பீஸ்ட் படம் வரும் போது உலக முழுவதும் Troll பன்னாங்க
எல்லோரும் KGF2 துக்கி வச்சு கொண்டாடிக்கிட்டு இருந்தாங்க
ஆனா இந்த சீன் ல Gun Shoot fire 🔥 I
இருக்கும்
என்னா தான் Fan indian cinema , இருந்தாலும்
இந்த சீன் மாதிரி எவனாலும் எடுக்க முடியாது
Beast vs Toxic
தமிழ்நாட்டின் மானமிகு இளைஞர் கூட்டம்.
நடிகர், நடிகை பின்னால் பல்லை இளித்துக்கொண்டு ஓடும் கூட்டம்.
இம்மாநில அரசியலையும் தீர்மானிக்கும் கூட்டம்.
இனி இங்கே சினிமாக்காரர்கள் ஆட்சிதான் போல.