நெல்லை அரசு மருத்துவமனையில் தலை விரித்தாடும் லஞ்சம் : பாதிக்கப்பட்டவர் வீடியோ வெளியிட்டு ஆதங்கம்
நெல்லை அரசு மருத்துவமனையில் மகப்பேறு வார்டுகளில் பிறக்கும் குழந்தைகளை உறவினர்களிடம் காண்பிக்க மருத்துவமனை பணியாளர்கள் ₹500 முதல் ₹2000 வரை லஞ்சம் வாங்குவதாக புகார்
வீல் சேர் , ஸ்ட்ரெட்சர் தள்ள 500 ரூபாய் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே நோயாளிகளை அழைத்து செல்ல பணியாளர்கள் வருவதாக புகார்
சிசிடிவி கண்காணிப்பு கேமரா இல்லாத இடத்திற்கு அழைத்து சென்று லஞ்ச பணம் வாங்குவதாக பாதிக்கப்பட நபர் வீடியோ வெளியிட்டு ஆதங்கம்
Big news: FIR filed by DVAC against former Minister EV Velu and others in Arappor's Karur state highways complaint
அறப்போர் புகார் விவிரம்:
கரூரில் சாலை போடாமலேயே ரூ 4.68 கோடி வரை சங்கர் ஆனந்த் ஒப்பந்ததாரருக்கு மாநில நெடுஞ்சாலை துறையில் மார்ச் 2022இல் பணம் கொடுக்கப்பட்டு விட்டது.
சாலை போட்டது போல Measurement புத்தகமும் மோசடியாக மார்ச் 2022 இல் எழுதப்பட்டு விட்டது.
இந்த ஊழல் வெளிவந்த பிறகு, அப்போதைய அமைச்சர் எ வ வேலு பார்வைக்கும் போன பிறகு , FIR போட்டு நடவடிக்கை எடுக்காமல் காவல்துறையை குவித்து சாலையை ஏப்ரல் மாதம் போட முயற்சி செய்தார்கள். ஒப்பந்ததாரரை காப்பாற்ற செய்யப்பட்ட அப்பட்டமான செயல்.
அப்பட்டமாக ஆதாரங்களை அழிக்கும் முயற்சியிலும் ஈடுபட்டு உள்ளார்கள்.
கரூர் சாலை ஒப்பந்தங்களில் 2021-22 ஆம் ஆண்டில் போடப்பட்ட 170 கோடிகளில் 110 கோடி ஒப்பந்தம் சங்கர் ஆனந்த் ஒப்பந்ததாரருக்கு மட்டும் சென்றுள்ளது. 20 out of 31 tenders went to him alone!
அறப்போர் அனைத்து ஆதாரங்களையும் லஞ்ச ஒழிப்பு துறையில் 2022 ஏப்ரல் மற்றும் அக்டோபர் மாதங்களில் கொடுத்தது.
எந்த மோசடியை நாம் வெளியிட்டாலும் திமுக அதிமுக கட்சிகளிடம் இருந்து ஒரே பதில் தான் வரும். இதெல்லாம் எங்க ஆட்சியில் மட்டுமா நடந்தது? அந்த ஆட்சியில் கூட தான் நடந்தது. அவர்களை போய் கேளுங்க என்பார்கள். ஆனால் மாறி மாறி இவர்கள் ஆட்சிகளில் நடக்கும் மோசடிகள் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற கேள்விக்கு மட்டும் பதில் வராது.
மக்கள் வரிப்பணத்தில் படித்துவிட்டு காணாமல் போன இந்த மருத்துவர்கள் குறித்து TVK அரசு என்ன செய்ய போகிறது? இவர்கள் மீது காவல்துறையில் புகார் அளித்து கண்டுபிடித்து தர சொல்வீர்களா? இவர்களது மருத்துவ அங்கீகார பதிவை நிறுத்தி வைப்பீர்களா? அல்லது திமுக - அதிமுக ஆட்சியாளர்கள் போல கள்ளத்தனமாக கடந்து செல்வீர்களா?
@arunraajkg@CMOTamilnadu
Tiruchendur –
A case has been registered against DMK MLA Anita R. Radhakrishnan...
A case has been registered under three sections against DMK MLA Anita R. Radhakrishnan for allegedly making defamatory remarks about Tamil Nadu Chief Minister Vijay during a public meeting held in Athoor, Thoothukudi district.
The case includes sections related to making provocative statements that could incite unrest.
He had allegedly spoken in a derogatory manner, claiming that Chief Minister Vijay was at home with an actress...
Following a complaint lodged by TVK functionaries, a case has been registered at the Athoor Police Station.
#AbscondingDoctors &Tamil Nadu's #SickSystem:
தமிழக அரசு non-service மருத்துவர்களின் வாய்ப்புகளை தட்டிப்பறித்து, 50% இடஒதுக்கீடு வழங்கி, 30% NEET-PG incentive மார்க் வழங்கி, மேற்படிப்பின் போது முழு சம்பளத்தையும் வழங்கி அரசு மருத்துவர்களை (service-PG)இலவசமாக படிக்க வைக்கிறது. ஆனால், அவர்களில் 500க்கும் மேற்பட்டோர் அவர்கள் படிப்பு முடிந்தவுடன் தனியார் மருத்துவமனை துவங்கிவிட்டனர் அல்லது அங்கு பணியில் சேர்ந்துவிட்டனர். பலர் வெளிநாட்டுக்கு சென்றுவிடுகின்றனர். மா சுப்ரமணியன், விஜயபாஸ்கர் மற்றும் அதற்கு முந்தைய சுகாதாரத்துறை அமைச்சர்கள் doctors lobby க்கு அடிபணிந்தோ அல்லது பிற காரணங்களுக்காகவோ (kickbacks?) அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. புதிய அரசாங்கம் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். @arunraajkg@CMOTamilnadu
Qatar Fire Accident: Tirunelveli Youth Dies
In a tragic explosion and fire accident that occurred on Sunday night at the Barzan gas plant in Ras Laffan city, Qatar, a 26-year-old youth named Pavith from Radhapuram in Tirunelveli district lost his life.
The plant had been shut down since December 2025 for maintenance work and was brought back into operation only two days ago. A technical fault that occurred at that time is said to be the cause of the accident.
A total of 13 workers have died in the incident. The deceased include workers from India and Pakistan. Among them, 12 are Indians, according to confirmation from the Indian Embassy.
Anti-Corruption Raids Across RTO Offices in Tamil Nadu: Lakhs of Rupees Seized in Bundles
What action will the Chief Minister of Tamil Nadu take?
In a surprise operation conducted by the Anti-Corruption Department across Regional Transport Offices (RTOs), Motor Vehicle Inspector offices, and driving schools allegedly functioning as intermediaries in Tamil Nadu, a total of ₹31,85,700 in unaccounted cash was seized.
In addition, suspicious GPay transactions amounting to ₹5,95,468 were also detected during the raids. The investigations are currently underway to determine the source and purpose of these transactions.
நெல்லை சந்திப்பில் இருந்து செல்லும் அரசு பேருந்து (4C) காலை நேரத்தில் மட்டுமே இயக்கப்படுவதால், தெற்கு மற்றும் வடக்கு வாகைகுளம் பகுதி மாணவ-மாணவிகள் கடும் நெருக்கடிக்கு ஆளாகின்றனர். நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் ஒரே பேருந்தை நம்பியுள்ளதால், அவர்கள் படிக்கட்டுகளில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் செய்யும் அவலம் நீடிக்கிறது.
இன்று காலை வழக்கம் போல் நெரிசல் ஏற்படவே, ஆத்திரமடைந்த மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பேருந்தை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
A Tirunelveli school charges Rs 1.85 lakh for LKG. This is just one example.
I admitted my son to a nearby government-aided school, but I was not satisfied with the quality of education (We live in a time when govt-salaried teachers protest against a wonderful scheme like Ennum Ezhuthu). So, I have now moved him to a private school.
நெல்லை ஆர் டி ஓ அலுவலகத்தில் ஒரு மணி நேரத்திற்கு மேலாக லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள் : வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு லைசன்ஸ் விண்ணப்பித்தல், மற்றும் வாகன பதிவு, எஃப் சி வரும் வாகனங்கள் என அனைவரிடமும் அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாக வந்த புகாரைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்
As the NEET re-examination is scheduled to be held on the 21st, the question papers were brought to Tirunelveli today under tight security using a military helicopter.
Tragic road accident near Sankarankovil, Tirunelveli district.
Saradha (56), a government school teacher from Mesiyapuram, lost her life after a car collided with her two-wheeler while she was attempting to cross the Sankarankovil–Tirunelveli main road on her way to school this morning.
She was rushed to the Government Medical College Hospital in Palayamkottai but sadly succumbed to her injuries on the way.
CCTV footage of the accident has surfaced, creating shock among local residents. Police are investigating the incident.
#Tirunelveli #Sankarankovil #RoadAccident #TamilNadu #BreakingNews
Along the banks of the Thamirabarani River in Tirunelveli, iron display boards showcasing the river’s history and the heritage and pride of Tirunelveli district had been installed. Yesterday, to welcome Finance Minister Mary Wilson, who was visiting Tirunelveli district, members of the Tamilaga Vettri Kazhagam pasted wall posters over these historical display boards. Following widespread criticism from various sections of the public on social media, all the posters were removed. However, the boards have not been properly cleaned after the removal, and they are now left in a damaged and untidy condition.
Allegations of Favoritism at Thoothukudi Government Medical College Hospital Spark Public Outrage :
A video circulating on social media has triggered a wave of criticism against the Thoothukudi Government Medical College Hospital, with allegations that hospital staff are bypassing official protocols to provide preferential treatment to their acquaintances. The footage, which has gone viral, claims that the facility's token system is being ignored. According to the report, doctors and staff members are allegedly prioritizing personal contacts for diagnostic scans, forcing ordinary patients—many of whom travel from across the district—to wait for two days or longer.
For thousands of patients who rely on the hospital for affordable medical care, these delays are causing significant distress. Critics argue that at a time when the institution is already grappling with a shortage of diagnostic equipment, the act of favoring individuals based on personal influence over urgent medical need is both unprofessional and inhumane. The incident has drawn sharp criticism from the public, who are now calling for stricter administrative oversight to ensure that the token system is followed transparently and that all patients are treated with equal priority. @arunraajkg
நாங்குநேரி அருகே கோர விபத்து: கார் - ஆட்டோ மோதி இருவர் பலி; 5 குழந்தைகள் காயம்
நெல்லை மாவட்டம் நாங்குநேரி அருகே தேசிய நெடுஞ்சாலையில், பள்ளி குழந்தைகளுடன் சென்ற ஆட்டோ மீது சொகுசு கார் மோதிய விபத்தில் இருவர் பரிதாபமாக உயிரிழந்தனர். 5 பள்ளி குழந்தைகள் உட்பட 6 பேர் காயமடைந்துள்ளனர்.
மறுகால் குறிச்சி விலக்கு அருகே ஆட்டோ சீராகச் சென்றபோது, பின்னால் அதிவேகமாக வந்த சொகுசு கார் கட்டுப்பாட்டை இழந்து ஆட்டோவின் மீது பயங்கரமாக மோதியது. இந்த கோர விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில்
மாநகராட்சி வாகன காப்பகம் பயன்பாட்டிற்கு இருக்கும் நிலையில் இன்று காலை திடீரென "முத்தாரம்மன் வாகன காப்பகம்" என்ற பெயரில் தனியார் கட்டண வசூல் துவக்கம்! பேருந்து நிலையத்திற்குள் வரும் வாகனங்கள் அனைத்தும் தடுத்து நிறுத்தப்பட்டு இருசக்கர வாகனங்களுக்கு ₹20, நான்கு சக்கர வாகனங்களுக்கு ₹40 ரூபாய் வசூல். ஏற்கனவே மாநகராட்சி வாகன காப்பகம் செயல்பட்டு கொண்டிருக்கும் பொழுது இதுபோன்ற வாகன காப்பகம் அமைத்துக் கொள்ள யார் அனுமதி கொடுத்தது ??
மாநகராட்சி காப்பகம் இருக்கையில், தனியாருக்கு இந்த ஒப்பந்தம் எந்த அடிப்படையில் வழங்கப்பட்டது? @TirunelveliCorp #Tirunelveli #Nellai
பாளையங்கோட்டை பேருந்து நிலையத்தில்
மாநகராட்சி வாகன காப்பகம் பயன்பாட்டிற்கு இருக்கும் நிலையில் இன்று காலை திடீரென "முத்தாரம்மன் வாகன காப்பகம்" என்ற பெயரில் தனியார் கட்டண வசூல் துவக்கம்! பேருந்து நிலையத்திற்குள் வரும் வாகனங்கள் அனைத்தும் தடுத்து நிறுத்தப்பட்டு இருசக்கர வாகனங்களுக்கு ₹20, நான்கு சக்கர வாகனங்களுக்கு ₹40 ரூபாய் வசூல். ஏற்கனவே மாநகராட்சி வாகன காப்பகம் செயல்பட்டு கொண்டிருக்கும் பொழுது இதுபோன்ற வாகன காப்பகம் அமைத்துக் கொள்ள யார் அனுமதி கொடுத்தது ??
மாநகராட்சி காப்பகம் இருக்கையில், தனியாருக்கு இந்த ஒப்பந்தம் எந்த அடிப்படையில் வழங்கப்பட்டது? @TirunelveliCorp #Tirunelveli #Nellai
நெல்லை மேலப்பாளையம் அம்பை சாலையில் பல ஆண்டுகளாக தரமற்ற சாலைகளை சீர் செய்ய வேண்டும் என்று பலமுறை மாநகராட்சி நிர்வாகத்திடம் மனு கொடுத்தும் சரி செய்யப்படாத சாலைகள். இதனால் இன்று அந்தப் பகுதியில் இன்று ஏற்பட்ட சாலை விபத்தால் 2 வயது குழந்தை பரிதாபமாக இறந்தது என கூறி சாலைகளை சரிசெய்யாத நெல்லை மாநகராட்சி நிர்வாகத்தையும், நெடுஞ்சாலை துறையையும் கண்டித்து அப்பகுதி பொதுமக்கள் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். விரைவில் அப்பகுதியில் உள்ள சாலைகளை சிரமைத்துக் கொடுக்க பொதுமக்கள் கோரிக்கை
@AadhavArjuna@Chief_Secy_TN@CMOTamilnadu