நெல்லையில் நடந்த பொதிகைத் தமிழ்ச்சங்க 11-ஆவது ஆண்டு தொடக்க விழாவில் கவிஞர் பேரா தலைமையில் முதலமைச்சர் ச.ஜோசப் விஜயின் 52-ஆவது பிறந்த நாள் வாழ்த்துக் கவியரங்கம் நடைபெற்றது.
@CMOTamilnadu புதிய சரித்திரம் படைக்க வந்திட்ட மாண்புமிகு முதல்வர் திரு.ச.ஜோசப் விஜய் அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்....
வாழ வேண்டும் நூறாண்டு
வாழும் வரைக்கும் பாராண்டு.
....கவிஞர் பே.இராஜேந்திரன்,
பொதிகைத் தமிழ்ச் சங்கம்,
திருநெல்வேலி.
8903926173.
செய்தி...
இன்று 13.06.2026 காலையில் மாண்புமிகு நிதி அமைச்சர் திரு.மரிய வில்சன் அவர்களை நெல்லை சுற்றுலா மாளிகையில் பொதிகைத் தமிழ்ச் சங்கம் சார்பாக கவிஞர் பேரா அவர்கள் சங்க நிர்வாகிகளுடன் சந்தித்து பொன்னாடை வழங்கினார்.
மாண்புமிகு பள்ளிக்கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு. ராஜ்மோகன் அவர்கள், தலைமைச் செயலகத்தில், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை பணிகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டார்.
#CMJosephVijay | #TNDIPR | @TVKVijayHQ |
@imrajmohan |
@TNDIPRNEWS@TVKVijayHQ@imrajmohan மாண்புமிகு தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் அவர்களின் பணிகள் சிறக்க வாழ்த்துகள்...நெல்லையிலிருந்து பொதிகைத் தமிழ்ச் சங்க நிறுவுநர் கவிஞர் பேரா.8903926173.