திமுகவில் இருப்பவர்களிலேயே தமிழீழ உணர்வு, பகுத்தறிவு, எதிராளிகளை கண்ணியத்துடன் அணுகுதல் ஆகியவற்றில் எப்போதும் தனித்தே தெரிபவர் தோழர் எழிலன் அவர்கள் தான். சட்டமன்றத்தில் மூட நம்பிக்கை ஒழிப்பு மசோதா கொண்டு வர வேண்டும் என்றவர் மருத்துவர் எழிலன் தான். அதை நிராகரித்தார் அமைச்சர் ஐயா ரகுபதி.
நான் நெடுநாட்களாக சொல்லி வந்தது இதனை தான். திராவிட இயக்க கூறுகளை அடுத்த சந்ததிக்கு கடத்தாமல் விட்டுவிட்டதன் விளைவுதான் இன்று ஒரு நடிகரின் பின்னால் அத்தனை லட்சம் இளைஞர்கள் கூடுவதற்கு அடிப்படை காரணம்.
தற்குறி என்று விளிப்பது எளிது. அதற்கு காரணம் யார் என்று ஆராய்வது முக்கியம். கூலிக்கு பேசுபவனுக்கு நோக்கம் இருக்காது. எனவே, என்ன வேண்டுமானாலும் பேசலாம். கொள்கைக்கு பேசுபவருக்கு நோக்கம் உண்டு. அதனால் தான் இவர் பொறுப்புடன் அணுகுகிறார்.
எனக்கு ஒரு சந்தேகம்,குணா வீட்டு வாசல்ல 20பேருக்கு மேல நின்னு கேட்டுட்டு தான இருக்காங்க.ஒருத்தர் கூடவா ஜாவா பழநிய குத்துனது அன்பு தான்னு வெளிய சொல்லாம இருந்திருப்பாங்க?இந்த சீன் பாக்குறப்பலாம் நெருடலா இருக்கு..
@Einar_Blade For me,Dalit is a strong word for uniting systemically the scattered majority -all oppressed and broken people whoever it maybe say SC ST women queer downtrodden, poor,so called racially inferior etc.
So, Change is for only Dalits!!! They should become rich/successful after MS film.Y should the change should be monetary or being famous for a dalit. And importantly the change that's been told is for the entire Tamil/Indian society people to look deep into their mind.
@KollyCensor@mari_selvaraj How many dailts have become rich / successful in life after watchin dalit oriented movies ? How has it changed their life ? As lokesh said , people just watch , feel motivated,then move on to the next film/series . On the othr hand these dalit directors and team make big money
ரொம்ப தப்பு துருவ் .
முதல் 2 படம் எடுத்தவங்களும் நல்ல இயக்குநர்கள்தான் - மாரி செல்வராஜுக்கு சற்றும் குறைந்தவர்கள் இல்லை .
முதல் படம் பைசன் னு சொல்லுறது அவர்களை உதாசீன படுத்துற மாறி இருக்கு !!
https://t.co/j0Ud7BGErh
Both right leaning , but are looked like jokers in society .
Now this is @vijaytelevision s game
Play . No intelligent right leaning person will be a contestant .
They will be shown as clowns (they already are ) and will be portrayed as if all right leaning people are idiots !
Left propaganda at its very best !
#bigbosstamil9
TVK இடைநிலை சாதிகட்சி னு narrative set செய்றவனுகளுக்கு.
நான் முக்குலத்தோர் சாதிய சேர்ந்தவன் தான். கலப்பு திருமணம் செய்தவன். என்னிக்குமே பாதிக்க பட்ட மக்களோட தான் இருப்பேன், இதே போல தான் நிறைய பேர் from TVK. உங்க fake narrative வச்சி லாம் ஒரு டேஷ்ம் புடுங்க முடியாது.