Casteism isn’t Born,But it’s Taught;சாதியவாதம் பிறக்கவில்லை,ஆனால் அது கற்பிக்கப்படுகிறது;நல்ல புத்தகங்கள் உன்னை சிறந்த மனிதனாக்கும்🌸;Dravidian Stock /👨🍳Chef
ஜேப்பியார் கல்வி குழுமத்தின் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.2010 கோடி மதிப்பிலான 91.04 ஏக்கர் நிலத்தை திமுக அரசு 18 September 2021 இல் மீட்டது.
அந்த இடத்தில்தான் இந்த விளையாட்டு நகரம் அமைக்கப்பட இருந்தது. இந்த தூய தவெக ஆட்சியில திட்டம் ரத்தாகிவிட்டது.
மரிய வில்சனுக்கு அல்லோலியா.🤧
தவெக உறுப்பினர்கள் மிக மோசமாக நடந்துகொண்டிருக்கிறார்கள்… பேரவைத் தலைவரே கடிந்துகொள்கிறார்… ஆனால் அவர்கள் பக்கம் ஒரு நொடி கூட கேமரா திரும்பவில்லை என்பது ஆச்சர்யம் அளிக்கிறது… திமுக, அதிமுக உறுப்பினர்கள் என்ன செய்கிறார்கள் என்று மட்டுமே காட்டும் பேரவை தவெக உறுப்பினர்கள் எப்படி நடந்துகொள்கிறார்கள் என்றும் காட்டவேண்டும்… பாரபட்சமின்றி…
கடந்த ஆட்சியில், ஜேப்பியார் கல்விக் குழுமம் ஆக்கிரமித்து இருந்த இந்த இடத்தை மீட்டு, அதில் செம்மஞ்சேரி மக்களுக்காக ஒரு புதிய நகரத்தை அமைக்க திட்டம் கொண்டு வந்தது திமுக.
இப்போது, அந்த திட்டத்தை தடுத்து நிறுத்தி இருக்கிறது விஜய் அரசு.
ஜேப்பியார் கல்விக் குழுமத்திற்கும் விஜய்க்கும், உருட்டுக்கட்டை அமைச்சருக்கும் என்ன சம்மந்தம் என்று நான் சொல்ல தேவையில்லை.
ஜேப்பியார் குழுமம் ஆக்கிரமித்து வைத்திருந்த இந்த 100 ஏக்கர் அரசு நிலத்தை அரும்பாடுபட்டு திமுக அரசு மீட்டெடுத்தது.
No prize for guessing, why this sports city project is being scrapped now.
நீங்க செய்யக் கூடாது... நாங்கதான் செய்வோம்!
விவசாயிகளிடமிருந்து நிலத்தை கையகப்படுத்துவது, தாயிடமிருந்து பிள்ளையைப் பறிப்பது போல என்றார்கள்.
விவசாயிகளின் வயிற்றில் அடித்து வரும் எந்த வளர்ச்சியும் தேவையில்லை என்றார்கள்.
“வேறு இடத்தில் எப்படி விமான நிலையம் அமைப்பீர்கள்?” என்று கேட்டால்,
“விவசாயிகள் பாதிக்காத வகையில்தான் நாங்கள் எந்தத் திட்டமாக இருந்தாலும் செயல்படுத்துவோம்” என்று சொன்னார்கள்.
இன்று, ஓசூரில் விமான நிலையம் அமைத்தால் அப்பகுதி விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் சொன்னால், அதற்கு,
“விவசாயிகளின் நிலத்தை எடுக்காமல் எந்த வளர்ச்சித் திட்டத்தையும் கொண்டு வர முடியாது. உங்கள் பகுதியில் விமான நிலையம் வந்தால், உங்கள் பகுதி வளர்ச்சி அடையும்” என்கிறார்கள்.
என்னங்க சார் உங்க சட்டம்... என்னங்க சார் உங்க திட்டம்!
ஊருக்கு ஊரு புது பஸ்ஸ்டாண்ட், பாலம், லைப்ரரினு எல்லாம் கட்டி மக்கள்ட்ட திட்டு வாங்கிட்டு இருந்துச்சு திமுக,
ஆனா இவனுங்க எல்லா திட்டத்தையும் கேன்சல் பண்ணி மக்கள்ட்ட நல்ல பேரு வாங்கிட்டு இருக்காங்க..
எல்லாம் நேரம்..!!
சின்னப்பிள்ளை அவர்கள் பற்றிய நேற்றைய உளறலுக்கு இன்று சட்டசபையில் விளக்கம் கொடுத்துள்ளார் அமைச்சர் கீர்த்தனா.
ஆனால், அவர் இன்று பேசிய போது, 9 வருடத்துக்கு முன் தமிழ்நாட்டை விட்டு போன Suzlon Energy கம்பெனி திரும்ப முதலீடு செய்ய கொண்டு வந்ததாக பொய் சொல்லி உள்ளார். இதே நிறுவனம் 2016 முதல் 2026 வரைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் மின்சக்தி தொடர்பாக வெவ்வேறு பணிகளில் இயங்கியும், முதலீடும் செய்து வருகிறது. இதோ ஆதாரங்கள்.
2016 - https://t.co/et7bpNFxk1
2023 - https://t.co/dlaatgCDPE
2025 - https://t.co/SnIQfEF61b
2026 - https://t.co/tt6qyFwpoE
இதேபோல், மே 10ம் தேதி தமிழ்நாட்டில் இதுவரை எந்த கட்சியும் வெள்ளை அறிக்கை வெளியிடவில்லை என்று கூறிய பொய்க்கும், ஆகஸ்ட் 22ம் தேதி விருதுநகரில் பேசும்போது தமிழ்நாட்டில் IT கம்பெனி, Global Capability Centres (GCCs) மிகவும் குறைவாக இருப்பதாக உதிர்த்த பொய்களுக்கும் நாளை சட்டமன்றத்தில் விளக்கமளிப்பீர்கள் என்று எதிர்பாக்கலாமா?
https://t.co/0qzyjO26dq
https://t.co/V5muKHzk2m
Fact Check
கடந்த ஐந்து ஆண்டுகளாக நாட்டிலேயே தலித்துகளுக்கு எதிராக அதிக கொடுமைகள் நடந்த மாநிலம் தமிழ்நாடு தான் என தமிழ்நாடு சட்டமன்றத்தில் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா கூறியுள்ளார்
இது உண்மையா என தரவுகளை சற்று அலசி பார்ப்போம்
என் சி ஆர் பி என அழைக்கப்படும் தேசிய குற்ற ஆவண காப்பகம் கொடுத்திருக்கக்கூடிய தகவல்கள் படி
உத்தர பிரதேச முதலிடத்திலும்
ராஜஸ்தான் இரண்டாம் இடத்திலும்
மத்திய பிரதேசம் மூன்றாவது இடத்திலும்
பீகார் நான்காவது இடத்திலும்
மகாராஷ்டிரா ஐந்தாவது இடத்திலும் உள்ளது.
ஐந்தாண்டுகளில் உத்தர பிரதேசத்தில் மட்டும் 71 ஆயிரம் வழக்குகள் பதிவான நிலையில் தமிழ்நாட்டில் ஐந்தாண்டுகளில் மொத்தமாகவே 8110 வழக்குகள் தான் பதிவாகி இருக்கிறது
எனவே அமைச்சர் சட்டமன்றத்தில் பதிவு செய்தது பொய்யான தகவல்
பரந்தூர் விமான நிலையத்திற்காக கையகப்படுத்தப்பட்ட நிலத்தில் டேட்டா சென்டர் அல்லது செமி கண்டக்டர் மையங்கள் அமைக்கலாம் என அரசு யோசிப்பதாக தகவல்கள் சொல்லப்படுகின்றது
ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு ஒரு நாளைக்கு சராசரியாக இரண்டு முதல் 11 மில்லியன் லிட்டர் தண்ணீர் தேவைப்படும்
அதுவே செமி கண்டக்டர் உற்பத்தி மையங்கள் என்றால் 8 முதல் 38 மில்லியன் லிட்டர் தண்ணீர் ஒரு நாளைக்கு தேவைப்படும்!
இவ்வளவு தண்ணீரை பயன்படுத்துவதால் விவசாயிகள் பெரிய மகிழ்ச்சி அடைவார்கள்
7 அடி எரும வாய் கொழுப்பு அடக்கிய பெண் சிங்கம் @PremallathaDmdk 😍🔥
மக்கள் பிரச்சனை பேச எவ்வளவோ இருக்கு — பருப்பு விலை, சர்க்கரை விலை, கரண்ட் பில், காய்கறி விலை உயர்வுன்னு…
அதை விட்டுட்டு தினமும் திமுகவை சீண்டி வம்பு இழுக்கிறதையே வேலையா வச்சிருக்கிற லாட்டரிய..
இப்படி தான் புறமண்டையில தட்டி உட்கார வைக்கணும்! 😹🔥
அது என்னடா திமுகவைத் தவிர்த்து வேற எவன் ஆட்சிக்கு வந்தாலும், விவேகானந்தர் பாறைக்கு விளக்கு ஏத்தறாங்க,ஆனால் திருவள்ளுவருக்கு விளக்கு ஏற்ற மாட்டேன்றானுங்க?
கலைஞர் நிறுவினார் என்ற ஒரு காரணத்திற்காகவே, வள்ளுவரையும் அவமரியாதை பண்றீங்களேடா. விஜய் Uncle இன்னொரு ஜெயலலிதா. அவ்வளவுதான்.....
அது சரி விஜய் இருக்கும் பொழுது திருவள்ளுவர் எதற்கு அப்படின்னு முடிவு பண்ணிட்டாங்க போல இருக்கு.
ஹைட்ரோ க்ளோரிக் சிஸ்டத்தில், எண்ணெய் கசியாமல் இருப்பதற்கான ‘ஓ-ரிங்' என்ற கருவியை மதுரையைச் சேர்ந்த சின்னப்பிள்ளை என்றொரு மூதாட்டி செய்து கொண்டிருந்தார்
அப்பொழுதே வாஜ்பாய், அந்த மூதாட்டியின் வீட்டிற்கு நேரில் சென்று அவரது காலைத் தொட்டு வணங்கியிருந்தார்: தமிழ்நாடு தொழில் துறை அமைச்சர் கீர்த்தனா தமிழ்நாடு சட்டமன்றத்தில் பகிர்ந்த தகவல்
இது உண்மையான தகவலா என்றால் இல்லை பொய்யான தகவல்
கிராமப்புற பெண்களை ஒருங்கிணைத்து மகளிர் சுய உதவி குழுக்கள் சிறுசேமிப்பு மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்காக செயல்பட்டதற்காக அறியப்பட்டவர் தான் மதுரையைச் சேர்ந்த சின்னப்பிள்ளை
இதற்காக முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் இடம் இருந்து ஸ்ரீ சக்தி பிரஸ்கார் விருது பெற்றார் அப்பொழுதுதான் வாஜ்பாய் காலில் விழுந்து வணக்கம் தெரிவித்தார்
ஆனால் ஏதோ வாட்ஸ் அப் செய்தியில் வந்த தகவலை மாண்புமிகு வெற்றி அமைச்சர் மாண்புமிகு வெற்றி சட்டமன்றத்தில் இந்த தகவலை பகிர்ந்து இருக்கிறார்
இதில் கொடுமை என்னவென்றால் தமிழ்நாட்டின் பல முன்னணி ஊடகங்களும் அமைச்சர் பகிர்ந்த சுவாரசிய தகவல் என இந்த பொய்யான தகவலை செய்திகளாக வெளியிட்டு இருக்கிறார்கள்
ஒருத்தருக்கு கூடவா அமைச்சருக்கு இதை சுட்டிக்காட்ட வேண்டும் என்று தோணவில்லை
எவ்ளோ தைரியமா சட்டசபைல பொய் சொல்லிட்டு இருக்கு இந்த அமைச்சர் 🤦♂️🤦♂️
மதுரை சின்னப்பிள்ளை மகளிர் சுயஉதவிக் குழுக்கள், நுண்கடன் திட்டத்தின் மூலம் பெண்களைத் திரட்டி சமூகப் பணியாற்றியதற்காகப் புகழ்பெற்றவர். 2001-ஆம் ஆண்டு டெல்லியில் நடந்த 'ஸ்த்ரீ சக்தி' விருது வழங்கும் விழாவில், அப்போதைய பிரதமர் வாஜ்பாய் மேடையிலேயே அவரது காலில் விழுந்து வணங்கினார்.
ஆனால், இந்த அமைச்சர் சட்டமன்றத்தில் பேசும்போது, மதுரை சின்னப்பிள்ளை ஹைட்ராலிக் சிஸ்டத்தில் ஆயில் கசியாமல் இருக்க 'O-Ring' கண்டுபிடித்தார் என்றும், அதற்காக வாஜ்பாய் அவர் வீட்டிற்கே சென்று காலில் விழுந்தார் என்றும் முற்றிலும் தவறான கதையை அளந்து விட்டுக்கொண்டிருக்கிறார்!
(குறிப்பு: 'O-Ring' கண்டுபிடித்தவர் அமெரிக்காவைச் சேர்ந்த நைல்ஸ் கிறிஸ்டியன்சென். இதற்கும் மதுரை சின்னப்பிள்ளைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை).
விஜய் தன் நிலத்தை விற்று தான் மகளிர் உரிமைதொகை ரூ 1000 கொடுக்கிறாராம்..
இந்த மாதிரி பைத்தியங்களை மொத நல்ல பைத்தியக்கார மருத்துவனையில் சேர்ப்பது நல்லது..
இதுல கரெக்ட், தப்பானு கேள்வி வேற.
😤😤😤