நவீன தமிழகத்தை தன் முற்போக்கு திட்டங்களால் கட்டியெழுப்பிய முத்தமிழறிஞரின் பிறந்தநாளில், சி.ஐ.டி காலனி இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த கலைஞரின் திருவுருவப் படத்துக்கு மாண்புமிகு முதலமைச்சர் @mkstalin & அமைச்சர்களுடன் இணைந்து மரியாதை செய்��ோம். கலைஞரின் புகழ் ஓங்குக.
#HBDKalaignar99
I appreciate @mkstalin ji’s initiative to get opposition parties on one platform to thwart BJPs communal & divisive agenda. PDP extends its full support. @DMKITwing
Fantabulous performance from @ChennaiIPL!
The kings have roared back.
Congratulations to each and every #CSK player and fans across the globe on winning the #IPL trophy for the fourth time.
Chennai is waiting #AnbuDEN for @msdhoni to celebrate this victory! #Yellove#IPLFinal
எனது மகள் திருமண விழாவிற்க்கு வருகை தந்து மணமக்களுக்கு ஆசி வழங்கிய தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களின் துணைவியார் திருமதி துர்காவதி ஸ்டாலின் மற்றும் கழக இளைஞரணி செயலாளரும் சட்டமன்ற உ��ுப்பினருமான திரு. @Udhaystalin ஆகியோருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.