#ShivFlix - Long Tweet Alert 🚨
🎥 Lawrence of Arabia (1962) - ஒரு திரைக்காவியம் ❤️
என் வாழ்நாளில் நான் பார்த்த சிறந்த படங்��ளில் ஒன்று. உண்மையை சொல்லப் போனால் பார்த்து மெய்சிலிர்த்த படங்களில் ஒன்று.!
சினிமா வரலாற்றில் ஆயிரக்கணக்கான பாலைவனத்தில் படமாக்கப்பட்ட படம் வந்திருக்கலாம்.
ஆனால் David Lean செதுக்கிய Lawrence of Arabia போல ஒரு காவியம் இனிமேல் உருவாவது கடினம். 60 ஆண்டுகள் கடந்தும், இந்தப் படம் ஏன் ஒரு 'Visual Textbook' ஆகக் கருதப்படுகிறது என்பதை படம் பார்த்த பின் தெரிந்து கொண்டேன்.!
கதை :☑️
இந்தத் திரைப்படம் T.E. Lawrence என்ற British Intelligence Officer-ன் உண்மையான வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டது.
World War I சமயத்தில், சிதறிக்கிடந்த Arab படைகளை ஒன்றிணைத்து, Ottoman Empire-க்கு எதிராக அவர் நடத்திய போர் முறைகளை இந்தப் படம் விவரிக்கிறது.
இது வெறும் போர் பற்றிய படம் மட்டுமல்ல, Lawrence தன்னைத் தானே தேடும் பயணத்தைப் பற்றியது கூட.!
Highlights of the Movie ☑️🔥
✅ படம் 3 மணி நேரம் 45 நிமிடம் ஓடும். படத்தில் வரும் 95% பிரம்மாண்டமானதாகவே இருக்கும். குறைந்த அதாவது 200 ப��ர் இருப்பார்கள். Locations 😍
✅ No CGI - இன்றைய காலத்தைப் போல கம்ப்யூட்டர் கிராபிக்ஸ் இல்லாத காலகட்டத்தில், ஆயிரக்கணக்கான ஒட்டகங்கள், குதிரைகள் மற்றும் நிஜமான பாலைவன வெப்பத்தில் படமாக்கப்பட்டு, அவ்வளவு Realism ஆக இருந்தது.! நிறைய காட்சிகளில் எப்படிடா இப்படி ஒரு பாலைவனத்தில் இப்பேற்பட்ட பிரம்மாண்ட காட்சியை படமாக்கினீர்கள் ? என்ற கேள்வி கண்டிப்பாக வரும்.
✅ Psychological Depth - லாரன்ஸ் ஒரு ஹீரோவா அல்லது ���ரேபியர்களைப் பயன்படுத்திக் கொண்ட பிரிட்டிஷ் ஏஜெண்டா? என்ற கேள்வி படம் முழுவதும் ஓடும்.
✅ Hero - Lawrence ஆக நடித்த அமரர் Peter O'Toole - இந்த படத்தில் வந்த லாரன்ஸ் கேரக்டருக்கு அவ்வளவு உயிர் கொடுத்திருந்தார்.! பல உணர்வுகளை வெளிப்படுத்திய அவரது நடிப்பு படத்தில் அசாத்தியமாக இருந்தது.!
✅ The Desert as a Character - இந்தப் படத்தில் பாலைவனம் வெறும் Background ஆக மட்டுமில்லாமல், அது ஒரு கதாபாத்திரமாகவே மிரட்டும்.
✅✅✅✅✅✅ 🏆🏆🏆🏆🏆🏆🔥Biggest Plus of the Movie 🔥🏆🏆⬇️
🔥படத்தின் முதுகெலும்பாக இருந்தது அதன் Cinematography.
🔥 Freddie Young என்ற மேதை, 70mm ஃபிலிமில் (Super Panavision 70) பாலைவனத்தை ஒரு உயிருள்ள கதாபாத்திரமாகவே மாற்றியிருப்பார்.
🔥 Jordan மற்றும் Morocco-ன் பரந்த பாலைவனங்கள் திரையில் வரும்போது, அதன் உண்மையான பிரம்மாண்டத்தை நாம் உணர்வோம். அவ்வளவு அற்புதமான உழைப்பு.!
🔥 O mar Sharif பாலைவனத்தின் கானல் நீரிலிருந்து குதிரையில் entry கொடுக்கும் அந்தக் காட���சி – இது சினிமா வரலாற்றின் மிகச் சிறந்த 'Entry Scene'களில் ஒன்று. 🔥
🔥பாலைவனத்தில் ஒரு ரயில் கொள்ளையில் ரயிலில் இருந்து நூற்றுக்கணக்கான குதிரைகள் ஒரே நேரத்தில் பாலைவனத்தில் இறங்கி ஓடும். அந்த ஷார்ட் conceive செய்யப்பட்ட விதம், இன்னமும் அதிலிருந்து என்னால் வெளிவர முடியவில்லை.!❤️
🔥 மணல் திட்டுக்களின் Texture, அவற்றின் வளைவுகள், அவற்றின் மீது சூரிய ஒளி படும்போது உருவாகும் Pattern-கள் - என இந்தப் படத்���ின் ஒளிப்பதிவை பாராட்டவே பத்து Tweets போட்டாலும் போதாது. 👏👏
‼️ நல்ல ஒளிப்பதிவாளராக வர ஆசை உள்ளவர்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டிய படம் இது.! 🚨
*************
நிறைய படங்கள் Entertainment -க்காக பார்ப்போம். சில படங்கள் அதன் making-ற்காக கண்டிப்பாக பார்த்து வியப்போம். அது மாதிரி படம் இது.
Note : 🚨
இந்தப் படம் கமர்சியல் ரசிகர்களுக்கு பிடிப்பது குறைவு. ஏனென்றால் ஒவ்வொரு காட்சிகளும் நீளமாக தான் இருக்கும். ஆனால��� அவர்களும் கண்டிப்பாக பார்க்கலாம்.
அதே போல் இந்த கதையை வரலாற்றை ஒருமுறை படித்து விட்டு படம் பார்த்தால் இன்னும் நல்ல Connect ஆகும். நிறைய Character-கள் & நிறைய வரலாற்று நிகழ்வுகளை நாலு மணி நேரத்தில் அடக்கி விட முடியாது. 👍
Tweet-ன் நீளம் கருதி இதோடு முடித்துக் கொள்கிறேன். ஆனால் இதைப் பற்றி விளக்கமான ஒரு நீண்ட thread பின்னாளில் கண்டிப்பாக எழுத ஆசைப்படுகிறேன்.!❤️
இந்தப் படம் Netflix -ல் நாளை வரை மட்டுமே stream ஆகிறது. பார்க்க விரும்புபவர்கள் கண்டிப்பாக பாருங்கள். 👍
Mobile-ல் பார்ப்பதை விட தொலைக்காட்சியில் பாருங்கள். இன்னும் பிரம்மாண்டமாக இருக்கும்.
Streaming in Netflix 👍 No Tamil Dub 🚫
இந்தப் படத்தை பரிந்துரைத்த அண்ணன் @itz_rkannaa விற்கு மிக்க நன்றி 🙏
Lawrence of Arabia (1962)
Language - English/Hindi
No Tamil.
Genre - Biography/ Adventure drama
Cast - Peter O toole , Omar sharief,
Directon - David lean.
Cinematography - Freddie Young
Streaming - Netflix .
இந்த படத்தை இப்ப ஏன் எழுதுறேன்னா…
இன்னும் 4 நாள்ல Netflix rights முடிஞ்சிடும்.
ஜனவரி 31 கடைசி நாள்.
இப்ப பார்க்கலைன்னா miss தான் 🙏
சினிமா வ ரசிக்கிறவங்க யாரும் தவற விடக்கூடாத படம் இது.
இன்றைக்கு வர்ற
Dune, Mad Max, Oppenheimer, The Odyssey மாதிர���
பிரமாண்ட படங்களுக்கே inspiration – இந்த படம் தான்.
Super panavision 70 mm ல ஒளிப்பதிவு பண்ண பட்ட படம்.
7 Oscars
5 Golden Globe
4 BAFTA
அதிலும் Best Film, Best Director, Best cinematography னு
அள்ளிக் குவிச்ச masterpiece.
Runtime – 3 மணி 42 நிமிஷம்
ஆமா… long தான்.
ஆனா இது speed cinema கிடையாது.
Slow burn தான்.
கதை என்னனா…
முதல் உலகப்போர் காலம்.
British officer T.E. Lawrence,
அரபு பாலைவனத்துக்குள் போய்
அங்க இருக்குற பழங்குடிகளை ஒன்றிணச்சு
Ottoman Empire க்கு எதிரா போராடுற பயணம்.
ஆனா இது சும்மா war story இல்ல.
இதுல heroism, ego ,identity crisis ,போரின் கொடூரம் எல்லாமே மெதுவா… ஆழமா… உள்ளுக்குள்ள இறங்கும்.
Peter O’Toole – நடிப்பு இல்ல, masterclass.
Omar Sharif entry scene 🔥
சினிமா வரலாற்றிலேயே iconic.
பாலைவன wide shots visual poetry.
Maurice Jarre music இன்னைக்கும் goosebumps.
Freddie Young ன் கேமரா வேலைப்பாடு pure gold.
3½ மணி நேரம் patience கேக்கும்,
ஆனா once connect ஆயிட்டா…
இது ஒரு படம் இல்ல.
ஒரு lifetime cinematic experience.
Pure cinema.
Visual poetry.
Character depth.
இதெல்லாம் ரசிக்கிறவங்களுக்கு
இந்த படம் ஒரு அனுபவம் ❤️
Netflixல இருக்கு��்போதே பாருங்க pa.
Jan 31க்கு அப்புறம் அட பாக்கலையேன்னு feel ஆகும்.
One of the greatest film ever made 🔥
#lawrenceofarabia
What a movie 😍❤️
Indonesian"காரங்க Horror படங்கள் தான் சூப்பரா எடுப்பாங்கன்னு நினச்சேன்
ஒரு Soulful ஆன Feel-good படம்👌
மனசும், கண்ணும் ஒரே மாதிரி நிறையும் இந்த படம் பார்த்தா 🥹🫰😘🤩
A Brother And 7 Siblings (2024)
OTT / Netflix
Language/ Indonesian
English Subtitles/ Available
ஹீரோக்க�� ஒரு அக்கா இருக்காங்க அக்காக்கு மூணு பசங்க+வயித்துல ஒன்னு. ஹீரோ தான் குடும்பத்தை பார்த்துட்டும் அவரோட படிப்பும் + வேலையும் சேர்ந்து செஞ்சுட்டு இருக்காரு..
ஒருநாள் அக்காவோட வீட்டுக்காரறும்,அக்கா குழந்தைய பெத்ததும் இறந்து போக ஹீரோ மேல எல்லா பாரமும் ஐடியா வந்து இறங்குது..
அவரோட படிப்பு வேலை எல்லாம் தியாகம் செஞ்சு குடும்பத்தையும், குழந்தையாகளையும் கவனிச்சுட்டு வராரு..
ஹீரோவ ம��்டுமே விரும்புற ஒரு காதலி, குடும்பத்துக்காக தன் வாழ்க்கையை அர்ப்பணிச்ச ஹீரோ,
அப்புரம் என்னாச்சு என்பதே இந்த படம் ❤️
ரொம்பவே Emotional"ah அதே சமயம் Feel-Good"ah கதை நகரும் ஓரு குடும்பத்தை தலைமை தாங்குனா என்னமாதிரி கஷ்ட படனும்? அவங்களுக்காக உழைச்சு நம்ம Life"ah எப்படி சமாளிக்கிறதுனு சூப்பரா சொல்லிருப்பாங்க 👌
இது Pure ட்ராமா படம்..
ஆனா எங்கெயும் Lag இல்லாம போகும் Mostly நம்ம கதைய திரைல பாக்குற Feel வரும் எனக்கு அப்டித்தான் இருந்துச்சு.. 😍
ஒரு Feel-Good + Family Drama படம் பாக்க நினச்சா கண்டிப்பா ட்ரை பண்ணுஙக👌
படம் Netflix'ல English Sub ஓட இருக்கு நம்ம Bio'ல இருக்குற லிங்க் வழியா போனா அதுலயும் இருக்கு Good Watch மக்களே.. 👌
Kate - 2021
2.75-3/ 5🌟- Action thriller
Available in netflix
Link 🔗 ✅
👉Kate ஒரு Killer assassin, retire அகனும்னு முடிவு பண்ணி Tokyo-ல கடைசி மிஷ���்ல ஈடுபடுறாங்க.
❇️ ஆனா, அவங்க கடைசி மிஷன் தோல்வியடையுது. அப்புறம், தனக்கு Polonium-204 விஷம் கொடுக்கப்பட்டு,