Managing Director@SHASTIKA Groups || Belongs to Narendra-Devendra Ethics || Ex St. Sec of TNBJP Unorganised Cell || Educationalist || Social Worker & Politician
08.01.2023:
விதைகளை எவ்வாறு பக்குவப்படுத்தப்பட்ட நிலப்பரப்பில் விதைத்தால் அதிகமாக துளிர்விடுமோ அவ்வாறே மாற்றங்களையும் மனிதர்களை பக்குவப்படுத்திய பின்னரே அவர்களுக்குள் விதைக்க வேண்டும்.
படம்:
எனது குருவுடன் நான் விரும்பி எடுத்த படம்.
@VVSenthilnathan இதனை அன்பு தம்பி வழக்கறிஞர் பிரிவு மாவட்ட செயலாளர் திரு @gobitamilans , மாவட்ட ஊடக பிரிவு துணை தலைவர் திரு @sakthitulasi ஆகியோருடன் சேர்ந்து ஒருங்கிணைந்தேன்.
#bjp4krishnarayapuram
மாண்புமிகு பாரத பிரதமர் திரு நரேந்திரமோடி அவர்களின் பிறந்தநாளினை முன்னிட்டு கடந்த ஆண்டு கிருஷ்ணராயபுரம் சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க சார்பாக நடத்தப்பட்ட குருதிதான முகாமினை @bjpkarurdt
மாவட்ட தலைவர் ஆற்றல்மிகு செயல்வீரர்... https://t.co/3CMI07bRfy
ஆற்றல்மிகு செயல்வீரர் அண்ணன் திரு @VVSenthilnathan அவர்கள் அவர்கள் தொடங்கி வைத்து சிறப்பித்தார்கள்.
60க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் வழங்கிய குருதிகள் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை க்கு தானமாக கொடுக்கப்பட்டது,
கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட தலைவர் திரு @VVSenthilnathan அவர்கள் தலைமையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக மாநிலத் துணை தலைவர்,பேராசிரியர் கனகசபாபதி அவர்கள் கலந்து கொண்டார்.
நிர்வாகிகள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.
Tomorrow at 12 Noon, I eagerly look forward to interacting with you all on social media to share my thoughts and have an open, heart-to-heart conversation.
https://t.co/CuLt12IkQw
https://t.co/G6dY3wufzq
https://t.co/rfti0J7ZsL
https://t.co/xcD9EKje7B
@annamalai_k பிறந்த நாளில் அவரது துடிப்பு மிக்க / கருத்தியல் சார்ந்த பேச்சு- நேர்மையான அரசியல் அணுகுமுறை - பதவி ஆசைக்காக எதற்காகவும் தலை சாய்க்காத குணம் ஆகியவற்றை இன்றைய இளைஞர்கள் கடைபிடித்து தமிழகத்தில் தேசிய சிந்தனை வளர பாடுபடுவோம்.
மாண்புமிகு பாரத பிரதமர் திரு @narendramodi அவர்களின் படைவீரன்-
தமிழக இளைஞர்களின் எழுச்சி நாயகன் -
@BJP4TamilNadu முன்னாள் மாநில தலைவர், திராவிட இயக்கங்கள் தமிழக மக்களிடம் பா.ஜ.க வட நாட்டு கட்சி என உருவாக்கி வைத்திருந்த பிம்பத்தை உடைக்க @EnMannEnMakkal
(1/2)..
நடைபயணத்தினை தொடங்கி உங்களை போன்ற, என்னை போன்ற பாமர மக்களுக்கான தலைவர் திரு நரேந்திரமோடி அவர்கள், நமது கட்சி பா.ஜ.க என உரக்கூறிய உன்னத தலைவர் அண்ணன் திரு @annamalai_k Ex IPS அவர்கள் -
நேர்மையின் அடையாளமான அண்ணன் அவர்களின்...
(2/2)
நேற்றையதினம் @BJP4TamilNadu சார்பாக சென்னை ராயப்பேட்டை YMCA வில் நடைபெற்ற பண்டித் தீன்தயாள் உபாத்யாயா பயிற்சி பேரியக்கம்-2026 நிகழ்வில் @bjpkarurdt மாவட்ட தலைவர் ஆற்றல்மிகு செயல்வீரர் திரு @VVSenthilnathan வழிகாட்டல்படி
கலந்துகொண்டேன்.
@bjpkarurdt@VVSenthilnathan இந்நிகழ்வில் மாவட்ட பொதுச்செயலாளர்கள்
மாவட்ட துணை தலைவர்கள்,மாவட்ட பொருளாளர்,மாவட்ட செயலாளர்கள், மண்டல் தலைவர்கள், மாவட்ட அணி/பிரிவு தலைவர்கள் உள்ளிட்ட காவி சொந்தங்களுடன் நானும் கலந்து மாநில/மாவட்ட தலைமையின் வழிகாட்டலை பெற்றேன்.
(3/3)
@narendramodi@NainarBJP@annamalai_k
கரூர் மாவட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட நிர்வாகிகள், மண்டல் தலைவர்கள் மற்றும் அணி/பிரிவு மாவட்ட தலைவர்கள் ஆலோசனைக்கூட்டம் நேற்றைய தினம் மாவட்ட பா.ஜ.க அலுவலகத்தில் @bjpkarurdt மாவட்ட தலைவர் ஆற்றல்மிகு செயல்வீரர் திரு @VVSenthilnathan அவர்களின் தலைமையில் நடைபெற்றது-
(1/3)
@bjpkarurdt@VVSenthilnathan மாநில துணைத் தலைவரும் சேலம் பெருங்கோட்ட பொறுப்பாளருமான திரு @KPRamalingamMP அவர்கள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு வழிகாட்டினார்-
நடந்து முடிந்த தேர்தலுக்கு பின் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் எதிர்வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்ட பல முக்கிய கருத்துக்கள் பகிரப்பட்டது
(2/3)
DKV movement is one of the most important developments in the correction of the British period distortion ans division of castes in TN. Putting DKV in Scheduled list and calling Kallars criminal castes are the White strategy to destroy the caste harmony in TN
"தேவேந்திர குல வேளாளர் வரலாற்றுப் பெருமைகள்" குறும்படத்தை பண்பாட்டு ஆய்வாளர் திரு. தங்கராஜ் அவர்களுடன் இணைந்து வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறேன்.
துக்ளக் பத்திரிகையின் மதிப்பிற்குரிய ஆசிரியர் திரு. @SGurumurthy அவர்களின் மேலான வழிகாட்டுதலாலும், மூத்த பத்திரிகையாளர் திரு. ஶ்ரீ வெங்கடேஸ்வரன் அவர்களின் அர்ப்பணிப்புடன் கூடிய ஒருங்கிணைப்பாலும் இந்த குறும்பட வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது .
📺 இந்த குறும்படம் தற்போது வெளியாகியுள்ளது. கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்து காணுங்கள், பகிருங்கள். நன்றி:
https://t.co/YMlgf3CFQt
Honoured to join Cultural Researcher Thiru Thangaraj ji to release "Devendra Kula Velalar Varalatru Perumaigal." This historic work was made possible through the profound ideological guidance of Editor, Thuglak Thiru @SGurumurthy ji and the dedicated coordination of senior journalist Thiru Venkateshwaran ji (@lordof7hills).
இந்திய வரலாற்றில் ஒரு தமிழர் நாட்டின் உயரிய பதவியில்,
அதுவும் பிற்படுத்தப்பட்ட தமிழ் சமூகத்திலிருந்து,
எதுவும் சாத்தியமே மாண்புமிகு பாரத பிரதமர் திரு @narendramodi அவர்களால்,
குஜராத்தை போன்று தமிழகத்திலும் @BjpTamilnadu2 ன் தொடர் ஆட்சி விரைவில்,
@NainarBJP@VVSenthilnathan
நேற்றைய தினம் @DKV_ModiPasarai நிறுவனரும் தேவேந்திர் தன்னார்வ அறக்கட்டளை தலைவருமான ஐயா திரு @ThangarajTta அவர்கள் முசிறி, குளித்தலை, கிருஷ்ணராயபுரம் மற்றும் கரூர் சட்டமன்றத் தொகுதிகளில் பல்வேறு பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
@VVSenthilnathan@KaveriAMR@NainarBJP