Intresting
கடந்த மூன்று மாதங்களில் சுமார் 21,000 கோடி ரூபாயை கடனாக வாங்கியுள்ளது முதல்வர் விஜய் தலைமையிலான தமிழ்நாடு அரசு
இந்த காலகட்டத்தில் வட்டிக்கு மட்டும் சுமார் 14 ஆயிரத்து 618 கோடி ரூபாயை செலவு செய்துள்ளது
Mgr said kalaignar was corrupt & many people believed him.
The admk claimed that the dmk was responsible for the assassination of rajiv gandhi & many people believed that too...
The sangh parivar claimed that the 2g was scam also dmk was involved in the scam & many people believed that narrative as well.
Now vijay is following the same ugly, dishonest narrative style of politics & once again many people believe it... But every lie eventually loses its strength despite years of allegations & propaganda the DMK continues to stand.
Until the day hitler died by suicide goebbels kept portraying him as a great & powerful leader and many people believed that propaganda... did that make hitler a good man? NOOOO He remained a tyrant. Likewise propaganda & popularity alone do not make tvk or vijay right.
Being part of the herd is a choice... Having a spine is ours.
DMK 🖤❤️
நேற்று இரண்டு சம்பவங்கள்...
ஒன்று:
வாக்கு பதிவு இயந்திர முறைகேடு தொடர்பாக இந்தியா கூட்டணி கட்சியினர் ஜனாதிபதி மூர்முவிடம் தரவிருந்த மனுவில் தவெக தலைவர் விஜய் கையெழுத்திட மறுத்துவிட்டார்.
சம்பவம் இரண்டு:
நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள ஓரிரு சட்டமன்ற தொகுதிகளுக்கு நேற்று இடைத்தேர்தலை அறிவித்துள்ளது தேர்தல் கமிஷன்...
ஆனால் நாட்டிலேயே அதிகபட்சமாக தமிழ்நாட்டில் ஏழு சட்மன்ற தொகுதிகள் காலியாக இருந்தும் இங்கு மட்டும் இடைத்தேர்தலை தேர்தல் கமிசன் அறிவிக்கவில்லை...
ஏனெனில் மேஜிக் நெம்பர் 117 எனும் எண்ணிக்கை வரும் வரை ராஜினாமாக்கள் தொடர செய்வதற்காகவே தமிழ்நாட்டில் மட்டும் சட்டமன்ற இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை....
இந்திய தேர்தல் கமிசன் யாருடைய ஆளூகைக்கு உட்பட்டது என்பது ஊராறிந்த ரகசியம். யாரை காப்பற்ற எந்த அரசை காப்பாற்றிட இடைத்தேர்தல் அறிவிப்பு வரவில்லை என்பது ஒன்றுமாறிய அப்பாவிக்கு கூட தெரியும்.
நேற்றைய இந்த இரண்டு சம்பவங்களையும் கவனித்து பாருங்கள் "சோப" மாடல் அரசை காப்பிற்றுவது யார் என்று தெரியும்.
டெல்லி மேலிட துணையோடு நடக்கிற இந்த கள்ள அரசியல் சாமன்யன் ஆகிய நமக்கே புரிகிறது...
ஆனால் நூற்றாண்டுகளாக அரசியலில் பழம் தின்று கொட்டை போட்ட காங்கிரசுக்கும்,
கம்யூணிஸ்ட்க்கும் இந்த டெல்லி மேலிட அரசியல் தெரியதாம்
அதனால "ஒன்னும் தெரியாத தன்னா பாப்பா - உள்ளாரா போட்டாளாம் தாப்பா"- என தவெக அரசுக்கு தொடர்ந்து ஆதாரவு கொடுத்து இந்த மைனாரிட்டி ஆட்சியை காப்பாத்துவாங்களாம்...
நீங்கெல்லாம் நான் காங்கிரஸ்,
நான் கம்யூணிஸ்ட்னு வெளியே சொல்லிக்காதீங்க....
ச்சைக்..
IPDS திருநாவுக்கரசு ஸ்டூடன்டாக இருக்கும் போது திமுக ஆளுன்னு ஃபெலிக்ஸ் (NDTV 6.58) சொன்னதை கொண்டு வந்து புதிய தலைமுறையில் RK சொல்றாப்ல்
ஆனால்
1. அமமுக காமராஜ்
2. அதிமுக 25 எம்எல்ஏ - 6 பேர் ராஜினாமா
3. மதிமுக வைகோ சொன்ன 2 எம்எல்ஏ ராஜினாமா பண்ணிட்டு வாங்கன்னு விஜய் சொன்னது
இது எல்லாத்துக்கும் பொது வெளியில் ஆதாரம் இருக்கு
அது எதையும் இந்த தமிழ்நாடு & நேஷனல் மீடியா டிபெட் வச்சு பேசல
அதே நேரம்
1. திமுக அதிமுக கூட்டணி அமைத்து ஆட்சியமைக்க முயற்சி
2. திமுக தவெக எம்எல்ஏ வாங்கி ஆட்சியை கவிழ்க்க முயற்சி
இது ரெண்டும் Conspiracy Theory தான். சொன்னாங்க. பேசிகிட்டாங்க. செந்தில் பாலாஜி சொல்லி நடந்து இருக்கலாம் என்ற ஊகத்தின் அடிப்படையில் திமுக சதி என்ற கட்டமைப்பு தான் நடக்கிறது
ஊடக சொகுசு என்பது இது தான். இது எதும் இல்லாம, இதை எல்லாம் தாண்டி தான் கலைஞர் 4(+1 அண்ணா மறைவு பின்) முறை முதல்வரானதும், முக ஸ்டாலின் 2021 முதல்வரானதும்.
மீண்டு(ம்) வரும் திமுக.!
ஆதவ் அர்ஜீன் ஒவ்வொரு தடவை விஜய் ஆட்சி சாயம் வெளுத்து டவுசர் கலர்றப்பவும் திருமா,காதர்பாய்,வைகோ,சண்முகம்னு யார் கைலையாவது மெழுகுவர்த்திய குடுத்து மீடியா முன்னாடி அனுப்பிர்றான். அவங்களும் ரிசல்ட் வந்த ராத்திரி நல்ல நேரம் எடப்பாடிய முதல்வராக்க விடிய விடியனு ஜாக்கெட்ட அவுத்துட்டு ஆட ஆரம்பிச்சுர்றாங்க..
Why do we so often reserve our greatest appreciation and recognition for people only after they are gone?
It’s not just true for K.Bhagyaraj sir.
Same happened to my leader Kalaignar.
Let us celebrate their greatness during their lifetime
Why do we so often reserve our greatest appreciation and recognition for people only after they are gone?
It’s not just true for K.Bhagyaraj sir.
Same happened to my leader Kalaignar.
Let us celebrate their greatness during their lifetime
Deeply saddened and shocked by the passing of K. Bhagyaraj sir.
It feels especially unreal because I had the opportunity to meet him recently at Khushbu’s daughter’s wedding and spend some time with him.
Bhagyaraj sir was a creative genius whose contributions to Indian cinema go far beyond what many people know. He was the original creator behind stories that went on to become landmark Hindi films and career-defining milestones for so many of us.
Woh Saat Din, adapted from his work, became one of the most important films of my career. Mohabbat, with its story, screenplay and dialogues by Bhagyaraj sir, not only gave us a memorable film but also helped launch the journey of Indra Kumar and Ashok Thakeria as producers through Maruti International.
Later, Beta, another adaptation of his brilliant writing, became a blockbuster and remains one of the defining films of its era. Boney and I had acquired the rights and passed them on to Indra Kumar and Ashok Thakeria during a difficult phase in their journey. The film went on to become a massive success, with all of us receiving tremendous recognition.
Another remarkable example of Bhagyaraj sir’s brilliance was Mujhse Shaadi Karogi. Directed by David Dhawan, produced by Sajid Nadiadwala, and starring Salman Khan, Akshay Kumar and Priyanka Chopra, the film’s story and screenplay were by Bhagyaraj sir and adapted into Hindi by Anees Bazmee. The film became a major success and marked another important milestone in Akshay Kumar’s career.
The seeds of all these successes were planted by Bhagyaraj sir. We adapted his stories for Hindi audiences, but the true creator was always him. His writing touched countless lives and careers, mine included. He helped shape the journeys of actors, filmmakers and producers across generations, often without receiving the recognition he truly deserved.
I will always remain grateful for what he contributed to my career and to Indian cinema as a whole. His legacy will live on through the stories he created and the countless people he inspired.
My heartfelt condolences to his family, friends and loved ones. He will be deeply missed.
Rest in peace, Bhagyaraj sir. 🙏
Fact Check for fun:
3 கி.மீ மாரத்தான் ஓடுன ஒரே முதல்வர் விஜய் அண்ணாதான்! - அமைச்சர் ஆதவ் அர்ஜுனா
போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வுக்காக இன்று நடந்த மாரத்தான் போட்டியில் முதல்வர் விஜய் ஓடியது குறித்து கருத்து
ஆனால் ஜம்மு காஷ்மீர் மாநிலம் முதல்வர் ஓமர் அப்துல்லா 21 கிலோமீட்டர் மாரத்தான் போட்டியில் கலந்து கொண்டு 2 மணி நேரத்தில் அதை முழுமையாக முடித்தார். பெங்களூரு உள்ளிட்ட பல நகரங்களுக்கு மாரத்தான் போட்டியில் கலந்து கொள்வதற்காகவே பயணம் செய்யக் கூடியவர் ஒமர் அப்துல்லா
ஹரியானா மாநில முதல்வர் நயாப்சிங் சைனி மாதத்திற்கு ஒரு மாரத்தான் போட்டியில் ஆவது கலந்து கொள்வார்
கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் என நிறைய முதல்வர்கள் மாரத்தான் போட்டிகளில் கலந்து கொள்ளக் கூடியவர்கள்! Fit to core Chief ministers.
தவறான தகவல்களைக் கொண்ட செய்திகள் எதிர்கால சந்ததிகளின் காதுகளுக்கு போய் விடக்கூடாது.அதற்கு தான் இது!
#CMVijay | #AdhavArjuna | #StartRunStopDrugs
சட்டமன்றத்தில் முதலமைச்சர் வாய்க்கு வந்ததை உளறலாமா ?
தமிழ்நாட்டில் போதைப்பொருள் நடமாட்டம் தாறுமாறாக பரவிக்கிடக்கிறது என்று சட்டப்பேரவையில் கூறியிருக்கிறார் @CMOTamilnadu விஜய்
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான உரையில் எந்த ஆதாரங்களின் அடிப்படையில் இப்படியொரு ஒப்புதல் வாக்குமூலத்தை சட்டப்பேரவையில் பதிவு செய்தார் ?
சட்டப்பேரவை குறிப்புகளில் இடம்பெற்றிருக்கவே கூடாத வார்த்தைகள்..அந்த வார்த்தைகள் நிச்சயம் நீக்கப்படவேண்டும்
உண்மையில் மிகவும் அதிர்ச்சியாக உள்ளது
சபாநாயகர் @JCDPrabhakar எப்படி இதையெல்லாம் அனுமதித்தார் என்றே தெரியவில்லை ?
மத்திய அரசின் @MSJEGOI
சமூக நீதி மற்றும் அதிகாரப்பகிர்வுத்துறை அமைச்சகம் "Magnitude of Substance Use in India" என்ற தலைப்பில் ஆய்வறிக்கையை வெளியிடுகிறது
அதன்படி,
தமிழகத்தில் கஞ்சா பயன்பாடு 0.1 சதவீதம்,
ஓபியாய்ட்ஸ் 0.26 சதவீதம்,
மயக்க மருந்துகள் 0.3 சதவீதம்,
உள்ளிழுக்கும் மருந்துகள் 0.2 சதவீதம் மட்டுமே. இவை அனைத்தும் தேசிய சராசரியை விட மிகக் குறைவு
தமிழ்நாட்டில் போதைப்பொருள் பயன்பாடும் புழக்கமும் இல்லை என்று கூறவில்லை,
இருக்கிறது.ஆனால்,போதைப் பொருள்களைக் குறைவாக நுகரும் மாநிலமாகவே தமிழகம் எப்போதும் இருக்கிறது.
குறிப்பாக தொழில்முறையாக கஞ்சா பயிரிடுவது,@tnpoliceoffl ன் நடவடிக்கையால் தமிழகத்தில் முற்றிலும் ஒழிக்கப்பட்டுவிட்டது
மேலே கூறப்பட்டுள்ள தரவுகள் அனைத்தும்
National Drug Dependence Treatment Centre (NDDTC), All India Institute of Medical Sciences (AIIMS) இணைந்து நடத்திய ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ள விபரங்கள்
1+
ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவித்த முதல்வரின் முதல் உரையா ? CM sir, உங்கள் ஆட்சியின் முடிவுரையா?
கொளத்தூரில் ஐந்து நிமிடம் பேசினேன் என்ற ஆணவப் பேச்சு தேவையா?
சிறுகதை என்று கூறி உங்கள் அப்பா எங்கே என்ற நக்கல் பேச்சு தேவையா?
கை செய்கை மூலம் நையாண்டி தேவையா ?
இது முதல்வரின்
உரையா? Reels-க்கான உரையா?
CM sir, தேர்தல் வாக்குறுதி நினைவிருக்கிறதா?
அங்கன்வாடி பணியாளர்கள் - மாத ஊதியம் ரூ 18,000 எங்கே?
அங்கன்வாடி உதவியாளர்கள் -மாதம் ஊதியம் ரூ 10,000எங்கே?
காவல்துறை காவலர்கள் அடிப்படை ஊதியம் ரூ25,000 எங்கே?
SC/ST மக்கள் தாட்கோவில் வாங்கிய முழு கடனும் தள்ளுபடி எங்கே?
மீனவர்கள் தடைக்கால நிவாரணம் ரூ 20,000 எங்கே?
மீனவர்கள் மானிய விலையில் டீசல் 3600 லிட்டர் எங்கே?
பத்திரிக்கையாளர்கள் ஓய்வூதியம் மாதம் ரூ 15,000 எங்கே?
அன்னபூரணி ஆண்டுக்கு ஆறு சிலிண்டர் எங்கே?
மகளிர் கட்டணமில்லா பேருந்து பயணம் எங்கே? பட்டதாரி இளைஞர்கள் மாத உதவித் தொகை ரூ4000 எங்கே?
CM sir நினைவிருக்கிறதா?மக்கள் குரல் கேட்கிறதா?
ஒரு வாரத்திற்கு முன்பு அமெரிக்க முன்னாள் intelligence Head துளசி ஒரு முக்கியமான டாகுமெண்ட் வெளியிட்டு பேசினார். அது US அல்லாத வேறு நாடுகளில் US அரசு மூலம் நடத்தப்படும் பயோ லேப் குறித்து, இத்தனைக்கும் அந்த ஸ்லைடு எல்லாம் தூக்கி வெளியே போட்டாச்சு. ஆனாலும் தமிழ்நாட்டில் ஒரு மீடியா கூட இதை பற்றி பேசல.
உக்ரைனில் மட்டுமே 12+ பயோ லேப் நடத்தி இருக்காங்க..ரஷ்யா உக்ரைன் போருக்கு இதுவும் ஒரு காரணம். ஆந்தராக்சு, TB போன்ற நோய்க்கிருமிகளின் varient பல உருவாக்கப்பட்டுள்ளது, ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவிலும் US பயோ லேப்கள் பல செயல்படுவதாக தகவல்.
மிகப்பெரிய ஆபத்துகள் இருக்கு, ஆனா யாருக்கும் கவலை இல்லை.
இதுக்கு பதில் சொல்லாம உதய் வெளிநடப்பு செஞ்சிட்டாருனு வேற சொல்றானுக..
பதிலுக்கு உன் பொண்டாட்டி எங்கனு கேட்கனுமா உதய்? ஆனா அந்த பங்களா நாயி, கட்டின மனைவி மேலையே எதிர்க்கட்சி கிட்ட விலைபோயிட்டாங்கனு பழி போட்ட Toxic தற்குறி..
First டைமா, சாக்கடை மாதிரி கடந்து போறாய்ங்க ஒரு CM அ 🤦