2014 : Give me just 60 months i will change your life
2016 : Give me just 50 days will change everything for good
2023 : Give me just 5 years i will pull out all corruption money
2026 : Wait for 2047 😭😭😭😭😭😭
Be honest, do you still believe this man?
#WATCH | “டெல்லி ஜந்தர் மந்தரில் மோடி அரசே போராட அனுமதி கொடுத்திருக்கு.. ஆனா தமிழ்நாட்டில் இருக்கும் தவெக அரசு..”
டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர் கார்த்திக் பேட்டி
#SunNews | #DelhiProtest | #JantarMantar | #TVKVijay
நெஞ்சுலும்பு நொறுங்கி இறந்து போன 1 1/2 வயசு குழந்தை முதக்கொண்டு 41 பேரோட ஆசீர்வாதமும் அவருக்கு இருக்காம்.
சக திமுக அனுதாபிகளே நீங்கள் தோத்துக்கொண்டிருப்பது தவெக என்னும் கட்சியிடம் அல்ல, அவரின் ரசிகர்கள் என்னும் ���னநோயாளிகளிடம்.
இன்னும் 10 வருஷம் விஜய்தான், மக்களுக்கும் அவங்க அடிப்படை பிரச்சினையோ, அங்கங்க நடக்குற போராட்டங்கள் பத்தியோ, தேர்தல் வாக்குறுதிகள் பத்தி எதிர்பார்ப்போ கவலையோ கிடையாது.
அவங்களுக்கு தேவைலாம் எங்க மாநிலத்தோட CM ஓட பெர்சானாலிட்டி பாத்தீங்களா சார்ன்னு பெருமை பேசிக்கணும், மத்தபடி திமுக முதக்கொண்டு மத்த கட��சிகள் வைக்குற விமர்சனங்கள்லாம் பெருசா எடுபடாது.
மக்களே நேரடியா பாதிக்கப்பட்டா மட்டும்தான் புரியும், ஆனா அதுவும் இந்த தலைமுறைக்கு அது புரிய இன்னும் 10, 20 வருஷம் கூட ஆகலாம். அதுவரை விஜய்தான் கைஸ்.