தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் திருநாளில், உலகெங்கும் வாழும் தமிழ் உறவுகளின் வாழ்வில் அன்பும் அமைதியும் நிறைந்து, நலமும் வளமும் பெருகட்டும்.
அனைவருக்கும்
வெற்றிப் பொங்கல் மற்றும் தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துகள்!
Dear @actorvijay anna, Setbacks have never stopped you. You’ve crossed bigger storms than this. This too shall pass, real Thiruvizha begins on the day #Jananayagan releases.
இன்னைக்கு நா புரிஞ்சுகிட்டது..
தளபதிக்கு ஒன்னுனா (ரசிகர்கள்) நம்மள தவிர வேற எவனும் வர மாட்டான் நம்ம தான் எப்பயும் அவரு கூட நிக்கனும்!
#WeStandWithTHALAPATHY ❤️🫂