நேற்றைய தினம் எனது பிறந்தநாளில் தமிழ்நாட்டு இளைஞர்களின் ஒட்டுமொத்த நம்பிக்கையும், கழகத்தின் எதிர்காலமாகவும், திகழும் கழக இளைஞரணி செயலாளர் மதிப்பிற்குரிய எதிர்க்கட்சித் தலைவர் பாசத்திற்குரிய அண்ணன் திரு @Udhaystalin அவர்களை நேரில் சந்தித்து பிறந்தநாள் வாழ்த்துக்களை பெற்று மகிழ்ந்த மகிழ்வான தருணம்.
@mkstalin@Anbil_Mahesh@TRBRajaa@arivalayam@DMKSalem_@dmk_youthwing@DMKITwing
#UdhayanidhiStalin #Udhay4Youth
😍இன்று பிறந்தநாள் விழா காணும் எங்கள் அன்பு அண்ணன் வியர்வை சிந்தி உழைக்கும் உழவர்களின் உறுதுணையான நண்பன் எங்களின் கடைக்குட்டி சிங்கம் அண்ணன் திரு @Karthi_Offl அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்...❤️❤️❤️
@Suriya_offl@Hari_Socialist