நேற்றைய தினம் எனது பிறந்தநாளில் தமிழ்நாட்டு இளைஞர்களின் ஒட்டுமொத்த நம்பிக்கையும், கழகத்தின் எதிர்காலமாகவும், திகழும் கழக இளைஞரணி செயலாளர் மதிப்பிற்குரிய எதிர்க்கட்சித் தலைவர் பாசத்திற்குரிய அண்ணன் திரு @Udhaystalin அவர்களை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை பெற்று மகிழ்ந்த மகிழ்வான தருணம்.
@mkstalin@Anbil_Mahesh@TRBRajaa@arivalayam@DMKSalem_@dmk_youthwing@DMKITwing
#UdhayanidhiStalin #Udhay4Youth
மேட்டூரில் இருந்து தண்ணீர் எப்போ வரும் ?
தெரியாது
மின்சாரம் எப்போது வரும்
தெரியாது
புதிய முதலீடுகள் எப்போது வரும் ?
தெரியாது
2500 எப்போ வரும் ?
தெரியாது
6 சிலிண்டர் எப்போ வரும் ?
தெரியாது
வேற என்னதான் தெரியும் ?
ஜனநாயகன் படம் 23 ம் தேதி வரும்னு தெரியும்
இப்படிக்கு
அமைச்சர்கள்
#மாற்றம்
#WATCH | சென்னை: தாம்பரம் பகுதியில் வழக்கமாக வரும் கட்டணத்தை விட பல மடங்கு அதிகமாக மின் கட்டணம் உயர்ந்துள்ளதால் மக்கள் கடும் அவதி; முறையான பதில் அளிக்காமல் அலைக்கழிப்பதாக குற்றச்சாட்டு
#SunNews | #Tambaram | #EBBill
#WATCH | "போலீசே குற்றவாளிய தப்ப வைக்குது.. இது சிறுபான்மையினருக்கு பாதுகாப்பான அரசா?"
திருவொற்றியூரில் மாடுகளை இறைச்சிக்காக பலியிடக் கூடாது என நள்ளிரவில் மிரட்டிய பாரத் முன்னணி அமைப்பைச் சேர்ந்த சிவாஜியை கைது செய்ய வலியுறுத்தி மாடு, ஆடு இறைச்சிக் கடை வியாபாரிகள் சாலை மறியல்.
இஸ்லாமியர்கள் மற்றும் இந்து மக்கள் ஒன்று கூடி காவல் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு.
#SunNews | #TNPolice | #Beef
நாமக்கல் கிழக்கு மாவட்டம் வெண்ணந்தூர் ஒன்றியம்
ஆனந்தகவுண்டம்பாளையம் ஊராட்சியில், முன்னாள் பொதுக்குழு உறுப்பினரும்,முன்னாள் ஆனந்த கவுண்டம்பாளையம் ஊராட்சி மன்ற தலைவரும், முன்னாள் ஒன்றிய குழு தலைவர், முன்னாள் மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினருமான கழக மூத்த முன்னோடி ஐயா உயர்திரு ARD (எ)
A.R.துரைசாமி, அவர்களின் நினைவை போற்றும் விதமாக நினைவு நிழல் கூடம் மற்றும் நினைவு கொடி கம்பம் கொடியேற்றும் விழாவானது நாமக்கல் கிழக்கு மாவட்ட கழக செயலாளர், நாடாளுமன்ற மேலவை உறுப்பினர்
திரு KNR. ராஜேஷ்குமார் MP.,அவர்கள் தலைமையில் முன்னாள் அமைச்சர், ஆதிதிராவிட நலக்குழு மாநில துணைத் தலைவர் திரு.மதிவேந்தன் அவர்கள் முன்னிலையில் நடைபெற்ற நிகழ்வில் அழைப்பினை ஏற்று கலந்து கொண்டு சிறப்பித்த தருணம்,நிகழ்வில் சேலம் கிழக்கு மாவட்ட கழக அவைத்தலைவர் திரு.மு.ரா.கருணாநிதி அவர்கள் மற்றும் கழக நிர்வாகிகள், கழக உடன்பிறப்புகள் உடன் இருந்தனர்.
@mkstalin@Udhaystalin@TRBRajaa@Anbil_Mahesh@MMathiventhan@arivalayam@DMKITwing@DMKSalem_
மாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவரும், தவெக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணைச் செயலாளருமான வீரா என்பவர் ஒப்பந்ததாரரிடம் 1.30 லட்சம் லஞ்சம் வாங்கியதாக வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல்
#Mambakkam | #Chengalpattu | #TVK
ஊழலற்ற அரசியல், தூய சக்தி என்றெல்லாம் வாய் சவடால் அடித்தவர்களின் வேஷம் கலைந்தது. Party Fund என்ற பெயரில் கல்லா கட்டும் தவெக நிர்வாகியின் இலட்சணம் இதோ. தமிழ்நாட்டில் உங்கள் ஊழல் நாற்றம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது விஜிமா
#WATCH | “50 நாட்களாக இப்படித்தான் நடக்கிறது”
சென்னை பாலவாக்கம் மற்றும் சுற்றி உள்ள பகுதிகளில் தொடர் மின்வெட்டு ஏற்படுவதாகக் கொதிக்கும் மக்கள்!
#SunNews | #Palavakkam | #Chennai