அவை நன்றாகத்தான் போய்க் கொண்டிருக்கும் திடீரென அமைச்சர் ஆதவ் அர்ஜுனா எழுந்து பேச ஆரம்பிப்பார்
பிரச்சனையாகிவிடும். தயவு செய்து அவரை பேச அனுமதிக்காதீர்கள் என சட்டமன்றத்தில் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்
#WATCH | "தம்பி நீ எழுந்தாதான் சண்டை வருது.. 8ம் தேதி வரை பேசாதீங்கனு அவர் கிட்டயே நேரடியா சொல்லிட்டேன்.." -பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக
#SunNews | #AadhavArjuna | #Premalatha
இவர் தான் வெளிநாடு வாழ் தமிழர் நலன் அமைச்சர்...இவர் நேபாள வெள்ளத்தில் சிக்கிய நம் தமிழர்கள் நிலை குறித்தான சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசவே இல்லை...சபையில் தான் இருக்கிறார்....அப்புறம் எதுக்கு இதற்காக ஒரு துறை ?அதற்கு அமைச்சர்?🤔✍️
பெரிய தனியார் மருத்துவமனை
3 இளம் டாக்டர்ஸ் தினமும் அணில் வகை வாட்ஸாப் status வச்சுட்டு இருந்துசுங்க.
கடுப்பான மற்ற சீனியர் டாக்டர்ஸ் and staff, அணில் fry status வைக்க ஆரம்பிசுட்டாங்க..
ரெண்டு தற்குறி டாக்டர் கதறிட்டு கிடக்குதுங்க 😂😂😂
நிலத்தின் வளத்தையும் எளிய மக்களின் சுகாதாரத்தையும் பலியாக்கி, திறந்தவெளிகளில் குப்பைகளைக் கொட்டி நாசமாக்கும் ஆட்சியாளர்களின் அலட்சியப் போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.
@CMOTamilnadu@Tnpcbofficial@TPRDtCollector@Chief_Secy_TN@moefcc@byadavbjp@BussyAnand
திருப்பூர் மாவட்டம், அவினாசி தொகுதி அம்மாபாளையம் பகுதியில் அமைந்துள்ள பயன்பாட்டில் இல்லாத பாறைக்குழிகளில் (Quarry), திருப்பூர் மாநகராட்சியின் மண்டலம்–1 பகுதியிலிருந்து சேகரிக்கப்படும் டன் கணக்கிலான அழுகிய திடக்கழிவுகளை இரவு நேரத்தில் வண்டி வண்டியாக கொண்டுவந்து கொட்டுவது தெரிய வந்துள்ளது. திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026ன் படி (Solid Waste Management Rules, 2026) கழிவுகளை தொடக்கத்திலேயே பிரித்தெடுத்தல் (Source Segregation), சுழற்சி முறை சுத்திகரிப்பு மற்றும் பரவலாக்கப்பட்ட நுண்ணிய உரமாக்கல் மையங்கள் (Micro Composting Centres) அமைக்கப்பட வேண்டும். ஆனால், இத்தகைய விதிகளையும் சட்டங்களையும் தூக்கியெறிந்துவிட்டு, பாறைக்குழிகளில் கழிவுகளைக் கொட்டுவது சட்டத்திற்கு மாறானது.
"குப்பைகளைப் பின்னர் அழித்துவிடுவோம்" என்று அதிகாரிகள் கூறும் காரணங்கள், மக்களின் உயிருடனும் நிலத்தடி நீர் வளத்துடனும் விளையாடும் ஆபத்தான போக்காகும்.
கடந்த 2025 மற்றும் 2026 ஆம் ஆண்டின் தொடக்கத்திலும் கூட, முதலிபாளையம், நல்லூர் போன்ற கைவிடப்பட்ட பாறைக்குழிகளிலும், திறந்தவெளி நிலங்களிலும் திருப்பூர் மாநகராட்சி சட்டத்திற்குப் புறம்பாக குப்பைகளைக் கொட்டியதைக் கண்டித்து மாண்புமிகு சென்னை உயர்நீதிமன்றமும், தேசிய பசுமைத் தீர்ப்பாயமும் (NGT) மிகக் கடுமையான எச்சரிக்கைகளையும் தடைகளையும் விதித்தன. சட்டப்பூர்வமான நுண்ணிய கழிவு சுத்திகரிப்பு மையங்களை உருவாக்கத் தவறிய மாநகராட்சியின் தோல்வியைச் சுட்டிக்காட்டி நீதிமன்றம் கண்டித்த பின்னரும், அதிலிருந்து எந்தப் பாடமும் கற்காமல் மீண்டும் அதே தவறைக் குடியிருப்புப் பகுதியான அம்மாபாளையத்தில் அரங்கேற்றுவது நீதிமன்ற அவமதிப்பாகும். இன்னொரு பக்கம், 'பயன்பாடற்ற பாறைக்குழிகளில் குப்பையைக் கொட்டி நிரப்புவதுதான் ஆகச்சிறந்த தீர்வு' என்ற சட்டமன்ற உறுப்பினர் நாவல்பட்டு விஜி போன்ற "அறிவியல் மேதாவிகள்" அவிழ்த்துவிட்ட சிந்தனைகளை ஏற்று இந்த அரசு இவர்களது "அறிவியல் கண்டுபிடிப்புகளை" நீதிமன்றத் தடைகளையும் மீறி நேரடியாக அமல்படுத்தத் தொடங்கிவிட்டதோ என்ற கேள்வியும் எழுகிறது.
இந்நிலையில் மாநகராட்சியின் இந்தச் செயலைக் கண்டித்து போராடும் மக்களின் அறவழிப் போராட்டத்தைச் சந்தித்துத் தீர்வு காணத் துணிவில்லாத அரசு நிர்வாகம், காவல்துறையை நிறுத்தி மக்களின் உரிமைக் குரலை ஒடுக்க நினைப்பது எதேச்சதிகாரப் போக்காகும். அழுகியக் கழிவுகளிலிருந்து வெளியேறும் நச்சு நீர் (Leachate) மண்ணுக்குள் ஊடுருவி நிலத்தடி நீரை நச்சாக்குவதோடு, கொடிய நோய்களைப் பரப்பும் அபாயத்தையும் உருவாக்கியுள்ளது. கடந்த கால திமுக ஆட்சியில் தொடர்ந்த அதே அலட்சியமும் ஊழல் முறைகேடுகளும், தற்போதைய தவெக ஆட்சியிலும் தொடர்வது ‘ஆட்சி மாறினாலும் மக்களின் துயர் மாறவில்லை’ என்பதையே காட்டுகிறது.
எனவே, அம்மாபாளையம் பாறைக்குழிகளில் குப்பைகளைக் கொட்டும் நடவடிக்கையை திருப்பூர் மாவட்ட நிர்வாகம் உடனடியாக நிறுத்த வேண்டும். ஏற்கனவே கொட்டப்பட்டக் கழிவுகளை அறிவியல் பூர்வமாக அகற்றி, அப்பகுதியைத் தூய்மைப்படுத்த வேண்டும். தவறும் நிலையில், பாதிக்கப்பட்ட அம்மாபாளையம் மக்களோடு, இந்த அரசு நிர்வாகத்திற்கு எதிராக நாம் தமிழர் கட்சி மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்கும் என எச்சரிக்கிறேன்.
அதிக lane போட்டால் அதிக வாகனம் போகும். நிறைய புகை,சத்தம் வழிநெடுக விவசாயத்துக்கு பாதிப்புதானே!
30 ஆண்டுகள் கழித்து யாரும் எங்கும் பயணமே செய்ய வேண்டியிருக்காது. Teleporting மூலம் body jump பண்ணிடலாம்.
இப்போதைக்கு Weekend traffic சமாளிக்க சனிக்கிழமை வேலைநாளா அறிவிச்சா போதாதா?
Youngster : கரக்டான நாடிய புடிச்சிட்டான்
நயினார் நடிகையை பத்தி பேசுனதுக்கும் விஜய் அம்மாவ தப்பா பேசுனதுக்கும் ஏன் கைது இல்ல ஆனா உதயநிதி அவர் பேசாததுக்கு ஏன் கைது
ஆனா மணியன் எதிர்ப்பார்க்கல கண்ண உருட்டி உருட்டி என்ன சொல்றதுனு தெரியாம கடைசில இதன் அரசியல்னு முடிச்சிட்டான்
துறைமுகம் - மதுரவாயல் சாலை
கலைஞர் அரசு 2009 இல் தொலைநோக்கோடு தொடங்கிய திட்டம்.. அப்போது திட்ட மதிப்பீடு 1,900 கோடி
தமிழ்நாட்டு வளர்ச்சி என்றாலே முடக்கும் ஜெயலலிதா அவர்கள் 2011 இல் ஆட்சிக்கு வந்ததுமே இந்த திட்டத்தையும் முடக்கினார்.
கோர்ட்டில் நடந்த வழக்கில் 2012 இல் திட்டத்தை தொடர்ந்து நடத்த உத்தரவு போட்டது.
ஆனாலும் திட்தத்தை கிடப்பில் போட்டார் தாயுள்ளம் கொண்ட ஜெயலலிதா அவர்கள்.
2018 க்கு பிறகு எடப்பாடியார் வந்து தான் மீண்டும் இந்த திட்டத்தை செயல்படுத்த தொடங்கினார். அப்போது திட்ட மதிப்பீடு 2,700 கோடி
2020-22 கோவிட்..
2022 இல் திமுக மீண்டும் இதை முன்னெடுத்து மத்திய அரசிடம் பேசி போதுமான அனுமதிகள் வாங்கி பணிகள் வேகமாக நடந்து வருகிறது
இப்போது Girders பொருத்தும் பணிகள் நடக்கின்றன.
ஜெயலலிதா அவர்களை போல தவெக அரசும் இந்த திட்டத்தை முடக்கி வைக்காமல் இருந்தால் அநேகமா 2028 இல் திட்டம் பயன்பாட்டுக்கு வரும்.
இப்போது திட்டத்தின் மதிப்பீடு 5,800 கோடியாம் 😌😌😌
1,900 லிருந்து 5,800 ஆக கால தாமதம் மட்டுமே காரணம்
எந்த ஒரு திட்டத்தையும் தேவையில்லாமல் தாமதம் செய்தால் திட்டத்தின் செலவு கூடும்.. அரசின் நிதிச்சுமை அதிகரிக்கும்.. இதெல்லாம் அடிப்படை விஷயங்கள்
இதை எதுக்கு சொல்றேன்னா... See more..
பணத்தை வாங்கிட்டு கடன்லாம் கொடுத்துட்டோம்... மீண்டும் எங்கள் நிலத்தை கொடுத்துருங்க... பரந்தூர் விமான நிலைய திட்டம் கைவிடப்பட்ட நிலையில், கையகப்படுத்திய நிலங்களை மீண்டும் ஒப்படைக்க வேண்டுமென விவசாயிகள் கோரிக்கை
Parandur | AirportProject | Farmers | LandAcquisition
#Newstamil24x7 #ParandurAirport
சர்வ வல்லமை கொண்ட #தவெக அரசு இதை தடை செய்யுமா? 💥💥
***
கட்டிடங்களுக்கு கருங்கல் பயன்படுத்த ஆரம்பிச்ச சோழர் காலத்தில் இருந்தே மலையில் இருந்து தானே உடைத்து கொண்டு வருவார்கள்?
மலையை உடைக்காமல் எப்படி கற்கள் கிரானைட் M Sand எல்லாம் கிடைக்கும்? அதற்காக எல்லா மாநில அரசும் அனுமதியே கொடுக்கிறதே..
எந்த அடிப்படையும் தெரியாமல் 🤦
***
கொடுத்த அனுமதியை விட அதிகமா எடுத்து இருக்கிறார்களா என்பது தான் அரசு கண்காணிக்க வேண்டியது.
மலையை காணோம் என ரீல்ஸ் விடுவது அல்ல.
கிரானைட் கருங்கல் MSand ஆகியவற்றுக்கு தடை விதித்தால் தான் மலையை உடைப்பதை தடுக்க முடியும்.
***
தவெக அரசு இதை எல்லாம் தடை செய்யுமா? வீடுகளுக்கும் சாலைகளுக்கும் கருங்கல் பயன்படுத்த தடை விதிக்கப் போகிறார்களா?
#JustAsking
இந்த ஆண்டு குறுவை சாகுபடி அவ்வளவு தான்.. முடிச்சு விட்டாங்க #தவெக அரசு 😌😌
ஜூன் - செப் மாதத்தில் நடக்கவேண்டிய குறுவை சாகுபடிக்கு தேவையான தண்ணீரை மேட்டூரில் இருந்து ஜூன் மாசம் திறந்துவிடாததால் குறுவை சாகுபடியே இழந்து விட்டிருக்கிறோம்