CPIM Politburo thanks the people who have voted for our candidates in these elections & hails the victory of 2 CPIM candidates in Shri Dungargarh & Bhadra in Rajasthan.
https://t.co/WYDheZiot6
Congratulations to @cpimspeak on winning two seats in Rajasthan, finishing second in two more. It's great the Left - and consequently the peasants' movement in Rajasthan - has a share in the anti fascist mandate in #AssemblyElections2018
பாஜக, சொல்ல முடியாத பல உதவிகளை செய்ததாக தொலைக்காட்சியில் அளந்துவிட்டார்கள். ஆதாரமாக ஒரு லாரியை காட்டினார்கள்.
அந்த லாரியை கையும் களவுமாக பிடித்து சோதனை செய்ததில், ஒரு பொருளும் இல்லாமல், சும்மா விளம்பரத்துக்கு சுற்றி விடப்பட்டதாக தெரியவந்திருக்கிறதாம்.
அட வெட்கம் கெட்டவர்களே!
Nearly 5,000 Anganwadi workers and helpers are on a 3 day protest March from Fatehgarh Sahib to Chandigarh. Police have blocked them and not allowing entry into Chandigarh. Marchers sitting on the road in scorching heat demanding that they be allowed to continue their march!
.@SitaramYechury: No condemnation is strong enough to denounce the barbarity which West Bengal is witnessing today to ensure TMC’s project of capturing cent per cent of elected panchayat bodies of the state.
Read Full Statement at:
https://t.co/tyOKlOXxMZ
பெண்கள் மறு உற்பத்தி கருவியல்ல சமூகத்தின் சரிபாதி, மனிஷி என்பதை சோவியத்தில் கண்டேன், பெரியார். இன்று பெதியாரும், சோவியத்தை உருவாக்கிய லெனினும் ஆர்.எஸ்.எஸ். பாஜகவால் வசை பாடப் படுகிறார்கள். வாழ்க பெண், அவர் உரிமை, தடுப்போம் உழைப்புச் சுரண்டலை. #WomensDay2018
Politburo Members March on the streets of Kolkata against the widespread violence launched by BJP-IPFT against our comrades in #Tripura. #StandByTripuraLeft#Lenin Lives!
Amith shah ji ... to tell the people of our country as to what your agenda is and the way governing is going to be in #tripura ...your cadre could not even wait for vote marks on the fingers to dry.. nor for the first day at office to begin .. #goondaism#antidemocratic#lenin
அதிகாரத்தில் இல்லாத எங்களின் 45% தரும் அச்சம், உன்னை தூங்க விடாது.....
சிலைகளை எடுக்கலாம்....
எங்கள் நிலையை??????
கார்ப்பரேட் தரும் எச்சில் இலையில் உங்கள் ஆட்சி வேறு என்ன செய்யும்?????
சிலைதகர்ப்பு கண்டுலெனினே கேலியுடன் சிரிப்பார்.
கார்ப்பரேட் மேலாதிக்கம் அதிகாரத்திற்கு வர வெறி கொள்ளும்
இதற்கு பாட்டாளி வர்க்கத்திலேயே பலரை பயன்படுத்தும்.
இது வரலாறு.!!!!!
உழைப்பை உறிஞ்சி ��த்தம் குடிக்கும் செயல்கள் அனைத்தும் எம்மை புரட்சியை நோக்கித் தள்ளும்
லெனினிய விதி.!
நீ எடுத்தாலும் உடைச்சாலும் நான் லெனின் வழியில்.
மனிதத்தை அழிக்கும் மூடர்களுக்கு ஆக்க பூர்வ செயல்பாடு பிடிக்காது என்பதை மீண்டும் நிருபித்துள்ளீர்கள்
https://t.co/DYJGcM87MY
திரிபுராவில் மார்க்சிஸ்ட் கட்சி வென்ற போது, மக்களை இணைத்தோம். பிரிவினையை ஒழித்தோம். ஆனால் பாஜக வென்��வுடன், மார்க்சிஸ்ட் கட்சி, சி.ஐ.டி.யு அலுவலகங்கள் மீது தாக்குதல். பிரிவினைவாதிகள் கொண்டாட்டம். எது அரசியல் நாகரீகம். #CPIM
பேருந்துகள் அரிதாக ஓடுகின்றன. ஆனால் பெருங்களத்தூர் துவங்கி ஜி.எஸ்.டி சாலையில் 3 விபத்துகள். தமிழக அரசே வீம்பு காட்டி மக்களைக் கொல்லாதே..
#TransportStrike