Ppl want USDINR to be strong and at the same time they want 100% fuel and gold lying in house safes.
Plastic doesn't only harms environment, it also affects the economy too.
Dedollarification must happen or export even dogshit as value added product to save forex.
🚨 "Mixing 7% ethanol with water produces a flame that can be used for household cooking at a lower cost than LPG-based cooking gas."
- Minister Nithin Gadkari.
ஒரு தொழிலை திறம்பட நடந்த பல வருட அனுபவம் வேண்டும். அனுபவம் இல்லாமல் தொழில் செய்தால் ஒரு பெட்டிக்கடை கூட நடத்த முடியாது.
சும்மா எல்லோரும் இந்நாட்டின் மன்னர்கள் என அடிப்படை அறிவு இல்லாதவன் எல்லாம் ஆட்சிக்கு வந்தால் நிலமை என்னவாகும்?
எல்லா காலத்திலும் நாட்டை ஆள ஒருவனுக்கு தர்க்க அறிவு, துறை சார்ந்த அறிவு , அற உணர்வு, தர்ம சிந்தனை, சாஸ்திர ஞானம் எல்லாம் வேண்டும்.
தற்காலத்தில் துறை சார்ந்த அறிவு வேண்டும்.
தவெகவில் அடிப்படை அறிவு உள்ள MLAக்கள் எத்தனை பேர் இருப்பார்கள் தெரியாது.
தனக்கு ஒதுக்கப்பட்ட துறை எதுன்னு கூட தெரியாத ஒரு அமைச்சர்..
செய்தியாளர்கள் நீங்க அந்த துறை இல்ல இந்த துறைன்னு சொல்லி புரிய வைக்க வேண்டிய நிலை.
அருமையான மாற்றம் டா.. 😂😂
Put Chutney என்ற YouTube சேனலில் ராஜ் மோகன் என்ற நபர் விவசாயிகள், விவசாயத்திற்கு ஆதரவாக பேசியிருப்பார், அதில் அவர்
"ஆத்து தண்ணி ஆத்தாவ போல...
எவனாவது ஒருத்தன் வந்து கோடி ரூபாய் தர்றேன், "கூல் ட்ரிங்க்" தர்றேன், ஹைட்ரோகார்பன் தர்றேன்னு சொன்னா ஆத்தா மேல கை வைக்க விடுருவோமா?"
Every ADMK supporter is now happy that traitors who tried to split ADMK and join the opposition for money and power has revealed themselves.
So stop your fowl cry.
#WeStandWithEPS#EndrendrumEdappadiyar.
Every ADMK supporter is sad about how Madam Jayalalitha built the party and how it has now been split into parts. The personal ego of EPS has caused multiple splits. Even after knowing he is wrong, he is not trying to fix it and is still looking to weaken the party further. Sad!
@KishoreIyer5 If u export for your profit, then why shouldn't we import for our profit? Already the duty drawback got removed and we still suffer, now u want to export the raw material without meeting the domestic demand, at the same time, imposing omport duty to meet our demand isn't fair.
@KishoreIyer5@WalkofV Cotton is a raw material, if the raw material has demand to meet the supply, obviously the raw material must be exported only upto a %. But if you want to export it more than a specific % then import must also be allowed. That is the fair policy.
@KishoreIyer5@WalkofV Ur argument shows u have no idea about the industry, kindly stop talking non sense. And u r proving BJP and their supporters doesn't want TN ppl to prosper.
Greedy marathi and gujju cotton lobby will not care about India & Indian garment makers and will sell to foreign countries (including BANGALDESH) rather than sell to domestic market
But domestic garment makers should not import cotton. Greedy parasites. Vijay is correct here.
@rishibagree Bro is expert in all the fields.
If 60 lakh farmers cultivate cotton and the demand is met, why the price gets increased every now and then?
Do u know how much is increased within the last 2 months?
Don't talk with ur WhatsApp knowledge in the reality.
@ThanthiTV சண்முகமணி டீம்: பதவி வெறி பிடித்து திமுக கூட கூட்டணி வெச்சு EPS முதல்வர் ஆக ஆசைப்பட்டார், எங்களுக்கு உடன்பாடு இல்ல அதனால நாங்க தவெகவுக்கு ஆதரவு தர்றோம்.
தொண்டன்: சரி தவெகவுக்கு எதுக்கு ஆதரவு தர்றீங்க?
சண்முகமணி டீம்: எங்களுக்கு 10 மந்திரி பதவி கொடுக்கிறோம்னு சொன்னாங்க.
👏🏼