புதிய தமிழகம் கட்சியின் கிருஷ்ணராயபுரம் சட்டமன்ற தொகுதி வேட்பாளராக எங்களது ஆற்றல்மிகு செயலாளர் திரு பெ அசோகன் அவர்களை அறிவித்த தேவேந்திரர்களின் அரசியல் ஆசான் திரு டாக்டர் ஐயா அவர்களுக்கு கரூர் மாவட்ட புதிய தமிழகம் கட்சி மற்றும் இளைஞரணி சார்பாக நன்றி நன்றி நன்றி
"தமிழக வளர்ச்சியில் புதிய தமிழகம்"
வாடிப்பட்டியில் தலைவர் - டாக்டர் கிருஷ்ணசாமி அவர்கள் தலைமையில் நடைபெற்று வரும் புதிய தமிழகம் கட்சி மதுரை மாவட்ட மாநாடு.!
திமுக, அதிமுக அல்லாத மாற்று அரசியல் உருவாக வேண்டும்: புதிய தமிழகம் கட்சித் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி சிறப்பு பேட்டி #ADMK#DMK#Election2021 https://t.co/2RKvLAZJoY
கமல் அவர்களே உங்களுக்கு ஜாதி இல்லை எனில் எதற்கு பரமக்குடி சென்று, சலுகை போனாலும்பரவாயில்லை அடையாளம் தான் முக்கியம் எனபோராடும் தேவேந்திர குல வேளாளர்களை, அவர்கள் விரும்பாத 'ஆதி திராவிடர்' என்று குறிப்பிடணும்.!!
சண்டியரில் வாங்கியது பத்தாதா.!!
- டாக்டர் ஷியாம் கிருஷ்ணசாமி
தேவேந்திரர்களுக்கு திருப்புமுனையாக
அமைந்த 10 லட்சம் தேவேந்திரர்கள் கூடிய
#திருநெல்வேலி பேரணி...!!!!
ஜனவரி 6 #மதுரையில் நடக்கும் பேரணியை இதுபோல் திருப்புமுனையாக அமைப்போம்..!!
நம் இளம் தலைமுறைகாக
அமைத்து காட்டுவோம்...!!!🇧🇫🇧🇫🔥🔥🔥 @DrShyamKK@Subash_karur@PTpartyOfficial@karu
‘அருந்ததியர்’ வீட்டில் தேநீர் அருந்திய எடப்பாடி!
அடுத்து செட்டியார் வீட்டில் மோர் குடித்தார், கவுண்டர் வீட்டில பால் குடித்தார்னு தம்பட்டம் அடிப்பார்களா?
இல்ல சபாநாயகர் தனபால் வீட்டில் டீ குடித்தாலும் இப்படி செய்தி வருமா?
சன்நியூஸ், மாலைமுரசு சார்ந்தவர்களுக்காவது அறிவு வேண்டாமா?
புதிய தமிழகம் கட்சி கரூர் மாவட்ட செயலாளர் பெ.அசோகன் அவர்களது தலைமையில் ஒவ்வொரு கிராமங்களுக்குச் சென்று மக்களை சந்தித்து ஜனவரி 6 மதுரை செல்வதற்காக துண்டு பிரச்சாரம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது🇧🇾🇧🇾
@Subash_karur@PTpartyOfficial@DrKrishnasamy@DrShyamKK@NellaiSivaPT @karurDistri
தமிழ் மண்ணின் பூர்வீகக்குடி மக்களின் மண்ணுரிமை, மனித உரிமை, வாழ்வுரிமை, அடையாளம், அதிகார உரிமைகளை மீட்டெடுப்பதற்காக புதிய தமிழகம் கட்சி ஜனவரி 6ல் தேவேந்திரகுல வேளாளர் பட்டியல் வெளியேற்றம் நிறைவேற்றக்கோரி டாக்டர் ஐயா தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் @Subash_karur@DrShyamKK@DrKris
தமிழ் மண்ணின் பூர்வீகக்குடி மக்களின் மண்ணுரிமை, மனித உரிமை, வாழ்வுரிமை, அடையாளம், அதிகார உரிமைகளை மீட்டெடுப்பதற்காக புதிய தமிழகம் கட்சி ஜனவரி 6ல் தேவேந்திரகுல வேளாளர் பட்டியல் வெளியேற்றம் நிறைவேற்றக்கோரி டாக்டர் ஐயா தலைமையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் @Subash_karur@DrShyamKK@DrKris
#கரூர்மாவட்டம்
புதிய தமிழகம் கட்சியின் 24 ஆம் ஆண்டு துவக்கவிழா இனமான போராளி திரு டாக்டர் ஐயா அவர்களது ஆணைக்கிணங்க கரூர் மாவட்ட செயலாளர் திரு பெ.அசோகன் அவர்களது தலைமையில் கரூர் மாவட்டம் தோகைமலை ஒன்றியம் கழுகூர் கிராமத்தில் மக்களுக்கு அன்னதானம் சிறப்பாக நடைபெற்றது @Subash_karur
தமிழ் மண்ணின் பூர்வீகக்குடி மக்களின் மண்ணுரிமை, மனித உரிமை, வாழ்வுரிமை, அடையாளம், அதிகார உரிமைகளை மீட்டெடுப்பதற்காக புதிய தமிழகம் கட்சி 1997 ஆண்டு டிசம்பர் 15 தேதி துவங்கப்பட்டு 23 ஆண்டுகள் நிறைவு பெற்று 24ம் ஆண்டில் வரும் டிசம்பர் 15ல் அடி எடுத்து வைக்கிறது.@Subash_karur
ஒரு மிகப்பெரியப் பூர்வீகக் குடி மக்களுடைய போராட்டத்தின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல், தேவேந்திரகுல வேளாளர் எனப் பொது பெயரிட்டாலும் அவர்கள் தொடர்ந்து பட்டியல் பிரிவில் நீடிப்பார்கள் என்ற அரசின் முடிவு அம் மக்களின் உணர்வுகளை சீண்டிப் பார்க்கக்கூடியதாகும்.
https://t.co/PKup7WnHy8