர்கள் தங்கள் ஆதரவை நல்க வேண்டும்

தமிழக முதல்வர் ஐயா அவர்களே!!!
ஐயா ,"ஆசிரியர் பணி அறப்பணி " சுமார் 10 வருடம் கழித்து தற்போது நாங்கள் 40000 பேர் BT TRB நியமன தேர்வு எழுதி
உள்ளோம். காலிப்பணியிடங்கள் 10000 உள்ள நிலையில் 2222 இடங்கள் மட்டுமே நிரப்ப அரசாணை உள்ளது.இதை உயர்த்த வேண்���ும் ஐயா
#weneedMoreBTtrbvacancy2024 அரசு பள்ளிகளில் அதிக அளவு மாணவர் சேர்க்கை நடைபெறுவதால் மாணவர் சேர்க்கைக்கு ஏற்றார் போல் BT TRB தேர்வு எழுதி காத்திருக்கும் ஆசிரியர்களின் காலிப்பணியிடங்களை 2222 லிருந்து 10000+ அதிகரித்து ஆசிரியர்களின் வாழ்வில் ஒளி ஏற்ற வேண்டும்.