சைதாப்பேட்டையின் ஆல் இன் ஆல் அழகுராஜா அண்ணன் @Subramanian_ma அவர்களின் அசத்தலான நடவடிக்கை.
3 நாளா மோட்டார் போட்டு உறியிறாங்களே இன்னுமா அந்த தண்ணி வடியலன்னு ஒரு எட்டு போயி பாத்தா.
தண்ணிய உறிஞ்சி அங்கயே விட்டு விளையாடிக்கிட்டு இருக்கானுக.
அடேய் 30 நாளானாலும் வடியாதுடா!
@mkstalin