#Breaking | Shocker from Tamil Nadu, a 15-year-old girl was set ablaze over personal enmity. AIADMK functionaries arrested.
TIMES NOW's Shabbir with details.
திருவெண்ணெய்நல்லூர் - சிறுமதுரை கிராமத்தை சேர்ந்த ஜெயபாலுவின் மகள் 14 வயது சிறுமி ஜெயஸ்ரீயை இன்று காலை (10.05.2020) அதே பகுதியை சேர்ந்த அதிமுகவின் கிளைக் கழகச் செயலாளர் கலியபெருமாள் மற்றும் முருகன் முன்னாள் கவுன்சிலர் அதிமுக இவர்கள் @mkstalin@beemji@CMOTamilNadu@thiruja

சிம்பிள் லாஜிக்! டாஸ்மாக் திறக்கப்பட்ட போதோ, எதிர்கட்சிகள் போராட்டம் நடத்திய போதோ, சமூக இடைவெளி தெறித்து ஓடியபோதோ, குடிகார ஆண்களால் தாய்மார்கள் அடிபட்டபோதோ ரஜினியால் அமைதியாக இருக்க முடியும். ஆனால்,சினிமாவோ அரசியலோ கமல்ஹாசன் ஸ்கோர் செய்தால் அவரால் பதட்டமடையாமல் இருக்கவே முடியாது.
குடிகாரனுக்கு வாழ்க்கைப்பட்ட தமிழ் பெண்களின் தாலிகளோடு, குடிக்காத தமிழர்களின் உயிரையும் பணயம் வைத்து, சூதாட அனுமதி கேட்டு உச்ச நீதிமன்றம் செல்லுமாம்
தமிழக அரசு.
எங்கும் வருவோம் உமைத் தடுக்க.
மக்கள் நீதியே வெல்லும்.