இன்ஜின் இல்ல… டிரைவர் இல்ல… 6 கி.மீ. ஓடிய 7 ரயில் பெட்டிகள்!
ஜோலார்பேட்டையில் நடந்த இந்தச் சம்பவம் ரயில்வே பாதுகாப்பு குறித்த கேள்வியை எழுப்புது.
பெரிய விபத்து தவிர்க்கப்பட்டது நல்லது. இனிமேல் இப்படி நடக்காமல் பாதுகாப்பை உறுதி செய்யணும்!
#ரயில்வே#TVK
3,597 காவலர் மற்றும் தீயணைப்புப் பணியிடங்களுக்கான தற்காலிகத் தேர்வுப் பட்டியல் வெளியீடு.
தகுதியானவர்களுக்கு வெளிப்படையான தேர்வு, இளைஞர்களுக்கு உரிய வேலைவாய்ப்பு கிடைக்கட்டும்!
#வேலைவாய்ப்பு#TVK
அரசு வேலை வாங்கித் தர்றதா சொல்லி பணம் வாங்கினாங்கன்னு புகார் வர்றதே கவலையானா விஷயம்.
கே.என். நேருவின் வேலை நியமன முறைகேடு புகாரில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தியிருக்கு.
தவறு நடந்திருந்தா யாரா இருந்தாலும் நடவடிக்கை எடுக்கணும். எங்க ஆட்டம் இப்படி தான் #tvk#knnehru
தேனி சிறையிலிருந்து தப்பிய 17 கைதிகளையும் போலீசார் மீண்டும் பிடிச்சிருக்காங்க.இவ்வளவு பேர் தப்பிக்கிற அளவுக்கு பாதுகாப்புல என்ன குறை இருந்தது? அதற்கும் பதில் கிடைக்கணும். கைதிகளைப் பிடிப்பது ஒரு பக்கம், இதுபோல மீண்டும் நடக்காமல் தடுப்பதுதான் அடுத்த வேலை.
#tvk#தேனி
13 ஆண்டுக்குப் பிறகு தமிழ்நாட்டில் ஆட்டோ கட்டணம் மாற்றப்பட்டுள்ளது. முதல் 1.8 கி.மீ.க்கு ₹50 அடுத்த ஒவ்வொரு கி.மீ க்கும் ₹25.
ஓட்டுநர்களுக்கு நியாயமான வருமானம் கிடைக்கணும். பயணிகளிடம் நிர்ணயிக்கப்பட்ட கட்டணம்தான் வசூலிக்கப்படுதா என்பதையும் கண்காணிக்கணும்
#தமிழ்நாடு#ஆட்டோ#tvk
பேரவையில் இருந்தபோது பதிலளிக்காமல், வீட்டுக்குச் சென்று அறிக்கை வெளியிட்டிருக்கும் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு…
நாங்கள் வாங்கிய வாக்கு விழுக்காடு எங்களுக்குத் தெரியும். அதனால்தான் மக்கள் தீர்ப்பை மதித்து, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருக்கிறோம்.
பெரும்பான்மை இல்லாத நிலையிலும், பதவி வெறியோடு ஆளுநர் மாளிகைக்கு நாங்க Daily Attendance போட்டுட்டு இருக்கல!
நாங்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டோம்னு சொல்றீங்களே. அப்படி நிராகரிக்கப்பட்ட எங்களுக்கு விழுந்த வாக்குகளைக் காட்டித்தான் நீங்க முதலமைச்சராவே ஆகியிருக்கீங்க. அதை மறந்துட்டீங்களா CM Sir?
2006-ல அமைந்த தி.மு.க. ஆட்சிய பத்தி, Post பண்ணியிருக்கீங்களே,, அந்த சமயத்தில உங்களைப் போல எதிர்த்தரப்பு MLA-க்களைக் கடன் வாங்கியோ, குதிரை பேரத்துல விலைக்கு வாங்கியோ, எந்தக் கட்சியையும் பிளவுபடுத்தியோ, sofa set அனுப்பியோ அமைக்கப்பட்ட ஆட்சி அது இல்ல.
முழுக்க முழுக்க தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் ஆதரவோட - மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சிதான் அது. அதை உங்களுக்குச் சொல்ல மறந்துட்டாங்க போல!
திராவிட முன்னேற்றக் கழகம் 2026 தேர்தலில் தோற்றிருக்கலாம். ஆனால், திராவிட மாடல் ஆட்சியின், மக்கள் நலத் திட்டங்கள் தொடரும் என உங்கள் வாயாலேயே சொல்ல வைத்ததுதான் எதிர்கட்சியா எங்களோட வெற்றி!
#sofamodel