We are excited to announce our official launch time
https://t.co/M7590Ephha will go live at 6pm EST on Feb 24th 👀
Check out the official roadmap below 👇
Over the past year, three people with paralysis have received Neuralink implants. Our latest blog post explores the different and exciting ways each person is using Telepathy in their daily lives.
https://t.co/gbPl5vvBOh
நல்ல சுகாதாரத்தையும்! நல்ல கல்வியையும்!
உங்களுக்கு என்னால் பெற்று தரப்படும் என்று உறுதியளிக்கிறேன்... தாமரை மலர்ந்தே தீரும் ! கரூர் மக்களுக்கு விடிவுகாலம் காத்திருக்கிறது! ஆதரிப்பீர் தாமரைக்கு...
#karur | #BJP4IND | #DMKFails | #bjptamilnadu#Vote4senthilnathan | @bjp4india
#EnMannEnMakkal #Annamalai #SenthilNathan
காங்கிரஸ் மற்றும் திமுக தமிழர்களுக்கு செய்த துரோகம். காங்கிரஸும் திமுகவும் கூட்டணி சேர்ந்து, இலங்கைக்கு கச்சத்தீவைத் தாரைவார்த்த வரலாறு.
மத்தியில் எப்போதெல்லாம் காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததோ, அப்போதெல்லாம் நமது நாட்டின் எல்லைகளை, நாட்டின் ஒருமைப்பாட்டை, நாட்டின் இறையாண்மையைப் பாதுகாப்பதில் எந்தவித அக்கறையுமின்றிச் செயல்பட்டிருக்கிறது.
We sincerely thank our @BJP4TamilNadu family who stayed back after the roadshow of our beloved PM Thiru @narendramodi avl in Coimbatore today to ensure that the streets are litter-free.
‘Be the change you want to see’, which our Hon PM would have wished of our Karyakarthas & Karyakarthas of @BJP4TamilNadu have showcased their consciousness for a Swachh Bharat.
என் மண் என் மக்கள் யாத்திரையின் நூறாவது நாள்..
மக்கள் தலைவர் அண்ணன் திரு. @annamalai_k அவர்களின் சொந்த தொகுதியான அரவக்குறிச்சியில் மக்களுக்கான என் மண் என் மக்கள் யாத்திரையின் வெற்றிகரமான நூறாவது நாள் நாளை நடைபெறவுள்ளது. இதில் பெருந்திரளாக கலந்துகொண்டு இதுவரை நடந்த பயணத்தின் மணிமகுடமாக நமது அரவக்குறிச்சி யாத்திரையை மாபெரும் வெற்றி யாத்திரையாக ஆக்க அலைகடலென அணி திரண்டு வாரீர்..
மாண்புமிகு பாரதப் பிரதமர் திரு @narendramodi அவர்கள், தமிழக அரசின் பிடியில் கோவில்கள் சுரண்டப்படுவது குறித்துக் கூறியிருப்பது மிகச் சரியே.
கோவில்கள் நமது வழிபாட்டுக்கான இடம், சுரண்டலுக்கான இடம் அல்ல. தமிழக அரசின் பிடியில் இருந்து கோவில்கள் மீட்கப்படும்வரை ஓய மாட்டோம்!
பாஜக தலைவராக இல்லாவிட்டால் நீங்கள் அரசியலில் தொடர்வீர்களா?
“நான் அரசியல் பதவிக்காக வரவில்லை.பதவியை தூக்கிப்போட்டு வந்துள்ளேன். “ - @annamalai_k பதிலடி
என்ன ஒரு வன்மம் இந்த RSB மீடியாக்களுக்கு, நம்மில் ஒருவர் நமக்கான தலைவரா இருப்பதை பொறுத்துக்கொள்ள முடியாமல் இப்படி ஒரு வன்மக்கிடங்கா இருக்காங்க. இப்படி கேள்வி கேட்பதுக்கு பதிலா போங்க போய் பட்டத்து underwear ஐ அலசிப்போடுங்க இன்னும் நல்லா வருமானம் வரும்.