Nobody taught us this in school. 🧵
That cream in your medicine cabinet? You might be using the WRONG one.
Save this post. Share it with someone who needs it.
Your skin will thank you later. 🙏
⛏️ இது வெறும் மீட்புப் பணி இல்ல, ஒரு நிஜமான அதிசயம்! 😱✨
மனுஷன் நினைச்சா எதையும் சாதிக்கலாம்னு சொல்றதுக்கு இந்த வீடியோவே சாட்சி! ✨
காங்கோவில் உள்ள ஒரு தங்கச் சுரங்கம் திடீர்னு சரிஞ்சு விழுந்தப்ப, உள்ளே ஒன்பது தொழிலாளர்கள் மாட்டிக்கிட்டாங்க. ஆனா, அங்கிருந்த மீட்புக் குழுவினர் ஒரு நொடி கூட தாமதிக்காம, வெறும் கைகளாலேயே மண்ணைத் தோண்டி ஒன்பது பேரையும் பத்திரமா வெளிய கொண்டு வந்திருக்காங்க. 👷♂️💪
அந்த ஒவ்வொருத்தரும் வெளிய வரும்போது சுற்றியிருந்தவங்க எழுப்பின அந்த சந்தோஷ சத்தம் இருக்கே... அது மனிதாபிமானத்தின் உச்சம்! 😭❤️
Epstein Dosyalarında adı geçen Önde Gelen Politikacılar, Milyarderler ve Ünlüler:
Donald Trump
Jeffrey Epstein
Elon Musk
Bill Gates
George W. Çalı
Bill Clinton
Hillary Clinton
Prens Andrew
Tony Blair
Muhammed bin Salman
John Kerry
Ted Kennedy
Robert F. Kennedy Jr.
Michael Bloomberg
Alan Dershowitz
Noam Chomsky
Ghislaine Maxwell
Andrew Cuomo
Larry Summers
Ehud Barak
Les Wexner
Leon Siyah
Jean-Luc Brunel
Peter Mandelson
Lynn Rothschild
Abdullah bin Zayed
Saad Hariri
Ahmed Aboul Gheit
Miguel Angel Moratinos
Peter Dalglish
Taieb Fassi-Fihri
Halid bin Ahmed El Halife
Makhdoom Şah Mahmud
Henry Odein Ajumogobia
Chris Tucker
Woody Allen
Leonardo DiCaprio
Kevin Spacey
Harvey Weinstein
Mick Jagger
அப்பாவி குழந்தைகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி கொன்ற ஜெஃப்ர�� எப்ஸ்டீன் பைல்ஸை மூடி மறைக்க ஈரான் மீது போர் தொடுத்து உள்ளனர் அமெரிக்க இஸ்ரேல்..
இந்த காணொ��ி 💯 விழுக்காடு உண்மை..
இந்த கொடூர குற்றவாளிகளுக்கும் இவீங்களுக்கு துணை போகிறவர்களுக்கும் கொடூர தண்டனை வழங்க வேண்டும்..
குலதெய்வம் கோபமாக இருப்பதை காட்டும் அறிகுறிகள்!
குடும்பத்தின் அதிர்ஷ்டமும் அமைதியும் ஏன் குலதெய்வ அருளோடு இணைந்திருக்கிறது?
தமிழர் மரபில் “குலதெய்வம்” என்பது ஒரு சாதாரண தெய்வம் அல்ல.
அது ஒரு குடும்பத்தின் காவல் தெய்வம்.
பெரியவர்கள் சொல்வார்கள்:
“கு��தெய்வம் காக்காமல் வேறு தெய்வம் காக்காது.”
இது பயமுறுத்தும் வாசகம் அல்ல — பொறுப்பை நினைவூட்டும் உண்மை.
குலதெய்வம் என்றால் என்ன?
ஒரு குடும்பத்தின் தலை��ுறைகள் வழிபட்டு வந்த,
அந்த வம்சத்தை பாதுகாக்கும் தெய்வமே குலதெய்வம்.
திருமணம்
முதல் குழந்தை
வீடு கட்டுதல்
முக்கிய முடிவுகள்
எதற்கும் முன் குலதெய்வம் நினைவில் கொள்ளப்படுவது இதனால் தான்.
குலதெய்வ வழிபாடு ஏன் அவசியம்?
நம் குடும்பம்:
ஆரோக்கியமாக
மகிழ்ச்சியாக
சண்டை சச்சரவில்லாமல்
வளமாக
இருக்க, முன்னோர்கள் கடைப்பிடித்த வழிபாடு தொடர வேண்டும் என்று மரபு கூறுகிறது.
“���ேர்த்திக்கடன்” (வாக்குப்பிரார்த்தனை) செய்திருந்தால், அதை நிறைவேற்றுவது அவசியம்.
அதை மறந்து விட்டாலோ, தொடர்ந்து தவிர்த்து வந்தாலோ — மனஅமைதி குலையும்.
குலதெய்வம் கோபமாக இருப்பதை காட்டும் அறிகுறிகள் (மரபு நம்பிக்கை)
இவை அனைத்தும் பக்தி மரபில் சொல்லப்படும் அறிகுறிகள்.
அதை அச்சமாக அல்ல — சிந்தனைக்கு வழிகாட்டியாக பார்க்க வேண்டும்.
1️⃣ கோவிலுக்கு செல்ல தடங்கல்கள்
குலதெய்வ கோ��ிலுக்கு செல்ல திட்டமிட்டால் திடீர் பிரச்சினைகள்.
பயணம் ரத்து ��குதல்.
எதிர்பாராத தடைகள்.
சென்றாலும்:
பூஜை செய்ய முடியாமல் போவது.
அர்ச்சகர் இல்லாமை.
ஏதாவது சின்ன விபரீதம்.
2️⃣ நினைப்பது ஒன்று – நடப்பது வேறு
வாழ்க்கையில்:
திட்டங்கள் முறியடித்தல்.
நல்ல வாய்ப்புகள் கைவிடுதல்.
தொடர்ந்து தடைகள்.
3️⃣ குடும்பத்துடன் செல்ல முடியாத சூழ்நிலை
மரபு கூறுவது:
குலதெய்வ தரிசனம் குடும்பத்தோடு சேர்ந்து செய்ய வேண்டும்.
ஆனால்:
ஒருவருக்கு உடல்நிலை பிரச்சினை
வேலையால் வர முடியாமை
திடீர் சச்சரவு
போன்ற சூழ்நிலைகள் உருவாகலாம்.
4️⃣ கனவில் தோன்றும் அறிகுறிகள்
குலதெய்வம் கோபமாக தோன்றுதல்.
கோவில், தீ, அல்லது அச்சமான காட்சிகள்.
தீய சக்திகள் போன்ற கனவுகள்.
இவை அனைத்தும் மனஅழுத்தத்தின் வெளிப்பாடாகவும் இருக்கலாம்.
ஆனால் மரபு அதை “அழைப்பு” எனப் பார்க்கிறது.
5️⃣ தரிசனம் பின் சின்ன அசம்பாவிதங்கள்
கோவிலில் கால் வழுக்குதல்
சிறிய காயம்
வீடு திரும்பிய பின் சண்டை
இதனை “தெய்வம் நினைவூட்டுகிறது” என பெரியவர்கள் கூறுவர்.
6️⃣ உடல் நல பாதிப்புகள் & தொடர்ந்த பிரச்சினைகள்
மருத்துவ காரணமின்றி உடல் சோர்வு
குடும்பத்தில் அடிக்கடி சண்டை
பிரச்சினை மேல் பிரச்சினை
இவை அனைத்தும் ஏற்பட்டால், “குலதெய்வத்தை நினைவில் கொள்ள வேண்டும்” என்றே மரபு கூறுகிறது.
என்ன செய்யலாம்?
பயம் வேண்டாம். பரிகாரம் எளிது.
🪔 வீட்டில் விளக்கு ஏற்றுதல்
தினமும் அல்லது வெள்ளிக்கிழமை:
குலதெய்வத்தை நினைத்து ஒரு விளக்கு ஏற்றுங்கள்.
மனதார சொல்லுங்கள��:
“நாங்கள் தெரியாமல் செய்த தவறுகளை மன்னித்து,
உன் சன்னதிக்கு வந்து வழிபட அருள் புரியுங்கள்.”
இதுவே மிகப் பெரிய பரிகாரம்.
🙏 ஆலய தரிசனம்
குடும்பத்துடன் சேர்ந்து செல்லுங்கள்.
பஞ்சாங்க பூஜை செய்யுங்கள்.
நேர்த்திக்கடன் இருந்தால் நிறைவேற்றுங்கள்.
முக்கியம்:
ஒருதலைமுறை கூட தவறாமல் குலதெய்வ வழிபாடு தொடர வேண்டும்.
ஒரு முக்கியமான திருத்தம்
“குலதெய்வம் கோபம் கொண்டு தண்டிக்���ும்” என்ற எண்ணத்தை விட
“குலதெய்வம் நினைவூட்டுகிறது” என்ற எண்ணம் சரியானது.
தெய்வம் தண்டிக்க அல்ல —
வழிநடத்த.
பெரும்பாலும் நாம் குலதெய்வத்தை மறந்து விட்டால்,
அதை மீண்டும் நினைக்கச் செய்யும் வாழ்க்கைச் சம்பவங்களாக இதை பார்க்கலாம்.
ஒரு சிறிய உண்மை
குலதெய்வம் என்பது
வீட்டின் மூதாதையரின் ஆசீர்வாதத்தின் தொடர்ச்சி.
அந்த வழிபாடு தொடரும் வரை
குடும்பம் வேரோடு நிலைத்து நிற்கும்.
"இன்றே இப்படம் கடைசி" என்று ஒரு ஸ்டிக்கர் படத்தின் போஸ்டரில் ஒட்டுவார்கள்.
மாலை ஆறு மணிக்கு தியேட்டரில் கூம்பு ஒலி பெருக்கியில் பாட்டு போடுவார்கள். அது ஊர் முழுக்க கேட்கும்.
சி��ிமா போக வேண்டியவர்கள் தங்களை தயார் படுத்திக் கொள்வார்கள். பெண்கள் ரெம்மி பவுடர் எடுத்து அப்பிக் கொள்வார்கள்.
தியேட்டரில் மொத்தம் பதினைந்து ரிகார்ட் தான் இருக்கும். அதே பாட்டைத்தான் தினமும் போடுவார்கள். வரிசை கூட மாறாது. ஆப்பரேட்டரின் play list ல் shuffle option கூட இருக்காது.
அரை மணி நேரத்தில் பாட்டு தியேட்டருக்கு உள்ளே ஒலிக்க ஆரம்பிக்கும். விரைவில் படம் போடப் போகின்றார்கள் என்பதற்கான சிக்னல் அது.
“பாட்டு உள்ளே போடறாங்க…” என்று குழந்தையை தர தரவென இழுத்துக் கொண்டு தியேட்டருக்கு ஓடுவார்கள்.
தியேட்டர் வரை குழந்தை சைரன் ஒலித்துக் கொண்டே வரும்.
தியேட்டர் வரைக்கும் தான் கணவன் மனைவி ஜோடி செல்லும். தியேட்டருக்குள் அவர்கள் ஆண் – பெண் என்று redefine செய்யப் படுவார்கள். ஆண்களுக்கு தனி இடம். பெண்களுக்கு தனி இடம். மூன்று மணி நேர legal separation.
தரை டிக்கெட் 1 ரூபாய் . கீழே மணல் பரப்பி���ிருக்கும். அந்த மணலைக் குவித்து அதை high chair ஆக்குவார்கள்.
ஸ்க்ரீன் என்பது ஒரு ��ெரிய வெள்ளைத் துணி. அதற்கு திரை எல்லாம் கிடையாது. கவர் போடாத செல்போன் மாதிரி. நிறைய அடி வாங்கியிருக்கும். மட்டை உரிக்காத தேங்காய் சைஸுக்கு மஞ்சளாக ஒரு கறை இருக்கும்.
ஸ்க்ரீனில் அவ்வப்போது ஒரு பெரிய பல்லி ரவுண்டு அடித்துக் கொண்டிருக்கும்.
ஏகப்பட்ட வேட்டிகளை பக்கம் பக்கமாக நிற்க வைத்து மேலிருந்து கீழாக தைத்திருப்பார்கள். அது தான் ஸ்க்ரீன்.
ஊரிலிருக்கும் எல்லா வேட்டியும் ஸ்���்ரீனுக்கே போய் விட்டதால் ஆடியன்ஸில் நிறைய பேர் வேட்டி இல்லாமல் இருப்பார்கள்.
"ட்ட்ட்ட்ட்ரிங்" என்று மணி அடிக்கும்.
"நள்வரவு" என்று ஸ்லைட் போடுவார்கள். மூனாங் க்ளாஸ் முனுசாமி இவ்வளவு எழுதியதே பெரிய விஷயம்.
அடுத்து நியூஸ் ரீல் ஓடும். நேரு எகிப்துக்கு நல்லெண்ண விஜயம் போய் நாசருடன் கை குலுக்குவார். பீகாரில் வெள்ளம் வரும். ஏதோ ஒரு விவசாயி நாலு நிமிடம் ஹிந்தியில் பேசுவார். கேமர�� தப்பித் தவறிக் கூட விந்திய மலைக்கு கீழே வந்து வ��டாது.
படம் போட ஆரம்பிப்பார்கள்.
முதலில் சென்சார் போர்ட் சர்டிபிகேட். 22 ரீல் என்று போட்டிருக்கும். அனைவருக்கும் சந்தோஷம். கொடுத்த 1 ரூபாய்க்கு நான்கு மணி நேரம் படம் பார்க்கலாம்.
அப்போதெல்லாம் பெரும்பாலும் சரித்திரக் கதைகள் தான்.
முதல் சீனிலேயே மகாராணிக்கு ஆண் குழந்தை பிறக்கும். பிறக்கும் போதே பப்பாளி சைஸில் கன்னத்தில் திருஷ்டி பொட்டு வைத்துக் கொண்டு பிறக்கும்.
டெலிவரிக்��ாக எம்.என்.நம்பியார் தயாராகக் காத்திருப்பார். நம்பியாரும், பி.எஸ். வீரப்பாவும் மாறி மாறி வில்லன்களாக வருவார்கள்.
நம்பியார் ஒரு படத்தில் நாகேந்திரனாக வந்தால் அடுத்த படத்தில் பி.எஸ். வீரப்பா பிலேந்திரனாக வருவார்.
இப்படியாக இருவரும் பிற்போக்கு கூட்டணி அமைத்து கெட்ட செயல்கள் செய்து வருவார்கள்.
பிறந்த குழந்தையை கொல்லச் சொல்லுவார் நம்பியார். மகாராணி மசக்கையாக இருக்கும் போது ம��ாராணியை போட்டுத் தள்ளி விடலாம் என்று அந்த வீணாய்ப் போன வில்லனுக்கு தோன்றாது. ஒரு சுப தினத்தில் சுகப் பிரசவம் ஆகும் வரை காத்திருப்பார்.
குழந்தையை காட்டுக்கு எடுத்துப் போவார்கள்.
"Please drop your babies here" என்று ஒரு இடத்தில் போர்டு போட்டிருக்கும். அந்த இடத்தில் குழந்தையை போட்டு விட்டு வந்து விடுவார்கள்.
குழந்தை பெரியவனாகி காதலிக்க ஆரம்பிக்கும்.
கதாநாயகியைப் பார்த்து “கனவின் மாயா லோகத்திலே நாம் கலந்தே உல்லாசம் காண்போமே” என்று பாடுவார் ஹீரோ.
அந்த நேரம் பார்த்து பல்லி ஸ்க்ரீனில் ஓடும். கதாநாயகன் உடலெங்கும் படர்ந்து நுழையக் கூடாத இடத்தில் எல்லாம் நுழையும். கதாநாயகன் ���ாட்டுக்கு பாடிக் கொண்டிருப்பான்.
பாட்டு முடிந்தவுடன் பல்லி வட கிழக்கு திசையில் ஓடி மறைந்து விடும்.
அடுத்த நாள் மறுபடியும் “கனவின் மாயா லோகத்திலே” என்று ஆரம்பிக்கும் போது பல்லி மறுபடியும் “நாம் கலந்தே உல்லாசம் காண்போமே” என்று டூயட்டில் இணைந்து கொள்ளும்.
சமூகப் படங்களிலும் Template கதைகள் தான். ஹீரோவின் தங்கச்சி பாலாஜியிடம் ஏமாந்து போவார்.
ஏமாந்து போன தங்கச்சி வீட்டில் உட்கா���்ந்து கூரையை பார்த்துக் கொண்டிருப்பார். அரளிச் செடி பக்கத்தில் போய் அழுவார், சோக பாட்டு பாடுவார்.
பாலாஜியை குட் பாய் ஆக்கியே தீருவேன் என்று ஹீரோ உழைப்பார்.
இதற்காக சைக்கிளில் போய் சரோஜா தேவியை காதலிப்பார்.
படத்தில் மொத்தம் நான்கு இண்டர்வெல்.
டைரக்டர் தயவில் ஒன்று . ரீல் மாற்றுவதற்காக மூன்று இண்டர்வெல்.
இண்டர்வெல் விட்டதும் "சோடாலேர்…வேகலே…" என்று பையன்கள் கத்திக் கொண்டு போவார்கள். சோடா கலர், வேர்க்கடலை என்பதின் திரிபுகள் அவை.
கோலி சோடாவை குடிப்பது தனி டெக்னிக். எல்லோராலும் குடித்து விட முடியாது. கவிழ்த்தால் கோலி வந்து மூடிக் கொள்ளும். அப்படியே குடித்தாலும் மீத்தேன் கேஸ் மூக்கு வழியாக ரெகுலேட்டர் இல்லாமல் வந்து கொண்டே இருக்கும்.
இண்டர்வெல் முடிந்ததும் ஸ்லைட் போடுவார்கள்.
சாந்தி சில்க் ஹவுஸ்
முத்து ஹேர் கட்டிங் சலூன்
ராஜா டெய்லரிங்
காமதேனு காபி ஒர்க்ஸ்
ரோஜா பாக்கு
சேவரட் சேமியா
அங்கு இங்கு புகையிலை
சொக்கலால் பீடி
என்று வரிசையாக வரும்.
காமதேனு காபி பொடி விளம்பரத்தில் கவுன் போட்டுக் கொண்டு ஒரு லேடி வருவார்.
படம் ஆரம்பிக்கும்.
சரித்திரக் கதையில் பி.எஸ். வீரப்பாவை கதாநாயகி மயக்கி ஏமாற்றுவார்.
வீரப்பா முன்னால் ஸ்பஷ்டமாக ஒரு பரத நாட்டியம் ஆடுவார் கதாநாயகி. அந்த செக்ஸி டான்��ில் வீரப்பா கிறங்கிப் போவார்.
இந்த சமயத்தில் வீரப்பா கையிலிருக்கும் குடுவையில் மது பானத்தை ஊற்றுவார் கதாநாயகி. கொஞ்சூண்டு Cough syrup அளவுக்கு குடிப்பார் வீரப்பா. அதிலேயே மட்டையாகி விடுவார்.
பி.எஸ்.வீரப்பா இடுப்பு பெல்டில் பாதாளச் சிறை சாவியை வைத்துக் கொண்டு கீ.எஸ்.வீரப்பாவாக இருப்பார். வீரப்பா மட்டையானதும் கதாநாயகி சாவியை எடுத்து ஹீரோவை காப்பாற்றி விடுவார்.
கடைசியில் கத்திச் ���ண்டை நடந்து வீரப்பா கொதிக்கும் வெந்நீரில் விழுவதுடன் படம் முடியும்.
ஸ்டீம் பாத் எடுத்த வீரப்பா அடுத்த படத்தில் இன்னும் அதிக எனர்ஜியுடன் வருவது வேறு விஷயம்.
சமூகப் படமாக இருந்தால் வேறு மாதிரி போகும்.
அம்மா செந்தமிழில் அழுவார். தமிழுக்கு செம்மொழி அந்தஸ்த்து வாங்கிக் கொடுத்ததில் அவருக்கு முக்கிய பங்கு உண்டு.
திடீரென அம்மா செத்துப் போவார். வாழை மரம் கீழே சாயும்.
அம்மாவுக்கு சிதை மூட்டி விட்டு ஹீரோ அங்கேயே ஒரு தத்துவப் பாட்டு பாடுவார்.
"பெத்த வயிறு பத்தி எரியுது" என அம்மா இன்னும் சீக்கிரமாக எரிவார்.
ஹீரோ ஹீரோயின் இலக்கணத் தமிழில் ��ாதல் வசனம் பேசுவார்கள்.
“களங்கமில்லா உன் முகத்தைப் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல் உள்ளது” என்பார் ஹீரோ.
இந்த சமயத்தில் தான் ஹீரோயின் முகத்துக்கு நேராக தேங்காய் சைஸுக்கு இருக்கும் ஸ்க்ரீன் கறை வரும்.
“உங்கள் கரங்களைத் தான் நான் முதன் முதலில் பற்றுகிறேன். என்னை கை விட்டு விடாதீர்கள்” என்பார் ஹீரோயின்.
திடீரென ஃபிலிம் கட் ஆகும்.
வெள்ளைத் திரை தெரியும். விசில் சத்தம் கேட்கும். ஸ்க்ரீன் மீது டார்ச் அடித்து ஹீரோயினை தேடுவார்கள்.
ஃபிலிம் ஒட்டியதும் படம் ஓடும்.
“உங்கள் கரங்களைத் தான் முதன் முதலில் பற்றுகிறேன்” என்று இரண்டாவது தடவை சொல்வாள் ஹீரோயின்.
அதன் பிறகு பல காட்சிகளில் ஹீரோவும் ஹீரோயினும் distance maintain செய்து லவ் செய்வார்கள். தவிர்க்க முடியாத சூழ்நிலை வரும் போது அவர்களுக்கு பதிலாக இரண்டு பூக்கள் தொட்டுக் கொள்ளும்.
கடைசி சீனில் பாலாஜி மனம் திருந்தி பேமெண்ட் வாங்கிக் கொண்டு போய் விடுவார்.
தங்கச்சி தலை நிறைய பூவுடன் சுபம் சொல்லுவார்.
படம் முடியும் போது பதினோரு மணி ஆகியிருக்கும்.
பெண்கள் முகம் எல்லாம் அழுது அழுது உப்பி போயிருக்கும். அழுமூஞ்சி மனைவியை அரை இருட்டில் தேடிக் கொண்டிருப்பார்கள் கணவர்கள்.
படம் முடிந்து போகும் போது கும்பலாக போக வேண்டும். சாலையில் விளக்கு இருக்காது. கும்மிருட்டு.
இரு பக்கமும் புளிய மரங்கள். பாராசூட்டில் பேய்கள் எந்த நேரமும் வந்து இறங்கலாம். கண்களைத் திருப்பாமல் வேகமாக நடப்பார்கள்.
பெண்கள் திரும்பிப் பார்க்கவே மாட்டார்கள். பி.எஸ்.வீரப்பா பின்னால் வருவது போலவே ஒரு உள்ளுணர்வு இருக்கும்.
வீடு ���க்கத்தில் வந்து விளக்கு வெளிச்சம் பார்த்தவுடன் தான் உயிர் வரும்.
அடுத்த நாள். பத்து பெண்களை சுற்றிலும் வைத்துக் கொண்டு படத்தின் கதையை சொல்லிக் கொண்டிருப்பாள் படம் பார்த்த ஒரு பெண்
அந்த ஆனந்தமயமான காலம் திரும்ப வர வாய்ப்பு இல்லை!!
A Physics teacher proves that knowledge is power. 💡
இரண்டு கப்புகள் மட்டும் பயன்படுத்தி ஒரு பெஞ்சை தூக்கும் காட்சி.
படிப்பது புத்தகத்துக்காக அல்ல…
உலகத்தை புரிந்துகொள்ள. 🌍