🔴அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்ஜாமீன் வழக்கு நீதிமன்றத்தில் பரிசீலனையில் இருக்கிறது.
அக்டோபர் 26 தீர்ப்பு தரலாம் என்று சொல்லப்படுகிறது.
நீதிமன்றம் நீதியுடன் கூடிய தீர்ப்பை தரும் என்று நம்புவோம்.
மக்களின் அடிப்படைப் பிரச்சினைகளைத் தீர்க்கத் திராணியில்லை ஆனால், விமர்சனங்கள் வரும்போதெல்லாம் உடனே 'பெண்' மற்றும் 'தலித்' என்ற அடையாளங்களை முன்வைத்து 'விக்டிம் கார்டு' (Victim Card) விளையாடுவது எப்போது முடிவுக்கு வரும்?
ஒரு மேயராக இருந்து கொண்டு முதல்வருக்கு எதிரான ஆபாச விமர்சனங்களைச் சிரித்துக்கொண்டே கைகட்டி வேடிக்கை பார்த்தபோது தெரியாத பாலினமும் சாதியும், இன்று மக்கள் தங்களது தோல்விகளையும் செயலற்ற தன்மையையும் கேள்வி கேட்கும்போது மட்டும் எப்படித் ஞாபகத்திற்கு வருகிறது?
ஜனநாயகத்தில் மக்கள் பிரதிநிதிகளின் நிர்வாகத் திறமை மட்டுமே அளவுகோலே தவிர, பாலினமோ சமூகப் பின்னணியோ விமர்சனத்திற்குரிய பாதுகாப்பு கவசங்கள் அல்ல!
#ChennaiMayor
கடந்த ஆண்டு கரூர் விவகாரத்துல ஒட்டுமொத்த தமிழ்ச் சமூகமும் ஒடஞ்சி போய் இருந்தப்ப "ஆயுத பூஜை கொண்டாடும் தவெக -என்று ஒரு பொய்யான AI video va ஒரு கூட்டம் பரப்புச்சு!
ஆனா இப்போ ஜெயிச்சுட்டு தவெக அலுவலகத்துல பூஜை போடுறது பாக்கவே சந்தோஷமா இருக்கு!
இதுவரை பலர் இறப்புக்கு அஜித் செல்லவில்லை
அப்போ எல்லாம் விவாதமாகாத விஷயம் இப்போ ஆவுதுணா
மொத்த DMK Ecosystem அஜித்தை டார்கெட் செய்யுது
Ajith fans, Beware of this கொத்தூஸ்
@ganesan_kirubaa@Seeman4TN@_ITWingNTK@TVKVijayHQ வார்த்தையை யோசித்து பேசுவது உங்கள் மரியாதைக்கு மிகவும் நல்லது. தேர்தல் சமயத்தில் காவல்நிலையத்தை முற்றுகையிட்ட காரணத்துக்காகவும் சேர்த்துதான் கைது செய்யப்பட்டுள்ளார்.
அதற்காக எங்கள் முதலமைச்சர் தேவையில்லாத வேறு இனத்தின் சாயலை பூசினால் உங்கள் மரியாதை கெட்டுவிடும்
அரசியலில் பழக்கடை மூர்த்தி நம்ம Sweet Uncle தான்!
அவர் எவ்வளவு பெரிய Dummy என்பது உடன் இருப்பவர்களுக்குத் தெரிந்தாலும், காலம் காலமாகக் கட்டுமரக்கதைகளால் கட்டமைக்கப்பட்ட போலி பிம்பம்தான் தனது உண்மையான பிம்பம் என்று நம்பும் அளவிற்கு எதுவுமே தெரியாதவர்தான் Dummy Daddy.
ஒரு செயலை எதற்காகச் செய்கிறோம் என்றே தெரியாது. Action என்றால் விளம்பர Shooting-இல் நடிப்பார். கொடுக்கப்பட்ட Script-இல் என்ன இருக்கிறது, ஏன் பேசுகிறோம், எதற்காகப் பேசுகிறோம் என்று தெரியாமல், அவ்வளவு Confident-ஆக Script-ஐ பார்த்துக்கொண்டே தப்பும் தவறுமாக உளறிக் கொட்டுவார்.
அதுவும் மேடை ஏறிவிட்டால், பெண்களை மிக இயல்பாக இழிவாகப் பேசுவதில் கில்லாடி "அரசியல் மூர்த்தி" Sweet Uncle!
இதில், தங்களது போலி பிம்பத்தையே உண்மையான பெரும் பிம்பமாக நம்பும் அரசியல் மூர்த்திக்கும் அவரது வாரிசு டம்மிநிதிக்கும், அந்தப் பிம்பத்தைக் கட்டிக்காப்பாற்றுகிறோம் பேர்வழியென அவர்களுக்கே விபூதி அடிக்கும் இரண்டு பில்டப் Admin-கள் வேறு!
முதலமைச்சரை ஒருமையில் பேசிய மகளிர் அணிப் பேச்சாளரை மேடையிலேயே கண்டித்த கனிமொழி எம்.பி - I see this news card
But, முதலமைச்சரை ஒருமையில் பேசிய மகளிர் அணிப் பேச்சாளர் where is the news card for this?
@PttvNewsX
Idhula channel placement pinnadi poiduchuna mattum oora kooti oppaari veppanunga.
அதெப்படி பஸ் ரூட்ல போட்ட ஊருக்கு நீ போமாட்டேன்னு சொல்லுவ? லேடிஸ் கிட்ட தப்பா பேசலாமா? லைசென்ஸை கேன்சல் பண்ணிருவேன்.. மதுரை செல்லும் தனியார் பேருந்தில் பெண்ணை ஏற்ற மறுத்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட வீடியோ வைரலான நிலையில், ஓட்டுநர் மற்றும் நடத்துனரை லெஃப்ட் ரைட் வாங்கிய விருதுநகர் எம்.எல்.ஏ செல்வம்
#Viruthunagar | #PrivateBus | #MLASelvam | #BusRoute | #PolimerNews
ஓரினச் சேர்க்கையை ஆதரிக்கும் திரைப்படங்களை கொண்டாடிய தமிழின துரோகிகளுக்கும் குழந்தைகள் உண்டு...
அந்தக் குழந்தைகளின் எதிர்காலத்தையும் பாதுகாப்பையும் மனதில் வைத்தாவது சிந்திக்க வேண்டும்..
அர்த்தமற்ற காம வாழ்வியலை ஆதரித்தால் அது எங்கே கொண்டு வந்து விடும் என்பதற்கு இது ஒரு உதாரணம்!
திமுக அதிமுக கட்சிகளுக்கு மாற்று.. நாதக என்று நம்பிய பலருக்கும்.. மெல்ல மெல்ல தவெகதான் உண்மையான மாற்று என்பதும்.. நாதக வெறும் ஏமாற்று என்பதும் புரியத்தொடங்கியுள்ளது.. 👌
தெளிவடைந்து மனம் திருந்திய அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.. 😉
#தமிழகவெற்றிக்கழகம்
2026 சட்டமன்றத் தேர்தலில் ஏற்பட்ட தோல்விக்குப் பிறகு, தி.மு.க.வினர் என்ன செய்வது என்று தெரியாமல் மேடைக்கு மேடை ஆபாசமாகவும், அவதூறாகவும் பேசி வருகின்றனர். சென்னையில் நடைபெற்ற தி.மு.க. மகளிரணி பொதுக்கூட்டத்தில், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைப் பற்றி தி.மு.க. நிர்வாகி ஒருவர் மிகவும் தரக்குறைவாகப் பேசியுள்ளார். ஆனால், மேடையில் இருந்த மற்ற பெண்களே இதற்கு எதிர்ப்புத் தெரிவிக்காதது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. அது சரி, தி.மு.க. தலைவரே பெண் வேட்பாளரைப் பற்றி ஆபாசமாகப் பேசி, அதனை தனது யூடியூப் சேனலில் இருந்து நீக்குகிறார். அவர் பெற்ற புதல்வரும் செல்லும் இடமெல்லாம் பெண்களைப் பற்றி ஆபாசமாக பேசி வருகிறார்.
தலைமையே இப்படியிருக்கையில், நிர்வாகிகளை யார் கண்டிப்பார்கள்? யார் மிகவும் ஆபாசமாகப் பேசுகிறோம் என்பதில் தலைமைக்கும் நிர்வாகிகளுக்கும் இடையே போட்டி இருப்பதுபோலத் தெரிகிறது. அதனால்தான் போட்டி போட்டுக்கொண்டு பேசி வருகின்றனர்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சரை இப்படி ஒருமையில் பேசுவதற்கு எனது கடும் கண்டனங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அரசியல் கருத்து வேறுபாடுகளை நாகரிகமான முறையில் வெளிப்படுத்துவதே ஜனநாயகத்தின் அடிப்படை. இந்த அடிப்படை அறிவுகூட இல்லாதவர்களை என்னவென்று சொல்வது!
மக்கள் அனைத்தையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்!
வட சென்னை மாதிரி படத்தில் காட்டும் பட்டா கத்தி கலாசாரம் இளைஞர்கள் மத்தியில் அதிக அளவில் ஈர்ப்பு பெற்றுள்ளது!
படத்தில் காட்டும் சீன் அனைத்தும் இந்த Insta இளைஞர்கள் , சிறார்கள் எல்லாம் நேரில் செய்து வருகிறார்கள்!
கஞ்சா, ஊசி, மது போன்ற போதை பொருட்கள் தாக்கத்தால் சுய நிலை இழந்து சண்டை போடும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.
வாழ்க்கை மிக அழகானது அதை வாழ்ந்து பாருங்கள். உங்களை நம்பி வீட்டில் காத்திருக்கும் பெற்றோர்கள், மனைவி, குழந்தை அவர்களுக்கு நீங்கள் இல்லாமல் இந்த பூமியில் எவ்வளவு கடினம் என்பது அவர்களுக்கு வாழும் நாட்கள் எல்லாம் கடினம்
கத்தியை விடு புத்தகம் எடு
படித்து அதிகாரத்துக்கு வாருங்கள் அதுதான் Gethu ✅
நடிகரா இருந்து வந்த எம்ஜிஆர் சொத்து சேர்க்கல சேவை செஞ்சாரு..அதே தான் விஜய்யும் சொத்து சேர்க்க மாட்டார் சேவை செய்வார்..
ஆனால் சேவைன்னு வந்த கருணாநிதி குடும்பம் எவ்வளவு கொள்ளை அடிச்சது - பேரரசு ப்ளாஸ்ட் 🔥🔥🔥🔥🔥🔥
திரு விஜய் அரசின் செயல்பாட்டைப் பாராட்டியதற்காக எனக்கு வாய்க்கு வந்தபடி பதில் சொன்னவர்களை பிளாக் செய்துவிட்டேன்.மரியாதை இல்லாமல் நான் பிறந்த வகுப்பைச் சொல்லித் திட்டியவர்களையும் பிளாக் செய்திருக்கிறேன். இப்படிப்பட்டவருடைய நடத்தை அவர்கள் சேர்ந்த கட்சியைத் தான் களங்கப்படுத்துகிறது.
திரு @mkstalin அவர்களே, ஓர் இந்தியப் பிரஜை என்ற முறையில் என் கருத்துகளைப் பதிவிடுகிறேன். உங்களைப் போல் எனக்கும் கருத்துச் சுதந்திரம் உள்ளது. உங்கள் கட்சியை சேர்ந்தவர்கள் இப்படி நாராசமாக பதில் தருவதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? பணத்தையும் பதவியையும் தாண்டிப் பண்பாடு முக்கியம் என்பதை வெளிப்படையாக யாரும் மறுக்கமுடியாது.