On the auspicious occasion of Thiruvalluvar Jayanti Vaikasi Anusham, the Nation pays its deep reverence to Thiruvalluvar, the great Tamil saint-poet of the Bharatiya Sanatan tradition. Thiruvalluvar’s Thirukkural stands as an eternal confluence of Dharma and Niti, guiding righteous living, ethical governance, and the values that shape both individual conduct and collective life. His teachings continue to guide humanity, shaping the spiritual evolution of Bharat with global resonance.
#SaintThiruvalluvar #VaikasiAnusham #Thirukkural #GovernorRavi #LokBhavan
உண்மையிலேயே நீங்கள் தமிழகத்தின் முதல்வரா அல்லது தமிழினத்தின் எதிரியா திரு. ஜோசப் விஜய் அவர்களே?
நமது மத்திய அரசு சார்பாக, தமிழகத்தைச் சேர்ந்த 13 சாதனையாளர்களுக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டு, அதில் 7 பேருக்கு பத்மஸ்ரீ மற்றும் பத்ம பூஷண் விருதுகள் வழங்கப்பட்டு 24 மணி நேரங்கள் கடந்துவிட்டன. விருது வாங்கியவர்கள் எல்லாம் செல்வச் செழிப்பில் திளைத்து, பண மெத்தையில் புரண்டவர்கள் இல்லை. சாதாரண குடும்பத்தில் பிறந்து தங்களது அசாத்திய திறமையினால் உலகை திரும்பிப் பார்க்கச் செய்த தமிழர்கள்.
அவர்களின் இந்த வெற்றி கண்டு உங்களுக்கு அகம் மகிழவில்லையா? நமது நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம விருதுகள் அவர்களைப் போன்ற சாமானியர்களுக்கு கிடைத்தது உங்களுக்கு பிடிக்கவில்லையா? முதல்வராக இல்லாவிடிலும் சாதாரண தமிழனாக நீங்கள் கொண்டாடி களிக்க வேண்டிய நிகழ்வல்லவா இது? பின்பு எதற்கு இந்த கனத்த மௌனம்?
நமது சோழ மன்னர்களின் வரலாற்று அடையாளமான “ஆனைமங்கல செப்பேடுகள்” நமது தாயகம் திரும்பியதற்கும் நீங்கள் வாயைத் திறக்கவில்லை. நமது தமிழகத்தைச் சேர்ந்தவர்களுக்கு நாட்டின் உயரிய விருதுகள் கிடைத்ததற்கும் நீங்கள் வாழ்த்துக் கூறவில்லை. உங்களைத் தோள் வலிக்க தாங்கிப்பிடித்து உச்சாணியில் ஏற்றிவிட்ட தமிழகத்திற்கு நீங்கள் காட்டும் நன்றிக்கடன் இதுதானா திரு. ஜோசப் விஜய்? இப்படியொரு ஆணவ முதல்வரை தமிழக வரலாறு இதுவரைக் கண்டதில்லை.
Accident க்கு அப்புறம் தான் Cinema Career Ah மாறி இருக்கு ஜனகராஜுக்கு , ஒரு வேலை Accident நடக்கலனா ஒரு சாதாரண Character Artist Ah கடைசி வரைக்கும் இருந்துருப்பாரு !
இந்தியர் அனைவருக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான தருணம்!
11-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்கால செப்பேடுகள், நெதர்லாந்தில் இருந்து இந்தியாவிற்குத் திரும்பவும் கொண்டுவரப்பட இருக்கின்றன. இது தொடர்பான விழாவில் பிரதமர் ராப் ஜெட்டன் அவர்களுடன் இணைந்து பங்கேற்றேன்.
சோழர் கால செப்பேடுகள், 21 பெரிய மற்றும் 3 சிறிய தகடுகளின் தொகுப்பாகும். இவற்றில் பெரும்பாலான எழுத்துக்கள்
உலகின் மிகவும் அழகான மொழிகளுள் ஒன்றான தமிழில் பொறிக்கப்பட்டுள்ளன. இவை மாமன்னர் முதலாம் ராஜேந்திர சோழன் தனது தந்தை முதலாம் ராஜராஜனால் வாய்மொழியாக அளிக்கப்பட்ட வாக்குறுதியை முறைப்படுத்தியதை குறிக்கின்றன. மேலும், இவை சோழர்களின் பெருமையையும் பறைசாற்றுகின்றன. இந்தியர்களாகிய நாம், சோழர்களின் கலாச்சாரம், கடற்படைத் திறமை ஆகியவற்றால் மிகுந்த பெருமை கொள்கிறோம்.
நெதர்லாந்து அரசுக்கும், குறிப்பாக 19-ஆம் நூற்றாண்டின் இடைப்பட்ட காலத்தில் இருந்து செப்பேடுகளைப் பாதுகாத்து வந்த லெய்டன் பல்கலைக்கழகத்திற்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
@MinPres
இதுவே இந்த மண்ணின் இறை நூல்களில் இருந்து எம் இறை சிவனோ முருகனோ கிருஷ்ணனோ ராமனோ கூறிய வாசங்களை கூறியிருந்தால் இந்த மண்ணை ஆண்ட திராவிட சனாதான ஒழிப்பு கம்யூ காங்கிரஸ் மற்றும் ஊடக நடுநிலை கூமுட்டைகள் வேடிக்கை பார்த்திருப்பார்களா?
Ithukku mela oruthana national TV la potu polakka mudiyathu.. fantastic @dushyanthsridar 👏👏👏 glad to see egg on the faces of both DMK and TVK spokesperson.. let them know that having plain arrogance without substance is equal to zero..
தமிழக அரசியலில் ஒரு வித்தியசமான ரிசல்ட்
செந்தில்பாலாஜிசேகர்பாபு
ஓபிஎஸ்...வைத்திலிங்கம்....மனோஜ் பாண்டியன்
எ.வ.வேலு....ரகுபதி....
ராஜகண்ணப்பன்....
கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன்...
அதிமுகவில் இருந்து தூக்கி எறியப்ப🤣எறியப்பட்டு, திமுகவில் சேர்ந்த இவர்கள் ஜெயிச்சிட்டாங்க
ஸ்டாலின்.....துரைமுருகன்...பி.மூர்த்தி...
பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன்
மா.சுப்பிரமணியன்...
கோ.வி.செழியன்....
கீதா ஜீவன்
இவங்க மாதிரியான பரம்பரை திமுகவினர் எல்லாரும் தோத்துட்டாங்க😂
ஆளுநரை கொலை செய்ய மறைமுகமாக தூண்டும் விஜய் தரப்பு ID பரப்பும் வீடியோ இது.. இதை வெறும் சினிமா என எடுக்கும் மன நிலையில் இல்லாத ஒரு பைத்தியங்கள் இதை செய்தாலும் செய்யும்.. அந்த அளவில் தான் உள்ளது..
மீண்டும் சொல்கிறேன் பள்ளியில் படிக்கும் குழந்தைகள் எதுவும் தனக்காக செய்யும் பொம்மைகளாக சமூக வலைத்தளத்தின் மூலம் மாற்றி வைத்து ஆடுகிறது இந்த கும்பல்.
இது மாற்றம் இல்லை மனநோய்..
What is Hantavirus?
Hantaviruses are zoonotic viruses that naturally infect rodents and can occasionally spread to people. Here’s what you need to know: what they are, how they spread, the symptoms, and how to prevent infection.
Read more: 🔗https://t.co/jahCSFhTbI @WHO