National Media வர தான் உங்க நாத்தம் போயிருச்சே அப்பறம் என்ன இங்க வந்து உருட்டு உருட்டு னு பெரிய உருட்ட உருட்டுற @PriyarajanDMK
ஒழுங்கா உள்ளாட்சி தேர்தல்ல எங்கயாவுது ஓடி போய்ட்டு இல்லனா அசிங்க பட்டு போவ!!!👊 @arivalayam#TVKVijay
அம்மா உணவகத்தால் மாநகராட்சிக்கு நஷ்டம்
அம்மா உணகவம் பூட்டிருக்கு. அம்மா உணவக்கத்தை பொதுமக்கள் சரியாக பயன்படுத்துவதில்லை
இதெல்லாம் திமுக ஆட்சில நீங்கள் கூறியதுதான் மாண்புமிகு மேயர் மேடம்....
எங்கும் தந்தை பெரியார் 🖤
ஒரு சில வருடங்களுக்கு முன் விக்கிரவாண்டியில் பெரியார் எங்கள் கொள்கை தலைவர் என்று அறிவித்தார் முதல்வர் விஜய் அன்று முதல் இன்று வரை ஒரு கூட்டம் ஒப்பாரி வைத்து அழுது கொண்டிருக்கிறது.
முதல்வர் விஜய் ஒருமுறை விகடன் பேட்டி ஒன்றில் உங்களுக்கு பிடித்த தலைவர் யார் ? என்று கேட்ட போது “கள்” சேர்த்துக் கொள்ளுங்க “தலைவர்கள்” என்று சொல்லி தந்தை பெரியார் காமராஜர் எம்.ஜி.ஆர் பெயரை தான் சொன்னார் 🖤
பலமுறை நான் ஆச்சர்ப்பட்டிருக்கிறேன் மிகவும் எளிமையாக அமைதியாக எந்த வித ஆர்பாட்டமும் இல்லாத மனிதர். மக்களிடம் எளிமையாக மிகவும் தன்னடக்கமாக நடந்து கொள்வார், எதிராளிகள் விமர்சனம் வைத்தாலும் காட்டமாக பேசாதவர். முதல்வர் விஜய் அவர்களுடன் தொடர்ந்து பயணித்து இந்த உயரத்திற்கு வந்துள்ளார்,
த.வெ.க பொதுச்செயலாளர் மற்றும் ஊரக வளர்ச்சிதுறை அமைச்சர் திரு.புஸ்ஸி ஆனந்த் அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகள்
@BussyAnand
தமிழக வெற்றிக்கழகத்தின் வெற்றித் தலைவர், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் நல்லாசி நம்பிக்கையை பெற்றுள்ள அன்புச் சகோதரர் கழகத்தின் பொதுச்செயலாளரும், மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான @BussyAnand அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்.
இறைவன் அருளால் நல்ல நலமும் வளமும் பெற்று, கழகப்பணியும் மக்கள் பணியும் ஆற்றிட வாழ்த்தி மகிழ்கிறேன்.
@CMOTamilnadu@TVKVijayHQ@TVKPartyHQ@TVKHQITWingOffl #TamilagaVettriKazhagam
#SelfConfidence
கழகத்தின் பொதுச்செயலாளரும், மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான அன்பு அண்ணன் திரு. N. ஆனந்த் @BussyAnand அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!
மக்கள் பணியிலும், கழகப் பணியிலும் என்றும் தொய்வில்லாது உழைக்கும் தங்களின் சேவை தொடரவும், தாங்கள் எல்லா வளமும் நலமும் பெற்று நீடூடி வாழவும் எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.
@OfficeOfNAnand
#HBDNAnand #DrNMarieWilson #TNGovt #HBDGeneralSecretary #TamilNadu
தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர், மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. N. @BussyAnand அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்..!
மக்கள் இயக்கம் தொடங்கி, இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளராகவும், மாண்புமிகு அமைச்சராகவும் மக்கள் நம்பிக்கையைப் பெற்று சிறப்பாகப் பணியாற்றி வரும் தாங்கள், எப்போதும் மக்கள் நலனையே உயர்ந்த இலட்சியமாகக் கொண்டு, கழக வளர்ச்சிக்காக அயராது உழைத்து வருகிறீர்கள். தங்களின் அர்ப்பணிப்பு, எளிமை, நேர்மை மற்றும் செயல்திறன் எங்களுக்கு முன்மாதிரியாக விளங்கி வருகிறது.
மக்கள் பணியிலும், கழகப் பணியிலும் தாங்கள் மேற்கொண்டு வரும் அர்ப்பணிப்பு மேலும் பல உயரங்களை எட்டிடவும், மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் தமிழகத்தின் முன்னேற்றப் பயணத்தில் தொடர்ந்து சிறப்பான பங்களிப்பை வழங்கிடவும் மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என் அரசியல் ஆசான், அன்புக்குரிய அண்ணன் நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளுடனும், நிறைந்த மகிழ்ச்சியுடனும் பல்லாண்டுகள் மக்கள் சேவையாற்றி, மேலும் பல வெற்றிகளைப் பெற மனமாரப் பிரார்த்திக்கிறேன்.
டாக்டர். TK. பிரபு
இயற்கை வளங்கள் துறை அமைச்சர்
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
உழைப்பின் உயரம் தொட்ட உன்னதத் தலைவர்,
உறுதியின் வழி காட்டும் பொதுச் செயலாளர்,
மக்கள் நலனை மனதில் நிறுத்தி
முன்னேற்றப் பாதையில் பயணிக்கும்
தங்களின் சேவை மேலும் சிறக்கட்டும்.
பிறந்த நாள் என்பது வயது கூடும் நாளல்ல,
பொறுப்பும் புகழும் பெருகும் நாளாகட்டும்.
நலமும் வளமும் நிறைந்த வாழ்வோடு,
நீண்ட ஆயுளும், நல்ல ஆரோக்கியமும் பெற்று,
தமிழக மக்களுக்கு இன்னும் பல ஆண்டுகள்
அர்ப்பணிப்புடன் சேவையாற்ற
எல்லாம் வல்ல இறைவன் அருள்புரிவானாக!
மதார் பதூருதின் ( எ )V.M.S. முஸ்தபா MLA
மதுரை மத்திய சட்டமன்ற உறுப்பினர்
தமிழக வெற்றிக் கழகம்
இன்று(18.07.26) பிறந்த நாள் காணும்
மாண்புமிகு ஊரக வளர்ச்சித்துறை மற்றும் நீர்வளத்துறை அமைச்சர் திரு. @BussyAnand அவர்களுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை
தொலை பேசி வாயிலாக
தெரிவித்தேன்.
மிக்க பண்பாடுள்ள மனிதர்.
எல்லோரையும் அரவணைக்கும் மாண்பு என செயற்படும்
தாங்கள் பல்லாண்டு வாழ்க.
- வன்னி அரசு
சமூகநீதித்துறை அமைச்சர்
தமிழ்நாடு
@VanniTamizhVCK
#TNGovt #socialjusticeministervanniarasu #ministervanniarasu
The daily footfall at Chennai's 383 #AmmaCanteens has jumped 55% — from 67,164 in April to over 1.04 lakh now.
Launched by late former CM J. Jayalalithaa in 2013, the flagship welfare scheme is drawing crowds once again after the #TVK government announced its renovation in May.
#ReportersGroundReport @anaghakesav